• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கனேடிய பொலிஸாரின் சீருடையைப் பின்பற்றும் இலங்கை பொலிஸ்?

கனேடிய பொலிஸாரின் சீருடையைப் பின்பற்றும் இலங்கை பொலிஸ்?

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/11/16
in இலங்கை, பிரதான செய்திகள்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கை பொலிஸாருக்காக முன்மொழியப்பட்டுள்ள புதிய சீருடை, கனேடிய பொலிஸார் அணியும் சீருடையை ஒத்த வகையில் சாம்பல் நிற சட்டை மற்றும் நீல நிற கால்சட்டையைக் கொண்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த புதிய சீருடை வடிவமைப்பு தொடர்பில் பரிசீலிக்கப்பட்டு வரும் பல்வேறு தெரிவுகளில் இதுவும் ஒன்றென, பொலிஸ் உள்வட்டாரங்களை மேற்கோள்காட்டி டெய்லி நியூஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இதன்படி, 2027ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் புதிய சீருடையை அறிமுகப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்தபோது, நவீன தொழில்நுட்ப உபகரணங்களுடன் கூடிய புதிய பொலிஸ் சீருடை அறிமுகப்படுத்தப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அறிவித்திருந்தார்.

இலங்கையின் காலநிலைச் சூழலுக்கு ஏற்ற வகையிலும், பொலிஸாருக்கு வசதியானதாகவும் இந்தப் புதிய சீருடை வடிவமைக்கப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்.

பொலிஸ் சீருடையை மாற்றுவதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கே உள்ளதாகவும், அதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய டெய்லி நியூஸ் பத்திரிகைக்குத் தெரிவித்துள்ளார்.

காலனித்துவ காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட தற்போதைய காக்கி நிறச் சீருடை, இலங்கையின் வெப்பமண்டல காலநிலைக்கு ஏற்றதாக இல்லை என்றும், அதன் கனமான துணியினால் பொலிஸார் அசௌகரியங்களை எதிர்கொள்வதாகவும் நீண்டகாலமாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Sri Lanka Policeகனேடிய பொலிஸ்சீருடைபொலிஸ்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஐசிசியின் தலைவராக ஜெய் ஷா மீண்டும் தேர்வு!

Related Posts

அமெரிக்காவில் மூன்றாவது நாளாக நீடிக்கும் விமானப் போக்குவரத்து பாதிப்பு!
அமொிக்கா

அமெரிக்காவில் மூன்றாவது நாளாக நீடிக்கும் விமானப் போக்குவரத்து பாதிப்பு!

2026-11-16
காலியில் 300 படுக்கைகளைக் கொண்ட நவீன மருத்துவக் கட்டடம் திறந்து வைப்பு!
இலங்கை

காலியில் 300 படுக்கைகளைக் கொண்ட நவீன மருத்துவக் கட்டடம் திறந்து வைப்பு!

2026-11-16
நீரில் மூழ்கி ஜேர்மன் பிரஜை உயிரிழப்பு!
இலங்கை

நீரில் மூழ்கி ஜேர்மன் பிரஜை உயிரிழப்பு!

2026-11-16
8 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருளுடன் இரு நபர்கள் விமான நிலையத்தில் கைது!
இலங்கை

8 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருளுடன் இரு நபர்கள் விமான நிலையத்தில் கைது!

2026-11-16
வானிலையில் மாற்றம்; தீவிர சூறாவளியாக வலுவடையும் தாழமுக்கம்!
ஆசிரியர் தெரிவு

வானிலையில் மாற்றம்; தீவிர சூறாவளியாக வலுவடையும் தாழமுக்கம்!

2026-11-16
நெதர்லாந்து வேலைவாய்ப்பு மோசடி; இலங்கையர்களுக்கு தூதரகம் எச்சரிக்கை!
இலங்கை

நெதர்லாந்து வேலைவாய்ப்பு மோசடி; இலங்கையர்களுக்கு தூதரகம் எச்சரிக்கை!

2026-11-15

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!

சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!

2026-11-09
தீபாவளி திரையரங்கு வசூலில் சூர்யா திரைப்படம் புதிய சாதனை!

தீபாவளி திரையரங்கு வசூலில் சூர்யா திரைப்படம் புதிய சாதனை!

2026-11-07
34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

2026-10-23
அஸ்வெசும பயனாளர்களுக்கு நவம்பர் 15 வரை மேலதிக அவகாசம்!

அஸ்வெசும பயனாளர்களுக்கு நவம்பர் 15 வரை மேலதிக அவகாசம்!

2026-11-11
திருடப்பட்ட கிரிப்டோ சொத்துக்களில் 95% மீட்பு – பைனான்ஸ் அறிவிப்பு!

திருடப்பட்ட கிரிப்டோ சொத்துக்களில் 95% மீட்பு – பைனான்ஸ் அறிவிப்பு!

2026-11-01
கனேடிய பொலிஸாரின் சீருடையைப் பின்பற்றும் இலங்கை பொலிஸ்?

கனேடிய பொலிஸாரின் சீருடையைப் பின்பற்றும் இலங்கை பொலிஸ்?

0
ஐசிசியின் தலைவராக ஜெய் ஷா மீண்டும் தேர்வு!

ஐசிசியின் தலைவராக ஜெய் ஷா மீண்டும் தேர்வு!

0
1.4 டிரில்லியன் டொலர் சந்தை மதிப்புடன் பிரம்மாண்ட பங்குப் பொது வெளியீட்டுக்குத் தயாராகும் Anthropic

1.4 டிரில்லியன் டொலர் சந்தை மதிப்புடன் பிரம்மாண்ட பங்குப் பொது வெளியீட்டுக்குத் தயாராகும் Anthropic

0
இன்றைய யானைகளைவிடப் பிரம்மாண்டமான ஸ்டெகோடான் இனம் 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அழிந்ததா?

இன்றைய யானைகளைவிடப் பிரம்மாண்டமான ஸ்டெகோடான் இனம் 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அழிந்ததா?

0
உலக சந்தையில் சரியும் மசகு எண்ணெய் விலைகள்

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: