• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் ஆசியா
போட்டியின்றி ஒத்துழைப்பின் மூலம் எதிர்காலத்தை வடிவமைக்க வேண்டும் – மோடி

போட்டியின்றி ஒத்துழைப்பின் மூலம் எதிர்காலத்தை வடிவமைக்க வேண்டும் – மோடி

The future should be shaped through cooperation, not competition – Modi

Puja Gnanamurthy by Puja Gnanamurthy
2026/11/17
in ஆசியா, உலகம்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்தியாவும் ஆசியான் நாடுகளும் இணைந்து உலக மக்கள் தொகையில் சுமார் கால் பங்கைக் கொண்டுள்ளதாகத் தெரிவித்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்த மக்களின் எதிர்காலம் போட்டியின் ஊடாக அல்லாமல் ஒத்துழைப்பின் ஊடாகவே வடிவமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடைபெற்ற 23ஆவது ஆசியான் – இந்தியா உச்சி மாநாட்டில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கும் ஆசியான் நாடுகளுக்கும் இடையிலான கூட்டாண்மை தொடர்ச்சியாக வளர்ச்சியடைந்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, நிலைத்தன்மை மற்றும் செழிப்பை உறுதிப்படுத்த இருதரப்பும் இணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.

ஆசியான் – இந்தியா உச்சி மாநாட்டில் தாம் 13ஆவது முறையாகப் பங்கேற்பதாகக் குறிப்பிட்ட மோடி, இந்தியாவின் கிழக்கை நோக்கிய செயல்பாட்டுக் கொள்கை கடந்த சில ஆண்டுகளில் இந்தியா – ஆசியான் உறவுகளுக்கு புதிய உத்வேகத்தையும் ஆழத்தையும் வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

பகிரப்பட்ட கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்டுள்ள இந்த உறவு, தற்போது டிஜிட்டல் தொழில்நுட்பம், பாதுகாப்பு மற்றும் விண்வெளி உள்ளிட்ட புதிய துறைகளிலும் விரிவடைந்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

2014ஆம் ஆண்டு முதல் மக்களிடையிலான தொடர்புகளை வலுப்படுத்தும் நோக்கில் இந்தியாவும் ஆசியான் நாடுகளும் 100க்கும் மேற்பட்ட முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளதாகவும், 250க்கும் மேற்பட்ட விரைவான தாக்கத்தை ஏற்படுத்தும் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், திறன் மேம்பாட்டுக்காக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்வி உதவித்தொகைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இந்தியாவுக்கும் ஆசியான் நாடுகள் ஒன்பதுக்கும் இடையிலான நேரடி விமானச் சேவைகள் மற்றும் சுற்றுலாத்துறையின் வளர்ச்சி இருதரப்பு உறவுகளின் நெருக்கத்தை வெளிப்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கும் ஆசியான் நாடுகளுக்கும் இந்தப் பிராந்தியத்தை அமைதி மற்றும் நிலைத்தன்மையின் அடையாளமாக மாற்றுவதற்கான திறனும் உறுதியும் உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இந்தியாவின் வளர்ச்சியும் ஆசியான் அமைப்பின் செழிப்பும் ஒன்றோடொன்று நெருக்கமாகப் பிணைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கடந்த 12 ஆண்டுகளில் இருதரப்பு கூட்டாண்மை புத்துயிர் பெற்றுள்ளதாகவும், பிராந்தியத்தின் எதிர்காலத்துக்கான புதிய பாதையை வகுக்க வேண்டியது அவசியம் என்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மேலும் வலியுறுத்தியுள்ளார்.

Related

Tags: not competition – ModiThe future should be shaped through cooperation
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

புதிய அஸ்வெசும பயனாளர்களுக்கு நவம்பர் 27 கொடுப்பனவு!

Related Posts

இந்தியாவின் அழைப்பை ஏற்று ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்கும் பாகிஸ்தான்
ஆசியா

இந்தியாவின் அழைப்பை ஏற்று ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்கும் பாகிஸ்தான்

2026-11-17
விநியோக உபரி எதிர்பார்ப்பால் எண்ணெய் விலை சரிவு!
உலகம்

விநியோக உபரி எதிர்பார்ப்பால் எண்ணெய் விலை சரிவு!

2026-11-17
ஐரோப்பாவுக்குப் பயணிக்கும் அமெரிக்கர்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை!
அமொிக்கா

ஐரோப்பாவுக்குப் பயணிக்கும் அமெரிக்கர்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை!

2026-11-17
பிரித்தானியாவில் உணவுக்குழாய் புற்றுநோயைக் கண்டறியும் புதிய பரிசோதனை விரிவாக்கத் திட்டம்
இங்கிலாந்து

பிரித்தானியாவில் உணவுக்குழாய் புற்றுநோயைக் கண்டறியும் புதிய பரிசோதனை விரிவாக்கத் திட்டம்

2026-11-16
மரண அச்சுறுத்தலுக்கு மத்தியில் பங்களாதேஷ் திரும்புகிறார் ஷேக் ஹசீனா!
உலகம்

மரண அச்சுறுத்தலுக்கு மத்தியில் பங்களாதேஷ் திரும்புகிறார் ஷேக் ஹசீனா!

2026-11-16
உலக சந்தையில் சரியும் மசகு எண்ணெய் விலைகள்
ஆசிரியர் தெரிவு

உலக சந்தையில் சரியும் மசகு எண்ணெய் விலைகள்

2026-11-16

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!

சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!

2026-11-09
தீபாவளி திரையரங்கு வசூலில் சூர்யா திரைப்படம் புதிய சாதனை!

தீபாவளி திரையரங்கு வசூலில் சூர்யா திரைப்படம் புதிய சாதனை!

2026-11-07
34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

2026-10-23
அஸ்வெசும பயனாளர்களுக்கு நவம்பர் 15 வரை மேலதிக அவகாசம்!

அஸ்வெசும பயனாளர்களுக்கு நவம்பர் 15 வரை மேலதிக அவகாசம்!

2026-11-11
திருடப்பட்ட கிரிப்டோ சொத்துக்களில் 95% மீட்பு – பைனான்ஸ் அறிவிப்பு!

திருடப்பட்ட கிரிப்டோ சொத்துக்களில் 95% மீட்பு – பைனான்ஸ் அறிவிப்பு!

2026-11-01
போட்டியின்றி ஒத்துழைப்பின் மூலம் எதிர்காலத்தை வடிவமைக்க வேண்டும் – மோடி

போட்டியின்றி ஒத்துழைப்பின் மூலம் எதிர்காலத்தை வடிவமைக்க வேண்டும் – மோடி

0
புதிய அஸ்வெசும பயனாளர்களுக்கு நவம்பர் 27 கொடுப்பனவு!

புதிய அஸ்வெசும பயனாளர்களுக்கு நவம்பர் 27 கொடுப்பனவு!

0
அக்வான் புயலால் இலங்கையில் காற்றின் தரம் குறைய வாய்ப்பு!

அக்வான் புயலால் இலங்கையில் காற்றின் தரம் குறைய வாய்ப்பு!

0
கல்லறைக்கு அருகில் போதைப்பொருள் பதுக்கி வைப்பு; 1.4 கிலோ ஐஸ் மீட்பு!

கல்லறைக்கு அருகில் போதைப்பொருள் பதுக்கி வைப்பு; 1.4 கிலோ ஐஸ் மீட்பு!

0
வட்டவளை பாடசாலையில் பரபரப்பு: 35 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: