• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
ஸ்பெயின் அருகே படகு விபத்து – 14 குடியேறிகள் உயிரிழப்பு!

ஸ்பெயின் அருகே படகு விபத்து – 14 குடியேறிகள் உயிரிழப்பு!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/11/28
in உலகம், ஐரோப்பா, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
968
VIEWS
Share on FacebookShare on Twitter

ஸ்பெயினின் கேனரி தீவுகளுக்கு அருகே சுமார் 100 குடியேறிகளுடன் பயணித்த படகு மீட்கப்பட்ட நிலையில், அதில் பயணித்த 14 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஸ்பெயினின் எல் ஹியரோ (El Hierro) தீவுக்கு தெற்கே சுமார் 72 கிலோமீற்றர் தொலைவில் குறித்த படகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, படகிலிருந்து 8 முதல் 10 வரையான சடலங்கள் மீட்கப்பட்டதாகவும், ஆபத்தான நிலையில் இருந்த ஆறு பேர் விமானம் மூலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் கடல்சார் மீட்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், உயிர் பிழைத்த 84 பேர் மற்றுமொரு படகிலிருந்து எல் ஹியரோ தீவின் லா ரெஸ்டிங்கா துறைமுகத்தில் பாதுகாப்பாக இறக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஒக்டோபர் மாதம் முதல் கேனரி தீவுகளுக்கு வரும் குடியேறிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடன், கடந்த நவம்பர் 25ஆம் திகதி ஒரே நாளில் 2,100 பேர் அங்கு வந்தடைந்துள்ளனர். இது ஒரே நாளில் பதிவான அதிகபட்ச எண்ணிக்கையாகும்.

இந்தச் சம்பவம் தொடர்பில் கவலை வெளியிட்டுள்ள பிராந்தியத் தலைவர் பெர்னாண்டோ கிளாவிஜோ, ஸ்பெயின் அரசாங்கமும் ஐரோப்பிய ஆணைக்குழுவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

ஆப்பிரிக்காவின் செனகல் மற்றும் காம்பியா கடற்கரைகளிலிருந்தே இந்த மனிதாபிமான நெருக்கடிக்குத் தீர்வு காணும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அட்லாண்டிக் பெருங்கடலைக் கடந்து ஸ்பெயின் பிரதேசத்தைச் சென்றடையும் நோக்கில், ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான குடியேறிகள் நெரிசலான படகுகளில் ஆபத்தான பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஸ்பெயினில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், குடியேற்ற விவகாரம் தேர்தல் பிரசாரங்களில் முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: படகு விபத்துஸ்பெயின்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 28 .11. 2026

Next Post

பகலில் கற்றவற்றை நினைவகத்தில் சேமிக்க உதவும் கனவுகள்

Related Posts

அமெரிக்க விமானப்படை கிளவுட்டில் சைபர் தாக்குதல்!
அமொிக்கா

அமெரிக்க விமானப்படை கிளவுட்டில் சைபர் தாக்குதல்!

2026-11-28
வரலாற்றில் முதல் முறையாக 300 கோடி ரூபாவைக் கடந்த Waters Edge ஆண்டு வருமானம்
இலங்கை

வரலாற்றில் முதல் முறையாக 300 கோடி ரூபாவைக் கடந்த Waters Edge ஆண்டு வருமானம்

2026-11-28
ஐரோப்பிய ஒன்றியத்தின் அடுத்த வரவு செலவுத் திட்டம் தொடர்பான உச்சிமாநாட்டில் இணக்கப்பாடின்றி முடிவு
உலகம்

ஐரோப்பிய ஒன்றியத்தின் அடுத்த வரவு செலவுத் திட்டம் தொடர்பான உச்சிமாநாட்டில் இணக்கப்பாடின்றி முடிவு

2026-11-27
இந்திய உணவுப் பொருட்களின் தரம் தொடர்பில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு உச்ச நீதிமன்றம் அதிருப்தி
ஆசியா

இந்திய உணவுப் பொருட்களின் தரம் தொடர்பில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு உச்ச நீதிமன்றம் அதிருப்தி

2026-11-27
‘உலக இளைஞர்களின் எழுச்சி நாயகன்’ கௌரவப் பட்டம் ‘இளைய அப்துல் கலாம்’ டாக்டர் ஐ. ஜெகனுக்கு வழங்கி கௌரவிப்பு
இலங்கை

‘உலக இளைஞர்களின் எழுச்சி நாயகன்’ கௌரவப் பட்டம் ‘இளைய அப்துல் கலாம்’ டாக்டர் ஐ. ஜெகனுக்கு வழங்கி கௌரவிப்பு

2026-11-27
இரத்தினபுரி ஹிதெல்லனவில் பேருந்து – டிப்பர் நேருக்கு நேர் மோதி விபத்து; 11 பேர் காயம்
இலங்கை

இரத்தினபுரி ஹிதெல்லனவில் பேருந்து – டிப்பர் நேருக்கு நேர் மோதி விபத்து; 11 பேர் காயம்

2026-11-27
Next Post
பகலில் கற்றவற்றை நினைவகத்தில் சேமிக்க உதவும் கனவுகள்

பகலில் கற்றவற்றை நினைவகத்தில் சேமிக்க உதவும் கனவுகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!

சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!

2026-11-09
தீபாவளி திரையரங்கு வசூலில் சூர்யா திரைப்படம் புதிய சாதனை!

தீபாவளி திரையரங்கு வசூலில் சூர்யா திரைப்படம் புதிய சாதனை!

2026-11-07
5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் வெளியீடு – கல்வி அமைச்சு அறிவிப்பு

5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் வெளியீடு – கல்வி அமைச்சு அறிவிப்பு

2026-11-17
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

இலங்கை பொலிஸ் சேவையில் மாற்றம்!

2026-11-16
அஸ்வெசும பயனாளர்களுக்கு நவம்பர் 15 வரை மேலதிக அவகாசம்!

அஸ்வெசும பயனாளர்களுக்கு நவம்பர் 15 வரை மேலதிக அவகாசம்!

2026-11-11
பகலில் கற்றவற்றை நினைவகத்தில் சேமிக்க உதவும் கனவுகள்

பகலில் கற்றவற்றை நினைவகத்தில் சேமிக்க உதவும் கனவுகள்

0
ஸ்பெயின் அருகே படகு விபத்து – 14 குடியேறிகள் உயிரிழப்பு!

ஸ்பெயின் அருகே படகு விபத்து – 14 குடியேறிகள் உயிரிழப்பு!

0
அமெரிக்க விமானப்படை கிளவுட்டில் சைபர் தாக்குதல்!

அமெரிக்க விமானப்படை கிளவுட்டில் சைபர் தாக்குதல்!

0
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 25 .11. 2026

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 28 .11. 2026

0
பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சி விலை அதிகரிக்காது!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: