• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து

பிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 18,607பேர் பாதிப்பு- 406பேர் உயிரிழப்பு

webdev by webdev
2021/02/02
in இங்கிலாந்து
68 1
A A
0
30
SHARES
990
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 18ஆயிரத்து 607பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 406பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட ஐந்தாவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில், 38இலட்சத்து 35ஆயிரத்து 783பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு இலட்சத்து ஆறாயிரத்து 564பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 19இலட்சத்து 61ஆயிரத்து 247பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் மூவாயிரத்து 832பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 17இலட்சத்து 67ஆயிரத்து 972பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Related

Tags: கொரோனா வைரஸ்கொவிட் 19சிகிச்சைபிரித்தானியாமருத்துவமனை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஜப்பானில் கொவிட்-19 அவசர நிலையை மீறிய துணைக் கல்வி அமைச்சர் உட்பட மூவர் பதவிநீக்கம்!

Next Post

கனடாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில், 4,617பேர் பாதிப்பு- 104பேர் உயிரிழப்பு

Related Posts

குணப்படுத்த முடியாத மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு  மருத்துவத் தீர்வு
ஆசிரியர் தெரிவு

குணப்படுத்த முடியாத மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மருத்துவத் தீர்வு

2026-09-17
பொது சுகாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்கில் சூதாட்ட விளம்பரங்களுக்கு முழுமையான தடை !
இங்கிலாந்து

பொது சுகாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்கில் சூதாட்ட விளம்பரங்களுக்கு முழுமையான தடை !

2026-09-17
டொன்காஸ்டரில் கோர விபத்து – இருவர் உயிரிழப்பு; நால்வர் படுகாயம்
இங்கிலாந்து

டொன்காஸ்டரில் கோர விபத்து – இருவர் உயிரிழப்பு; நால்வர் படுகாயம்

2026-09-15
செயற்கை நுண்ணறிவு மூலம் எதிர்பாராத பொருளாதார வளர்ச்சி
இங்கிலாந்து

செயற்கை நுண்ணறிவு மூலம் எதிர்பாராத பொருளாதார வளர்ச்சி

2026-09-11
இங்கிலாந்தில் சுற்றுலா வரிக்கு உச்சவரம்பு இல்லை – மேயர்களுக்கு புதிய அதிகாரம்!
இங்கிலாந்து

இங்கிலாந்தில் சுற்றுலா வரிக்கு உச்சவரம்பு இல்லை – மேயர்களுக்கு புதிய அதிகாரம்!

2026-09-10
இளம் வயதினரிடையே அதிகரிக்கும் பல் பிரச்சினைகள் – ஏன் இந்த நிலை?
இங்கிலாந்து

இளம் வயதினரிடையே அதிகரிக்கும் பல் பிரச்சினைகள் – ஏன் இந்த நிலை?

2026-09-05
Next Post

கனடாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில், 4,617பேர் பாதிப்பு- 104பேர் உயிரிழப்பு

ஸ்லோவாக்கியாவில் கொவிட்-19 தொற்றினால் இரண்டு இலட்சத்து 50ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

கட்டுப்பாடுகளை தளர்த்துவது வைரஸ் மீண்டும் முழு பலத்துடன் திரும்புவதற்கு வழிவகுக்கும்: WHO

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

2026-08-31
ஏற்றுமதி மூலம் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த நடவடிக்கை – கிட்ணன் செல்வராஜ்

ஏற்றுமதி மூலம் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த நடவடிக்கை – கிட்ணன் செல்வராஜ்

0
வடக்கு கடற்படை கட்டளைக்கு கடற்படை தளபதி உத்தியோகபூர்வ விஜயம்

வடக்கு கடற்படை கட்டளைக்கு கடற்படை தளபதி உத்தியோகபூர்வ விஜயம்

0
நஷ்டத்தில் எரிபொருள் விற்பனை: தீர்வைத் தேடும் அரசாங்கம்! 

நஷ்டத்தில் எரிபொருள் விற்பனை: தீர்வைத் தேடும் அரசாங்கம்! 

0
எதிர்காலத்தின் எச்சரிக்கை மணி: சூப்பர் எல் நினோவால் 4,51,000 கூடுதல் உயிரிழப்பு அபாயம்!

எதிர்காலத்தின் எச்சரிக்கை மணி: சூப்பர் எல் நினோவால் 4,51,000 கூடுதல் உயிரிழப்பு அபாயம்!

0
நாமல் ராஜபக்ஷவின் விளக்கமறியல் நீடிப்பு!

நாமல் ராஜபக்ஷவின் விளக்கமறியல் நீடிப்பு!

0
ஏற்றுமதி மூலம் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த நடவடிக்கை – கிட்ணன் செல்வராஜ்

ஏற்றுமதி மூலம் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த நடவடிக்கை – கிட்ணன் செல்வராஜ்

2026-09-23
வடக்கு கடற்படை கட்டளைக்கு கடற்படை தளபதி உத்தியோகபூர்வ விஜயம்

வடக்கு கடற்படை கட்டளைக்கு கடற்படை தளபதி உத்தியோகபூர்வ விஜயம்

2026-09-23
நஷ்டத்தில் எரிபொருள் விற்பனை: தீர்வைத் தேடும் அரசாங்கம்! 

நஷ்டத்தில் எரிபொருள் விற்பனை: தீர்வைத் தேடும் அரசாங்கம்! 

2026-09-23
எதிர்காலத்தின் எச்சரிக்கை மணி: சூப்பர் எல் நினோவால் 4,51,000 கூடுதல் உயிரிழப்பு அபாயம்!

எதிர்காலத்தின் எச்சரிக்கை மணி: சூப்பர் எல் நினோவால் 4,51,000 கூடுதல் உயிரிழப்பு அபாயம்!

2026-09-23
நாமல் ராஜபக்ஷவின் விளக்கமறியல் நீடிப்பு!

நாமல் ராஜபக்ஷவின் விளக்கமறியல் நீடிப்பு!

2026-09-23
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: