• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா

‘இந்தியன்-2’ படப்பிடிப்பு தொடங்குவது எப்போது? – ஷங்கர் விளக்கம்

webdev by webdev
2021/02/14
in சினிமா
69 0
A A
0
30
SHARES
990
VIEWS
Share on FacebookShare on Twitter

கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்குவது எப்போது என்பது குறித்து இயக்குனர் ஷங்கர் விளக்கமளித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் மிக பிரமாண்டமான படங்களை இயக்கி, தொடர் வெற்றிகளை கொடுத்தவர், ஷங்கர்.

‘ஜென்டில்மேன், காதலன், ஜீன்ஸ், முதல்வன், இந்தியன், அந்நியன், சிவாஜி, எந்திரன், ஐ, நண்பன்’ என வரிசையாக பல வெற்றி படங்களை கொடுத்து இந்திய திரையுலகையே தன்பக்கம் திரும்பி பார்க்க வைத்தார்.

அடுத்து இவர், கமல்ஹாசன் நடிக்க, ‘இந்தியன்-2’ படத்தை இயக்கி வந்தார். அந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்தது. கமல்ஹாசன் அரசியல் கட்சி தொடங்கி தேர்தலுக்கு தயாராகி வருவதால், இந்தியன்-2 படம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் கதாநாயகனாக நடிக்கும் ஒரு பிரமாண்டமான படத்தை ஷங்கர் இயக்க இருக்கிறார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய 3 மொழிகளில் இந்த படம் தயாராகிறது. பிரபல தெலுங்கு பட அதிபர்கள் தில்ராஜு, சிரிஷ் ஆகிய இருவரும் தயாரிக்கிறார்கள்.

இதனிடையே இந்தியன் 2 ஷூட்டிங் குறித்து ஷங்கர் கூறியதாவது: ‘‘ராம்சரண் படம் குறுகிய கால தயாரிப்பாக இருக்கும். அதற்குள் தமிழக சட்டசபை தேர்தல் முடிவடைந்துவிடும்.

தேர்தல் பணிகள் முடிவடைந்ததும், ‘இந்தியன்-2’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கும். அதில் கமல்ஹாசன் கலந்துகொண்டு நடிப்பார்’’ என்று ஷங்கர் கூறினார்.

Related

Tags: 'இந்தியன் 2'கமல்ஹாசன்ஷங்கர்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கொரோனா தொற்று – எல்லைகளை மீண்டும் திறக்க தென்னாபிரிக்கா முடிவு

Next Post

13 கிலோ எடை குறைத்த ஐஸ்வர்யா

Related Posts

“மூன்று உலகங்களுக்கும் ஒரே அரசன்” வெளியானது ‘ராமாயணம்’ டிரெய்லர்
சினிமா

2026-07-30
சிறுவன் ஜேசன் சஞ்சய்க்கு நடனம் கற்றுக்கொடுக்கும் தளபதி விஜய்!

2026-07-28
சென்னையில் ஜப்பானிய திரைப்பட விழா கோலாகலம்

சினிமா கொண்டாட்டம் போதும், மக்கள் சேவைக்கு வாருங்கள்; தனுஷ் அழைப்பு!

2026-07-27
ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க பிறப்பித்த உத்தரவு இடைநிறுத்தம்!
சினிமா

3 நாட்களில் ஜனநாயகன் பெற்ற அமோக வசூல்!

2026-07-26
‘காகங்கள்’ படப்பிடிப்பு நிறைவு
சினிமா

‘காகங்கள்’ படப்பிடிப்பு நிறைவு

2026-07-24
Next Post

13 கிலோ எடை குறைத்த ஐஸ்வர்யா

இத்தாலியின் புதிய பிரதமராக மரியோ டிராகி பதவியேற்பு

77 நாடுகளில் 172 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசி உலகளவில் செலுத்தப்பட்டுள்ளது !

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
காரட் – 2026 கடற்படைப் பயிற்சி, தீவிர கடல்சார் செயல்பாடுகள் கட்டத்திற்குள் நுழைகிறது!

ஒலுவில் பெரிய ஜும்ஆப் பள்ளிவாயலில் பேரிச்சம் பழ அறுவடை

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் மற்றும் பொலிஸ் மா அதிபர் மீதான வழக்குகளில் தீர்ப்பு இன்று !

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் – முன்னாள் பொலிஸ் மா அதிபர் புஜித் ஜயசுந்தரவுக்கு மரண தண்டனை !

0
வெளிநாட்டு மருத்துவர்களுக்கான தேசிய சுகாதார சேவையின்  பணி நியமனங்கள்  இரத்து !

சைப்ரஸில் உள்ள பிரித்தானிய படைத்தளத்தை உளவு பார்த்த நபரை நாடு  கடத்த தீர்மானம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.