• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் ஆபிாிக்கா
தன்சானியாவில் கொரோனா வைரஸே இல்லை என கூறிவந்த ஜனாதிபதி உயிரிழப்பு!

Anoj by Anoj
2021/03/18
in ஆபிாிக்கா, உலகம்
68 1
A A
0
30
SHARES
985
VIEWS
Share on FacebookShare on Twitter

தன்சானியா ஜனாதிபதி ஜோன் மகுஃபூலி, இதயக் கோளாறு காரணமாக இறந்துவிட்டதாக அந்நாட்டின் துணை ஜனாதிபதி சமியா சுலுஹூ ஹாசன் அறிவித்துள்ளார்.

கடந்த பெப்ரவரி 27ஆம் திகதிக்கு பிறகு பொது வெளியில் காணப்படாமல் இருந்த நிலையில் டார் எஸ் சலாம் என்ற இடத்தில் உள்ள மருத்துவமனையில் ஜனாதிபதி ஜோன் மகுஃபூலி, இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

61 வயதான ஜோன் மகுஃபூலியின் மறைவிற்கு நாட்டில் 14 நாட்கள் துக்கம் அனுஷ்டிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தன்சானியா அரசமைப்புச் சட்டத்தின்படி, மீதமிருக்கும் நான்காண்டு பதவிக் காலத்துக்கும் துணை ஜனாதிபதி சமியா சுலுஹூ ஹாசன் ஜனாதிபதியாக பதவி வகிப்பார்.

முன்னதாக அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் வெளிநாடுகளில் வாழும் மகுஃபூலி மீதான வெறுப்பு மிகுந்தவர்கள் கூறிவந்தனர். எனினும் அதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை.

ஆனால், ஜனாதிபதி, கென்யாவில் உள்ள மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்றுக்காக சிகிச்சை பெற்றுவருவதாக தமக்குக் கிடைத்த தகவல்கள் தெரிவிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் டுண்டு லிஸ்ஸு கூறியிருந்தார்.

தன்சானியாவில் கொரோனா வைரஸே இல்லை என்று கடந்த ஆண்டு ஜூன் மாதமே அறிவித்த மகுஃபூலி முகக்கவசம் என்ன பாதுகாப்பைத் தரும் என்பது குறித்து கேலி செய்தார். அத்துடன் கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்தும் வகையில் அண்டை நாடுகள் மேற்கொண்ட நடவடிக்கைகளையும் அவர் விமர்சித்தார்.

தொழுகை மூலமும், மூலிகை வேது பிடிப்பதன் மூலமும் கொரோனா வைரஸ் தொற்று நோயை எதிர்கொள்ளமுடியும் என்று அவர் கூறிவந்தார்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் தங்கள் நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோர் விபரங்களை தன்சானியா வெளியிடவில்லை. அத்துடன் தடுப்பூசி வாங்கவும் தான்சானியா மறுத்துவிட்டது.

கணிதமும், வேதியியலும் படித்தவரான ஜோன் முகுஃபூலி இந்த இரண்டு பாடங்களுக்குமான ஆசிரியராக சிறிதுகாலம் பணியாற்றியிருக்கிறார். 2015ஆம் ஆண்டு முதல் முறையாக அவர் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Related

Tags: இதயக் கோளாறுகொரோனா வைரஸ் தொற்றுதன்சானியா ஜனாதிபதி ஜோன் மகுஃபூலிதுணை ஜனாதிபதி சமியா சுலுஹூ ஹாசன்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மதம், இனத்தை அடிப்படையாகக் கொண்ட கட்சிகளை பதிவு செய்யாமல் இருப்பது குறித்து அவதானம்!

Next Post

தி.மு.க. ஆட்சியில் இருண்டிருந்த தமிழகத்திற்கு விளக்கேற்றியது அ.தி.மு.க. அரசே – பழனிசாமி

Related Posts

ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு அமெரிக்கா 100% வரி விதிப்பு!
அமொிக்கா

2026-08-08
பருவநிலை மாற்ற நடவடிக்கைகளுக்கு உறுதியளிக்குமாறு பிரதமரிடம் லண்டன் மேயர் வேண்டுகோள் !
இங்கிலாந்து

வரவு -செலவுத் திட்ட பொறுப்பு அலுவலகத்தை முழுமையாக மறுஆய்வு செய்ய உத்தரவிடுமாறு தொழிற்சங்கக் கூட்டமைப்பு வலியுறுத்தல்!

அல்பேனிய மனிதக் கடத்தல் வலையமைப்பு போதைப்பொருள் வர்த்தகம் தீவிரமடைகிறதா?

2026-08-07
ஈரான் உயர் தலைவரைத் தொடர்புகொள்வது தற்போது கடினம்: ஜனாதிபதி மசூத் பெஜெஸ்கியான் அறிவிப்பு!

2026-08-06
பிரதமர் மோடியின் பதிவை நீக்கியதற்கு  FACEBOOK  தலைவர் மன்னிப்பு கோரியுள்ளார்!
இந்தியா

பிரதமர் மோடியின் பதிவை நீக்கியதற்கு FACEBOOK தலைவர் மன்னிப்பு கோரியுள்ளார்!

2026-08-06
Next Post
தி.மு.க. ஆட்சியில் இருண்டிருந்த தமிழகத்திற்கு விளக்கேற்றியது அ.தி.மு.க. அரசே – பழனிசாமி

தி.மு.க. ஆட்சியில் இருண்டிருந்த தமிழகத்திற்கு விளக்கேற்றியது அ.தி.மு.க. அரசே – பழனிசாமி

அ.தி.மு.க. அரசு கடந்த சட்டமன்ற தேர்தலின்போது வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை – ஸ்டாலின்

அ.தி.மு.க. அரசு கடந்த சட்டமன்ற தேர்தலின்போது வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை - ஸ்டாலின்

அமெரிக்காவுடனான உறவு மோசம் அடைவதற்கான பொறுப்பு அந்நாட்டிடமே உள்ளது: ரஷ்யா!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு அமெரிக்கா 100% வரி விதிப்பு!

ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு அமெரிக்கா 100% வரி விதிப்பு!

0
அருணாச்சலப் பிரதேசத்தின் 27 முக்கிய இடங்கள் இந்திய வரைபடத்தில் பதிவு!

அருணாச்சலப் பிரதேசத்தின் 27 முக்கிய இடங்கள் இந்திய வரைபடத்தில் பதிவு!

0
பருவநிலை மாற்ற நடவடிக்கைகளுக்கு உறுதியளிக்குமாறு பிரதமரிடம் லண்டன் மேயர் வேண்டுகோள் !

பருவநிலை மாற்ற நடவடிக்கைகளுக்கு உறுதியளிக்குமாறு பிரதமரிடம் லண்டன் மேயர் வேண்டுகோள் !

0
வரவு -செலவுத் திட்ட பொறுப்பு அலுவலகத்தை முழுமையாக மறுஆய்வு செய்ய உத்தரவிடுமாறு தொழிற்சங்கக் கூட்டமைப்பு வலியுறுத்தல்!

வரவு -செலவுத் திட்ட பொறுப்பு அலுவலகத்தை முழுமையாக மறுஆய்வு செய்ய உத்தரவிடுமாறு தொழிற்சங்கக் கூட்டமைப்பு வலியுறுத்தல்!

0
பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கத்தின் மேற்கு மாகாணக் கிளை நாளை திறந்து வைப்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.