• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
வங்கதேசத்தில் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்: 4 பேர் உயிரிழப்பு

Yuganthini by Yuganthini
2021/03/27
in இந்தியா
71 0
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

வங்கதேசத்தில், பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட போராட்டத்தில் இடம்பெற்ற மோதலில் சிக்கி, 4பேர் உயிரிழந்துள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி,  இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயமாக வங்கதேசத்திற்கு சென்றிருந்தார்.

இதன்போது அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சிட்டகாங் மற்றும் டாக்கா ஆகிய நகரங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

சிட்டகாங் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலைமை காரணமாக மோதல் ஏற்பட்டு, பதற்றம் அதிகரித்துள்ளது.

குறித்த பதற்றத்தை அசாதாரன நிலைமைக்கு கொண்டுவருவதற்கு பொலிஸார் முயற்சித்தபோதும்  அது தோல்விலேயே முடிவடைந்தது.

அதனைத் தொடர்ந்து, கண்ணீர் புகை குண்டு மற்றும் தண்ணீர் பீய்ச்சி,  போராட்டக்காரர்களை அவ்விடத்தில் இருந்து வெளியேற்ற முயன்றனர்.

இருப்பினும் போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டமையினால் பொலிஸார் ரப்பர் குண்டுகளை வைத்து துப்பாக்கி பிரயோகம்  மேற்கொண்டனர்.

இந்த மோதலில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுவதவாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related

Tags: பிரதமர் நரேந்திர மோடிபோராட்டம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தாமரைப்பூ பறிக்கச்சென்ற ஆசிரியருக்கு நேர்ந்த கதி – வவுனியாவில் சம்பவம்!

Next Post

பிலிப்பைன்ஸில் கொவிட்-19 தொற்றினால் ஏழு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

Related Posts

பங்களாதேஷ் தேர்தலில் வெற்றி பெற்ற தாரிக் ரஹ்மானுக்கு இந்தியப் பிரதமர் மோடி வாழ்த்து!
இந்தியா

இந்தியா எந்த வகையிலும் பயங்கரவாதத்திற்கு அடிபணியாது – பிரதமர் மோடி!

2026-04-22
தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை; அமைதிக் காலம் அமுலில்!
ஆசிரியர் தெரிவு

கம்பளை  வீதியில் விபத்து-மூவர் உயிரிழப்பு!
இந்தியா

ஜம்மு – காஷ்மீரின் உதம்பூரில் பேருந்து கவிழ்ந்து விபத்து – 22 பேர் உயிரிழப்பு!

2026-04-21
ராஜஸ்தானில், பிரதமர் திறந்துவைக்கவிருந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து!

நாடு திரும்பும் 19 இந்திய மீனவர்கள்!
இந்தியா

நாடு திரும்பும் 19 இந்திய மீனவர்கள்!

2026-04-20
ஹார்முஸ் அருகே பாதுகாப்பை பலப்படுத்திய இந்திய கடற்படை!
ஆசிரியர் தெரிவு

ஹார்முஸ் அருகே பாதுகாப்பை பலப்படுத்திய இந்திய கடற்படை!

2026-04-20
Next Post
பிலிப்பைன்ஸில் கொவிட்-19 தொற்றினால் ஏழு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

பிலிப்பைன்ஸில் கொவிட்-19 தொற்றினால் ஏழு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

பைசர் நிறுவனத்துடனான பேச்சுவார்த்தை வெற்றி – அரசாங்கம்

பைசர் நிறுவனத்துடனான பேச்சுவார்த்தை வெற்றி - அரசாங்கம்

ஸ்பெயினில் கொவிட்-19 தொற்றினால் 75ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

0
காவத்தை அராஜகம்: கறுப்பு ஆடை கும்பலுக்கு எதிராகப் பிரதி அமைச்சர் பிரதீப் அதிரடி!

நாட்டில் தேரர்களுக்கு மட்டும் தனிச் சட்டமா? – மனோ கணேசன்!

நீலகாமம் தோட்டத்தில் அராஜகம்: “அனுர ஆட்சியிலும் ஹெல்மட் குண்டர்களின் இனவாதமா?” – மனோ கணேசன்  கேள்வி!

0
எதிர்காலத்தில் உறுதியாக கவனம் செலுத்தி, நமது வரலாற்றைப் பற்றி சிந்திப்போம் – சுதந்திர தினச் செய்தியில் சஜித்!

வெளிநாட்டிற்குச் செலுத்த வேண்டிய பெருந்தொகை கடன் – தனிநபரின் வங்கி கணக்கிற்கு எவ்வாறு சென்றது – சஜித் கேள்வி!

0
நிலக்கரி இறக்குமதி விவகாரம் குறித்த ஆணைக்குழுவின் விசாரணை ஆரம்பம்!

2026-04-23

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.