• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
பேர்ஸ்டோவ், வோர்னர் அதிரடி வீண்: ஹைதராபாத் அணியை வீழ்த்தியது மும்பை !

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2021/04/18
in கிரிக்கெட், விளையாட்டு
71 0
A A
0
32
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

ஐ.பி.எல். இருபதுக்கு இருபது தொடரின் ஒன்பதாவது லீக் போட்டியில், சன்ரைசஸ் ஹைதராபாத் அணியை 13 ஓட்டங்களால் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிபெற்றுள்ளது.

சென்னை மைதானத்தில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மும்பை அணி முதலில் துடுப்பெடுத்த தீர்மானித்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்களை இழந்து 150 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அவ்வணி சார்பாக ஆரம்ப துடுப்பாட்ட வீரர் டி கொக் 40 ஓட்டங்களையும் பொலார்ட் 35 ஓட்டங்களையும் அணித்தலைவர் ரோஹித் சர்மா 32 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பந்துவீச்சில் முஜீப் மற்றும் விஜய் சங்கர் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களையும் கலீல் அகமட் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினார்.

இதனை அடுத்து 151 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் துடுப்பெடுத்தாடிய சன்ரைசஸ் ஹைதராபாத் அணி 19.4 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 137 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 13 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

அவ்வணி சார்பாக ஜொனி பேர்ஸ்டோவ் 43 ஓட்டங்களையும் டேவிட் வோர்னர் 36 ஓட்டங்களையும் விஜய் சங்கர் 28 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பந்துவீச்சில் மும்பை அணி சார்பாக ட்ரெண்ட் போல்ட் மற்றும் ராகுல் சாஹர் தலா மூன்று விக்கெட்களை வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்ட நாயகனாக அதிரடியாக 35 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட பொலார்ட் தெரிவு செய்யப்பட்டார்.

Related

Tags: சன்ரைசஸ் ஹைதராபாத்மும்பை இந்தியன்ஸ்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மன்னாரில் கௌரவிக்கப்பட்டார் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா!

Next Post

சப்ரகமுவ பல்கலைக்கழகம் நாளை திறக்கப்படுகிறது

Related Posts

டெஸ்ட் தொடரை தனதாக்கி பாகிஸ்தானை ‘வைட் வோஷ்’ செய்த பங்களாதேஷ்!
கிரிக்கெட்

2026-05-20
லக்னோவை வீழ்த்தி பிளேஆஃப் வாய்ப்பைத் தக்கவைத்துக் கொண்ட ராஜஸ்தான் ரோயல்ஸ்!
ஆசிரியர் தெரிவு

பிரேசிலின் 26 பேர் கொண்ட உலகக் கிண்ண அணியில் சேர்க்கப்பட்ட நெய்மர்!
உதைப்பந்தாட்டம்

பிரேசிலின் 26 பேர் கொண்ட உலகக் கிண்ண அணியில் சேர்க்கப்பட்ட நெய்மர்!

2026-05-19
சென்னையை வீழ்த்தி பிளேஆஃப் சுற்றுக்குள் நுழைந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!
ஆசிரியர் தெரிவு

சென்னையை வீழ்த்தி பிளேஆஃப் சுற்றுக்குள் நுழைந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!

2026-05-19
2026 LPL; போட்டி அட்டவணை அறிவிப்பு!
கிரிக்கெட்

2026 LPL; போட்டி அட்டவணை அறிவிப்பு!

2026-05-18
பஞ்சாப்பை வீழ்த்தி முதல் அணியாக பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறிய பெங்களூரு!
ஆசிரியர் தெரிவு

பஞ்சாப்பை வீழ்த்தி முதல் அணியாக பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறிய பெங்களூரு!

2026-05-18
Next Post
சப்ரகமுவ பல்கலைக்கழகம் நாளை திறக்கப்படுகிறது

சப்ரகமுவ பல்கலைக்கழகம் நாளை திறக்கப்படுகிறது

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

இந்தியாவில்  புதிய உச்சம் – ஒரேநாளில் 2 இலட்சத்து 61 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று!

இந்தியாவில் புதிய உச்சம் - ஒரேநாளில் 2 இலட்சத்து 61 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று!

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
அமெரிக்காவின் போர்நிறுத்த முயற்சிக்கு மத்தியில் போர் தொடுக்க கோரும் இஸ்ரேல்!

சுற்றுப்பயணத்தை நிறைவுசெய்து நாடு திரும்பினார் பிரதமர் மோடி!

பெண் மருத்துவர் கொலை – உச்சநீதிமன்றின் அதிரடி அறிவிப்பு

தையிட்டி சட்டவிரோத விகாரை வீதி விவகாரம் தொடர்பான பலாலி பொலிஸாரின் வழக்கு மீதான கட்டளை ஒத்திவைப்பு!

0
இங்கிலாந்தில் சட்டவிரோத கழிவுக்கொட்டல் தொடர்பில் சுற்றுச்சூழல் நிறுவனம் தீவிர நடவடிக்கை!

எரிபொருள் வரிச் சலுகையை இந்த ஆண்டு இறுதி வரை நீடிக்க அரசாங்கம் நடவடிக்கை!

2026-05-21

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.