• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் ஆபிாிக்கா
மலாவியில் காலாவதியான அஸ்ட்ராஸெனகா கொரோனா தடுப்பூசிகள் பகிரங்கமாக தீயிட்டு எரிப்பு!

மலாவியில் காலாவதியான அஸ்ட்ராஸெனகா கொரோனா தடுப்பூசிகள் பகிரங்கமாக தீயிட்டு எரிப்பு!

Anoj by Anoj
2021/05/21
in ஆபிாிக்கா, உலகம்
70 0
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான மலாவியில், காலாவதியான அஸ்ட்ராஸெனகா கொரோனா தடுப்பூசிகள் பகிரங்கமாக தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் 26ஆம் திகதி ஆபிரிக்க ஒன்றியத்திடமிருந்து ஒரு லட்சத்து இரண்டாயிரம் அஸ்ட்ராஸெனகா தடுப்பூசிகளை மலாவி பெற்றுக்கொண்டது.

இதில் 80 சதவீதம் தடுப்பூசிகள் பயனாளிகளுக்கு போடப்பட்ட நிலையில், தடுப்பூசிகளில் காலாவதி திகதி ஏப்ரல் 13 என குறிப்பிடப்பட்டிருந்த கிட்டதட்ட இருபதாயிரம் தடுப்பூசிகள் தற்போது தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது.

காலாவதியான தடுப்பூசிகளை அழிக்க வேண்டாம் என்று முதலில் உலக சுகாதார நிறுவனம் கேட்டுக்கொண்டிருந்தது. இப்போது அது தனது முந்தையை அறிவுரையை மாற்றிக்கொண்டு விட்டது என தகவல்கள் கூறுகின்றன.

இந்தநிலையில், இப்படி காலாவதியான கொரோனா தடுப்பூசிகளை பகிரங்கமாக தீயிட்டு எரித்த முதல் ஆபிரிக்க நாடு என்ற பெயரை மலாவி பெறுகிறது.

தடுப்பூசிகள் எரிக்கப்பட்டது குறித்து சுகாதார அமைச்சர் டாக்டர் சார்லஸ் மவன்சம்போ கூறுகையில், ‘எங்களிடம் காலாவதியான தடுப்பூசிகள் இருப்பதாக தகவல்கள் பரவியபோது, தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு மக்கள் யாரும் வரவில்லை என்பதை கவனித்தோம்.

நாங்கள் அவற்றை எரித்து அழிக்காவிட்டால், காலாவதியான தடுப்பூசிகளை பயன்படுத்துகிறோம் என்று மக்கள் நினைப்பார்கள். அவர்கள் தடுப்பூசி போடவரவில்லை என்றால் கொரோனா வைரஸ் தாக்கும்’ என கூறினார்.

1 கோடியே 80 லட்சம் மக்கள் தொகையை கொண்ட மலாவியில், இதுவரை கொவிட்-19 தொற்றினால் 34,251பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 1,153பேர் உயிரிழந்துள்ளனர்.

Related

Tags: அஸ்ட்ராஸெனகா கொரோனா தடுப்பூசிகள்ஆபிரிக்க ஒன்றியம்ஆபிரிக்க நாடுமலாவி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மட்டக்களப்பில் ஊடகவியலாளர் உட்பட இருவருக்கு கொரோனா

Next Post

யாழில் 7,251 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டுள்ளன- யாழ்.மாவட்ட செயலாளர்

Related Posts

உலகின் கவனத்தை ஈர்த்த சந்திப்பு: ஷி ஜின்பிங்கை வரவேற்க விமான நிலையம் சென்ற டிரம்ப்!
அமொிக்கா

உலகின் கவனத்தை ஈர்த்த சந்திப்பு: ஷி ஜின்பிங்கை வரவேற்க விமான நிலையம் சென்ற டிரம்ப்!

2026-09-24
எதிர்காலத்தின் எச்சரிக்கை மணி: சூப்பர் எல் நினோவால் 4,51,000 கூடுதல் உயிரிழப்பு அபாயம்!
ஆசிரியர் தெரிவு

எதிர்காலத்தின் எச்சரிக்கை மணி: சூப்பர் எல் நினோவால் 4,51,000 கூடுதல் உயிரிழப்பு அபாயம்!

2026-09-23
கிரீன்லாந்தை நோக்கி ட்ரம்பின் அடுத்த நகர்வு: கையெழுத்தான ஒப்பந்தம்!
அமொிக்கா

கிரீன்லாந்தை நோக்கி ட்ரம்பின் அடுத்த நகர்வு: கையெழுத்தான ஒப்பந்தம்!

2026-09-23
ஈரானை முற்றிலும் அழித்துவிடுவதாக ட்ரம்ப் எச்சரிக்கை!
அமொிக்கா

ஈரானை முற்றிலும் அழித்துவிடுவதாக ட்ரம்ப் எச்சரிக்கை!

2026-09-23
நியூயோர்க் சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!
அமொிக்கா

நியூயோர்க் சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

2026-09-22
ஹவுத்திகள் முன்னேற்றம்: இறுதி நேரத்தில் தாக்குதலை இரத்து செய்த ட்ரம்ப்!
ஆசிரியர் தெரிவு

ஹவுத்திகள் முன்னேற்றம்: இறுதி நேரத்தில் தாக்குதலை இரத்து செய்த ட்ரம்ப்!

2026-09-22
Next Post
யாழில் 7,251 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டுள்ளன- யாழ்.மாவட்ட செயலாளர்

யாழில் 7,251 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டுள்ளன- யாழ்.மாவட்ட செயலாளர்

ரஷ்யா- ஜேர்மனிக்கு இடையே எரிவாயு குழாய் திட்டம்: பைடனின் முடிவுக்கு சொந்தக் கட்சிலேயே எதிர்ப்பு

ரஷ்யா- ஜேர்மனிக்கு இடையே எரிவாயு குழாய் திட்டம்: பைடனின் முடிவுக்கு சொந்தக் கட்சிலேயே எதிர்ப்பு

மகாராஷ்டிர மாநிலத்தில் 13 நக்சல்கள் சுட்டுக்கொலை!

மகாராஷ்டிர மாநிலத்தில் 13 நக்சல்கள் சுட்டுக்கொலை!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

2026-08-31
நுவரெலியா மற்றும் ஹட்டன் வலயங்களில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை!

ஹட்டன், நுவரெலியா பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை!

0
ஜானகி சிறிவர்தன இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது!

ஜானகி சிறிவர்தன இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது!

0
இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்குமிடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி

இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்குமிடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி

0
குடா கங்கை உப படுகைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு !

குடா கங்கை உப படுகைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு !

0
22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் ஆரம்பம்

2026-09-25

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: