முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
டிசம்பர் 2020ஆம் ஆண்டு இறுதிக்குள் எல்லா நாடுகளிலும் 40 சதவீத தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்க வேண்டும் என்கிற உலக சுகாதார அமைப்பின் இலக்கை, பெரும்பாலான ஆபிரிக்க நாடுகள் தவறவிட்டுள்ளன. ...
Read moreDetailsதென்னாபிரிக்காவில் புதிதாக அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் மாறுபாடு, சில ஆபிரிக்க நாடுகளில் இருந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் விமானங்களை தடை செய்ய தூண்டியுள்ளது. இதன்படி, பல தென்னாபிரிக்க ...
Read moreDetailsஆபிரிக்க நாடான நைஜீரியாவில் துப்பாக்கி முனையில் 70க்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் கடத்தப்பட்டுள்ளனர். நாட்டின் வடமேற்கில் சாம்பாரா மாநிலத்தில் உள்ள அரச பாடசாலையிலிருந்து இந்த மாணவர்கள், நேற்று ...
Read moreDetailsஆபிரிக்க நாடுகளில் ஒன்றான உகண்டாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, உகண்டாவில் வைரஸ் தொற்றினால், ...
Read moreDetailsஸ்பெயினின் கேனரி தீவுகளின் கடற்பகுதியில், ஒரு படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 52 புலம்பெயர்ந்தோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதுவரை உயிர் பிழைத்த ஒரு பெண் ஸ்பெயினின் கடல்சார் ...
Read moreDetailsஆபிரிக்க நாடுகளில் ஒன்றான கென்யாவில், இராணுவ ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளதில் 17பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று (வியாழக்கிழமை) வழக்கமான பயிற்சிக்காக 23 இராணுவ வீரர்களுடன் பயணித்த ஹெலிகொப்டரே இவ்வாறு விபத்துக்குள்ளானது. ...
Read moreDetailsஏறத்தாழ 40 ஆபிரிக்க நாடுகளுக்கு தாங்கள் தடுப்பூசியை விநியோகித்து வருவதாக சீனா, தெரிவித்துள்ளது. சுமார் 50 கோடி தடுப்பூசிகளை வழங்க சீனா உறுதி அளித்துள்ளதாக அண்மைய தகவல்கள் ...
Read moreDetailsஆபிரிக்க நாடுகளில் ஒன்றான மலாவியில், காலாவதியான அஸ்ட்ராஸெனகா கொரோனா தடுப்பூசிகள் பகிரங்கமாக தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் 26ஆம் திகதி ஆபிரிக்க ஒன்றியத்திடமிருந்து ஒரு லட்சத்து ...
Read moreDetailsகொடிய எபோலா வைரஸ் தாக்குதலை எதிர்த்து போராடுவதற்காக ஆபிரிக்க நாடுகளான கொங்கோ, கினியாவுக்கு ஐக்கிய நாடுகள் சபை, 15 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதி வழங்கியுள்ளது. இந்த ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.