• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் ஐரோப்பா

பிரான்ஸில் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 60இலட்சத்தை நெருங்குகின்றது!

Anoj by Anoj
2021/07/26
in ஐரோப்பா, பிரான்ஸ்
69 0
A A
0
30
SHARES
989
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரான்ஸில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 60இலட்சத்தை நெருங்குகின்றது.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிரான்ஸில் மொத்தமாக 59இலட்சத்து 93ஆயிரத்து 937பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட ஐந்தாவது நாடாக விளங்கும் பிரான்ஸில் இதுவரை 15ஆயிரத்து 242பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால் 15ஆயிரத்து 242பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு ஆற பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட இரண்டு இலட்சத்து ஆறாயிரத்து 932பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 886பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 56இலட்சத்து 75ஆயிரத்து 383பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Related

Tags: கொரோனா வைரஸ்கொவிட்-19சிகிச்சைபிரான்ஸ்மருத்துவமனை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 228பேர் பாதிப்பு- மூன்று பேர் உயிரிழப்பு!

Next Post

வடக்கின் புதிய செயலாளர் இன்று ஆரவாரத்துடன் பதவியேற்கின்றார் !

Related Posts

ரஷ்யா ஐரோப்பாவுடன் போரில் ஈடுபடுவது உறுதி – உக்ரைனுக்கு ஆதரவை வலுப்படுத்துமாறு முன்னாள் அமெரிக்க ஜெனரல் வலியுறுத்தல்!
உலகம்

ரஷ்யா ஐரோப்பாவுடன் போரில் ஈடுபடுவது உறுதி – உக்ரைனுக்கு ஆதரவை வலுப்படுத்துமாறு முன்னாள் அமெரிக்க ஜெனரல் வலியுறுத்தல்!

2026-02-02
Grok AI மூலம் 30 இலட்சம் படங்கள் திருட்டு
உலகம்

Grok AI மூலம் 30 இலட்சம் படங்கள் திருட்டு

2026-01-30
இந்தியா

இந்தியா – ஐரோப்பா இடையிலான ஒப்பந்தம்

2026-01-30
ஸ்பெயினில் மற்றொரு ரயில் விபத்து; 37 பேர் காயம்; சாரதி உயிரிழப்பு!
உலகம்

ஸ்பெயினில் மற்றொரு ரயில் விபத்து; 37 பேர் காயம்; சாரதி உயிரிழப்பு!

2026-01-21
ட்ரம்பின் வரி விதிப்புக்கு எதிரான பதிலடி நடவடிக்கைக்கு தயாராகும் ஐரோப்பிய ஒன்றியம்!
ஆசிரியர் தெரிவு

ட்ரம்பின் வரி விதிப்புக்கு எதிரான பதிலடி நடவடிக்கைக்கு தயாராகும் ஐரோப்பிய ஒன்றியம்!

2026-01-19
காம்பியா அருகே சுமார் 200 பேருடன் பயணித்த புலம்பெயர்ந்தோர் படகு விபத்து!
உலகம்

காம்பியா அருகே சுமார் 200 பேருடன் பயணித்த புலம்பெயர்ந்தோர் படகு விபத்து!

2026-01-02
Next Post
வடக்கின் புதிய செயலாளர் இன்று ஆரவாரத்துடன் பதவியேற்கின்றார் !

வடக்கின் புதிய செயலாளர் இன்று ஆரவாரத்துடன் பதவியேற்கின்றார் !

பிரித்தானியாவில் டிஜிட்டல் விசா வழங்கும் முறையை அமுல்படுத்த திட்டம்!

கொவிட்-19: பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 29,173பேர் பாதிப்பு- 28பேர் உயிரிழப்பு!

முதல் ரி-20 போட்டியில் இலங்கையை வீழ்த்தியது இந்தியா!

முதல் ரி-20 போட்டியில் இலங்கையை வீழ்த்தியது இந்தியா!

  • Trending
  • Comments
  • Latest
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29

அஸ்வெசும குறித்து 2026 ஆம் ஆண்டு மீளாய்வு!

2025-11-07
அமெரிக்காவில் பனியுடன் கூடிய வானிலை

அமெரிக்காவில் பனியுடன் கூடிய வானிலை

0
மன்னாரில் ஆமை இறைச்சி மற்றும் முட்டைகளுடன் 03 சந்தேக நபர்கள் கைது!

மன்னாரில் ஆமை இறைச்சி மற்றும் முட்டைகளுடன் 03 சந்தேக நபர்கள் கைது!

0
‘திருமணம்’ படத்துக்கு தமிழக அரசு விருது நிராகரிப்பு

‘திருமணம்’ படத்துக்கு தமிழக அரசு விருது நிராகரிப்பு

0
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

சட்டத்தரணிகள் மீதான தாக்குதல் – சந்தேகநபர் கைது!

0
விபத்தில் சிக்கி 17 வயது சிறுமி உயிரிழப்பு

அநுராதபுரம், மாத்தளை சந்திப் பகுதியில் வாகன விபத்து

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.