• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
இம்ரான் தாஹிரின் ஹெட்ரிக் விக்கெட் துணையுடன் வேல்ஸ் அணியை வீழ்த்தியது பர்மிங்காம் அணி!

Anoj by Anoj
2021/08/10
in கிரிக்கெட், விளையாட்டு
69 1
A A
0
30
SHARES
1000
VIEWS
Share on FacebookShare on Twitter

த ஹன்ட்ரட் கிரிக்கெட் தொடரின் 23ஆவது லீக் போட்டியில், பர்மிங்காம் பொஃனிக்ஸ் அணி 93 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

பர்மிங்காம்- எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், பர்மிங்காம் பொஃனிக்ஸ் அணியும் வேல்ஸ் பயர் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற வேல்ஸ் பயர் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பர்மிங்காம் பொஃனிக்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 100 பந்துகள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 184 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, வில் ஸ்மீட் ஆட்டமிழக்காது 65 ஓட்டங்களையும் மொயின் அலி 59 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

வேல்ஸ் பயர் அணியின் பந்துவீச்சில், பெய்ன் 3 விக்கெட்டுகளையும் மில்னெஸ் மற்றும் நீஷம் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 185 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய வேல்ஸ் பயர் அணி, 74 பந்துகளில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 91 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால் பர்மிங்காம் பொஃனிக்ஸ் அணி 93 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, இயன் கொக்பேய்ன் 32 ஓட்டங்களையும் பென் டக்கெட் 16 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டார்.

இம்ரான் தாஹிர் ஹெட்ரிக் விக்கெட் அடங்களாக 5 விக்கெட்டுகளையும் பென்னி ஹெளவெல் 2 விக்கெட்டுகளையும் ஆடம் மில்ன், பெட்ரிக் பிரவுண் மற்றும் மொயின் அலி ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக பர்மிங்காம் பொஃனிக்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர் தெரிவுசெய்யப்பட்டார்.

Related

Tags: இம்ரான் தாஹிர்த ஹன்ட்ரட் கிரிக்கெட்பர்மிங்காம் பொஃனிக்ஸ் அணிவேல்ஸ் பயர் அணி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கொரோனா அச்சுறுத்தலை எதிர்கொள்ள விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும் – வவுனியா வைத்தியசாலை பணிப்பாளர்

Next Post

உயர் நீதிமன்றங்களுக்கான நீதிபதிகள் நியமனத்தை மத்திய அரசு தாமதப்படுத்துகிறது- உச்ச நீதிமன்றம்

Related Posts

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?
கிரிக்கெட்

2026-06-15
2026 ஃபிஃபா உலகக் கிண்ணம்; துனிசியாவை 5-1 என்ற கணக்கில் வீழ்த்திய சுவீடன்! 
உதைப்பந்தாட்டம்

இலங்கையை வீழ்த்தி டி:20 தொடரை வென்றது மேந்தியத்தீவுகள் அணி!
ஆசிரியர் தெரிவு

இலங்கையை வீழ்த்தி டி:20 தொடரை வென்றது மேந்தியத்தீவுகள் அணி!

2026-06-15
டி:20 உலகக் கிண்ணம்; பாகிஸ்தானை 64 ஓட்டங்களால் வீழ்த்திய இந்தியா!
கிரிக்கெட்

டி:20 உலகக் கிண்ணம்; பாகிஸ்தானை 64 ஓட்டங்களால் வீழ்த்திய இந்தியா!

2026-06-15
இறுதி நிமிட கோல் மூலம் ஐவரி கோஸ்ட் ஈக்வடாரை வீழ்த்தியது!
கிரிக்கெட்

இறுதி நிமிட கோல் மூலம் ஐவரி கோஸ்ட் ஈக்வடாரை வீழ்த்தியது!

2026-06-15
2026 உலகக் கிண்ணக் காற்பந்து: துருக்கியை வீழ்த்தி அவுஸ்திரேலியா அபார வெற்றி!
உதைப்பந்தாட்டம்

2026 உலகக் கிண்ணக் காற்பந்து: துருக்கியை வீழ்த்தி அவுஸ்திரேலியா அபார வெற்றி!

2026-06-14
Next Post
உயர் நீதிமன்றங்களுக்கான நீதிபதிகள் நியமனத்தை மத்திய அரசு தாமதப்படுத்துகிறது- உச்ச நீதிமன்றம்

உயர் நீதிமன்றங்களுக்கான நீதிபதிகள் நியமனத்தை மத்திய அரசு தாமதப்படுத்துகிறது- உச்ச நீதிமன்றம்

மொழி – மதம் – இனம் தொடர்பாக முன்வைக்கப்பட்ட நிலையற்ற கூற்றுகள் சுதந்திரத்திற்குப் பிந்தைய கால இலங்கை அரசியலினைக் களங்கப்படுத்தியுள்ளன.

மொழி – மதம் - இனம் தொடர்பாக முன்வைக்கப்பட்ட நிலையற்ற கூற்றுகள் சுதந்திரத்திற்குப் பிந்தைய கால இலங்கை அரசியலினைக் களங்கப்படுத்தியுள்ளன.

குளியாப்பிட்டி பொலிஸ் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டது!

ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்துவதே சிறந்த வழி !!

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
வவுனியா மாவட்டத்திலிருந்து முதன்முறையாக தேசிய அணியில் தடம் பதித்து சாதனை படைக்கும் மாணவர்கள்!

பாடசாலை வேன் ஒன்றும் தனியார் பேருந்தும் மோதி விபத்து – 17 மாணவர்கள் படுகாயம்!

செம்மணியில் இன்றும் சிறுவர்கள் குழந்தையின் என்புகூடுகள் மீட்பு!

செம்மணியில் இன்றையதினம் கைக்குழந்தையின் உள்ளடங்கலாக 10 என்புக்கூடுகள் அகழ்வு!

0
ஈஸ்டர் தாக்குதலில் பிள்ளையானுக்குத் தொடர்பு! -பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு

பொலிஸ் உட்பட 5 மனித கொ*லை தொடர்பில் கைது செய்யப்பட்ட பிள்ளையான் உட்பட மூவருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

0
யோஷித, அவரது பாட்டிக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

யோஷித ராஜபக்சவின் சீராய்வு மனு நாளை விசாரணைக்கு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.