• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கிளிநொச்சியில் கிணற்றுக்குள் காணப்படும் சடலம் தொடர்பில் விசாரணையை ஆரம்பித்துள்ள பொலிஸார்

Yuganthini by Yuganthini
2021/08/16
in இலங்கை, கிளிநொச்சி
69 1
A A
0
30
SHARES
999
VIEWS
Share on FacebookShare on Twitter

கிளிநொச்சி- இரத்தினபுரம் பகுதியில் பராமரிப்பின்றி காணப்படும் கிணற்றில் மிதக்கும்  சடலம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த கிணறுள்ள காணியின் உரிமையாளர், அப்பகுதிக்கு சென்றிருந்த வேளையில்  கிணற்றினுள் பாய் ஒன்றில் சுற்றியவாறு சடலம் ஒன்று காணப்படுவதை அவதானித்துள்ளார். அதனைத் தொடர்ந்து  கிளிநொச்சி பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

குறித்த தகவலுக்கமைய சம்பவ இடத்திற்கு வருகைதந்த குற்றவியல் பொலிஸார் கொலை செய்யப்பட்டிருக்கலாம்  என்ற கோணத்தில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதேவேளை இன்றைய தினம் (திங்கட்கிழமை) தடயவியல் பொலிஸார் மேலதிக  விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளனர்.

குறித்த சடலம் சில நாட்களுக்கு முன்னர் போடப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுவதுடன் ஆண் ஒருவருடையதாக இருக்கலாம் என்றும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

Related

Tags: கிளிநொச்சி- இரத்தினபுரம்பொலிஸார்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

20 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆப்கானிஸ்தானில் தலிபான் தலைமையில் புதிய அரசு – அஷ்ரப் கானி தஜகிஸ்தானில் தஞ்சம்

Next Post

நாடாளுமன்றத்தில் முறையான விவாதங்கள் நடைபெறுவதில்லை – என்.வி.ரமணா

Related Posts

கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!
இலங்கை

2026-04-25
அனுமதிப்பத்திரமின்றி சிப்பிகளை ஏற்றிச் சென்ற லொறி

வங்கி கணக்குகளுக்கு குறி வைக்கும் டிஜிட்டல் திருடர்கள்!

நீளம் பாய்தல் போட்டியில்  ஜயத்ர சம்பத் மிரண்டாவுக்கு வெண்கலப் பதக்கம்

தேசிய ஒலிம்பிக் குழு தேர்தல் இன்று
இலங்கை

தேசிய ஒலிம்பிக் குழு தேர்தல் இன்று

2026-04-25
பல கோடி பெறுமதியான போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

நாடாளுமன்றத்தில் முறையான விவாதங்கள் நடைபெறுவதில்லை - என்.வி.ரமணா

கொரோனா தடுப்பூசியை வேறு வருத்தங்கள் இருக்கின்றவர்கள்தான் கட்டாயம் பெற்றுக்கொள்ள வேண்டும்- பொது வைத்திய நிபுணர்

இன்றைய தினம் தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள்!

ஒரு கோடியே 18 இலட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டது

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

0
அனுமதிப்பத்திரமின்றி சிப்பிகளை ஏற்றிச் சென்ற லொறி

அனுமதிப்பத்திரமின்றி சிப்பிகளை ஏற்றிச் சென்ற லொறி

0
வங்கி கணக்குகளுக்கு குறி வைக்கும் டிஜிட்டல் திருடர்கள்!

வங்கி கணக்குகளுக்கு குறி வைக்கும் டிஜிட்டல் திருடர்கள்!

0
நீளம் பாய்தல் போட்டியில்  ஜயத்ர சம்பத் மிரண்டாவுக்கு வெண்கலப் பதக்கம்

நீளம் பாய்தல் போட்டியில் ஜயத்ர சம்பத் மிரண்டாவுக்கு வெண்கலப் பதக்கம்

0
தேசிய ஒலிம்பிக் குழு தேர்தல் இன்று

தேசிய ஒலிம்பிக் குழு தேர்தல் இன்று

0
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
அனுமதிப்பத்திரமின்றி சிப்பிகளை ஏற்றிச் சென்ற லொறி

அனுமதிப்பத்திரமின்றி சிப்பிகளை ஏற்றிச் சென்ற லொறி

2026-04-25
வங்கி கணக்குகளுக்கு குறி வைக்கும் டிஜிட்டல் திருடர்கள்!

வங்கி கணக்குகளுக்கு குறி வைக்கும் டிஜிட்டல் திருடர்கள்!

2026-04-25
நீளம் பாய்தல் போட்டியில்  ஜயத்ர சம்பத் மிரண்டாவுக்கு வெண்கலப் பதக்கம்

நீளம் பாய்தல் போட்டியில் ஜயத்ர சம்பத் மிரண்டாவுக்கு வெண்கலப் பதக்கம்

2026-04-25
தேசிய ஒலிம்பிக் குழு தேர்தல் இன்று

தேசிய ஒலிம்பிக் குழு தேர்தல் இன்று

2026-04-25

Recent News

கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
அனுமதிப்பத்திரமின்றி சிப்பிகளை ஏற்றிச் சென்ற லொறி

அனுமதிப்பத்திரமின்றி சிப்பிகளை ஏற்றிச் சென்ற லொறி

2026-04-25
வங்கி கணக்குகளுக்கு குறி வைக்கும் டிஜிட்டல் திருடர்கள்!

வங்கி கணக்குகளுக்கு குறி வைக்கும் டிஜிட்டல் திருடர்கள்!

2026-04-25
நீளம் பாய்தல் போட்டியில்  ஜயத்ர சம்பத் மிரண்டாவுக்கு வெண்கலப் பதக்கம்

நீளம் பாய்தல் போட்டியில் ஜயத்ர சம்பத் மிரண்டாவுக்கு வெண்கலப் பதக்கம்

2026-04-25
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.