• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
நாடாளுமன்றத்தில் முறையான விவாதங்கள் நடைபெறுவதில்லை – என்.வி.ரமணா

ragul by ragul
2021/08/16
in இந்தியா
69 0
A A
0
30
SHARES
992
VIEWS
Share on FacebookShare on Twitter

நாடாளுமன்றத்தில் முறையான விவாதங்கள் நடைபெறுவதில்லை என உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்.வி.ரமணா விமர்சித்துள்ளார்.

சுதந்திர தினத்தில் உச்சநீதிமன்றத்தில் கொடியேற்றிய பின் உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ‘சுநந்திர போராட்ட வீரர்களில் பலர் சட்டம் படித்தவர்கள். முதன் முதலில் மக்களவை, மாநிலங்களவை இரண்டிலுமே சட்டம் படித்தவர்கள் நிறைந்திருந்தனர்.

முன்னர் நாடாளுமன்ற அவைகளில் ஆக்கபூர்வமாக விவாதங்கள் நடைபெற்றன. சட்டங்கள் குறித்து ஆழமாகவும், விரிவாகவும், விவாதிக்கப்பட்டதோடு அது குறித்து தெளிவு இருந்தது.

ஆனால் தற்போது காணப்படும் நிலை துரதிஷ்டமானது. சட்டங்கள் குறித்து தெளிவு இல்லை. வழக்கறிஞர்களும், அறிவாளிகளும் நாடாளுமன்ற அவைகளில் இல்லாவிட்டால் இவ்வாறுதான் நடக்கும்’ எனத் தெரிவித்துள்ளார்.

Related

Tags: என்.வி.ரமணா
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கிளிநொச்சியில் கிணற்றுக்குள் காணப்படும் சடலம் தொடர்பில் விசாரணையை ஆரம்பித்துள்ள பொலிஸார்

Next Post

கொரோனா தடுப்பூசியை வேறு வருத்தங்கள் இருக்கின்றவர்கள்தான் கட்டாயம் பெற்றுக்கொள்ள வேண்டும்- பொது வைத்திய நிபுணர்

Related Posts

டெல்லி போராட்டம்: பெல்லட் குண்டு சர்ச்சை, களமிறங்கியது CRPF! 
ஆசிரியர் தெரிவு

டெல்லி போராட்டம்: பெல்லட் குண்டு சர்ச்சை, களமிறங்கியது CRPF! 

2026-07-27
கார்கில் வெற்றி தினம்: நாட்டைப் பாதுகாத்த தாய்நாட்டின் வீரர்களுக்குப் பிரதமர் மோடி நெகிழ்ச்சி அஞ்சலி!
இந்தியா

2026-07-26
மத்திய அரசுடன் உடன்பாடு: டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டத்தை திரும்பப் பெற்றது காக்ரோச் ஜனதா கட்சி!

2026-07-25
டெல்லி போராட்டப் பகுதியில் உணவுப் பற்றாக்குறை!

இந்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இராஜினாமா

தனுஷ்கோடி வழியே இந்தியாவிற்குள் ஊடுருவிய இலங்கையர்கள் இருவர் கைது: மீண்டும் இலங்கைக்குத் திருப்பி அனுப்ப நடவடிக்கை!
இந்தியா

தனுஷ்கோடி வழியே இந்தியாவிற்குள் ஊடுருவிய இலங்கையர்கள் இருவர் கைது: மீண்டும் இலங்கைக்குத் திருப்பி அனுப்ப நடவடிக்கை!

2026-07-25
Next Post
கொரோனா தடுப்பூசியை வேறு வருத்தங்கள் இருக்கின்றவர்கள்தான் கட்டாயம் பெற்றுக்கொள்ள வேண்டும்- பொது வைத்திய நிபுணர்

கொரோனா தடுப்பூசியை வேறு வருத்தங்கள் இருக்கின்றவர்கள்தான் கட்டாயம் பெற்றுக்கொள்ள வேண்டும்- பொது வைத்திய நிபுணர்

இன்றைய தினம் தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள்!

ஒரு கோடியே 18 இலட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டது

இந்தியா மீது இணையவழி தாக்குதல் நடத்தும் திறன் சீனாவிடம் உள்ளது – பிபின் ராவத்

சவால்களை எதிர்கொள்ள ஆயுதப் படைகள் தயார் நிலையில் உள்ளன - பிபின் ராவத்

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
2034 FIFA உலகக் கிண்ணம்: ஆகாயத்தில் எழும் அதிநவீன மைதானம்!

2026-07-21
இன்று வித்தியாசமான தோற்றத்தில் தாமரைக் கோபுரம் – பின்னணி என்ன?

2026-07-04
ஃபேஸ்புக் நேரலையில் தவறான முடிவு; விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார்!

2026-07-14
ஈரான் – அமெரிக்கா ஒப்பந்தம் சாத்தியம்; தோல்வியடைந்தால் தாக்குதல் என ட்ரம்ப் எச்சரிக்கை!

2027 வரவு-செலவுத் திட்டம்: மக்களின் பரிந்துரைகளை எதிர்பார்க்கும் கொழும்பு மாநகர சபை!

போர்ட் சிட்டி மோதல்; சீனப் பிரஜை உயிரிழப்பு, பொலிஸாரின் மேலதிக விபரம்!

தென்மேற்குப் பகுதிகளில் மழை அதிகரிப்பு!

தென்மேற்குப் பகுதிகளில் மழை அதிகரிப்பு!

0
வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் கலந்துரையாடல்

2026-07-28

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.