• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
இந்தியாவில் மீண்டும் உச்சம் தொடும் கொரோனா!

தாய்லாந்தில் ஒரேநாளில் அதிகபட்ச கொரோனா உயிரிழப்புகள் பதிவு!

Dhackshala by Dhackshala
2021/08/19
in உலகம்
70 1
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

தாய்லாந்தில் ஒரேநாளில் அதிகபட்ச கொரோனா உயிரிழப்புகள் நேற்று பதிவாகியதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 312 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால்  உயிரிழந்தனா்.

இது நாட்டில் பதிவாகிய அதிகபட்ச ஒருநாள் உயிரிழப்பு எண்ணிக்கையாகும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதனையடுத்து, நாட்டில் பதிவாகிய மொத்த கொரோனா உயிரிழப்புகளின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 285 ஆக அதிகரித்துள்ளது.

அதேநேரம், கடந்த 24 மணி நேரத்தில் 20 ஆயிரத்து 515 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து, நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 9 இலட்சத்து 68 ஆயிரத்து 957ஆக உயா்ந்துள்ளது.

இவர்களில் 2 இலட்சத்து 7 ஆயிரத்து 334 போ் தொடா்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனா். என்பதுடன், அவா்களில் 5 ஆயிரத்து 615 பேரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: கொரோனா வைரஸ்தாய்லாந்து
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஹெய்டியை தொடர்ந்து வனுவாடு தீவுக்கு அண்மையிலும் நிலநடுக்கம்

Next Post

பிரான்ஸில் 40 மில்லியன் பேர் முழுமையாக தடுப்பூசியைப் பெற்றனர் – பிரதமர்

Related Posts

அமெரிக்காவுடன் வரி மோதலுக்கு மத்தியில் கனடா பிரதமா் ஐரோப்பா பயணம்
உலகம்

அமெரிக்காவுடன் வரி மோதலுக்கு மத்தியில் கனடா பிரதமா் ஐரோப்பா பயணம்

2026-09-17
குணப்படுத்த முடியாத மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு  மருத்துவத் தீர்வு
ஆசிரியர் தெரிவு

குணப்படுத்த முடியாத மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மருத்துவத் தீர்வு

2026-09-17
பொது சுகாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்கில் சூதாட்ட விளம்பரங்களுக்கு முழுமையான தடை !
இங்கிலாந்து

பொது சுகாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்கில் சூதாட்ட விளம்பரங்களுக்கு முழுமையான தடை !

2026-09-17
3 ஆண்டுகளின் பின் திடிரென உயர்ந்த அமெரிக்க வட்டிவிகிதம்
அமொிக்கா

3 ஆண்டுகளின் பின் திடிரென உயர்ந்த அமெரிக்க வட்டிவிகிதம்

2026-09-17
சூடானில் தங்கச் சுரங்க விபத்து – 70 பேர் உயிரிழப்பு
ஆபிாிக்கா

சூடானில் தங்கச் சுரங்க விபத்து – 70 பேர் உயிரிழப்பு

2026-09-17
கொசோவோவின் முன்னாள் ஜனாதிபதிக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை!
உலகம்

கொசோவோவின் முன்னாள் ஜனாதிபதிக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

2026-09-16
Next Post
கோர்ப்வாக்ஸ் தடுப்பூசி 90 வீதம் பலனளிக்கிறது – மத்திய அரசு

பிரான்ஸில் 40 மில்லியன் பேர் முழுமையாக தடுப்பூசியைப் பெற்றனர் - பிரதமர்

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை ஏற்பது குறித்து இலங்கையின் தீர்மானம்

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை ஏற்பது குறித்து இலங்கையின் தீர்மானம்

சீன தடுப்பூசியை இலங்கையில் விநியோகிக்கும்போது சீன பிரஜைகளுக்கே  முன்னுரிமை!

இலங்கையில் நேற்று செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிகள் தொடர்பான முழுமையான விபரம்

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
மட்டக்குளி விபத்து – காரின் சாரதிக்கு விளக்கமறியல்!

மட்டக்குளி விபத்து – காரின் சாரதிக்கு விளக்கமறியல்!

0
நெருக்கடி ஏற்படும் போது மட்டும் எதிர்க்கட்சிகள் வீதிக்கு வருகின்றன – துமிந்த நாகமுவ!

நெருக்கடி ஏற்படும் போது மட்டும் எதிர்க்கட்சிகள் வீதிக்கு வருகின்றன – துமிந்த நாகமுவ!

0
அமெரிக்காவுடன் வரி மோதலுக்கு மத்தியில் கனடா பிரதமா் ஐரோப்பா பயணம்

அமெரிக்காவுடன் வரி மோதலுக்கு மத்தியில் கனடா பிரதமா் ஐரோப்பா பயணம்

0
‘நீடுழி வாழ உளமார வாழ்த்துகிறேன்’ – பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து

‘நீடுழி வாழ உளமார வாழ்த்துகிறேன்’ – பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து

0
மு.க.ஸ்டாலின் தலைமையில் செப்.19-ல் திமுக முப்பெரும் விழா

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.