• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் ஐரோப்பா
ஜேர்மனியில் கொவிட்-19 தொற்றினால் 30இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

ஜேர்மனியில் கொவிட் தொற்று பரவல் குறைந்து வருகின்றது!

Anoj by Anoj
2021/08/30
in ஐரோப்பா, ஜெர்மனி
68 1
A A
0
30
SHARES
988
VIEWS
Share on FacebookShare on Twitter

ஜேர்மனியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்று பரவல் குறைந்துவருவதாக அண்மைய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி சமீபத்திய நாட்களாக நாளொன்றில் பாத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது இந்த எண்ணிக்கை சரி பாதியாக குறைந்துள்ளது.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், ஆறாயிரத்து 642பேர் பாதிக்கப்பட்டதோடு 12பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் கொவிட் தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 14ஆவது நாடாக விளங்கும் ஜேர்மனியில் இதுவரை 39இலட்சத்து 40ஆயிரத்து 211பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 92ஆயிரத்து 643பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஒரு இலட்சத்து 20ஆயிரத்து 868பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஆயிரத்து எட்டு பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 37இலட்சத்து 26ஆயிரத்து 700பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Related

Tags: கொரோனா வைரஸ்கொவிட்-19சிகிச்சைபெருந் தொற்று பரவல்மருத்துவமனைஜேர்மனி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயார் என தலிபான்கள் அறிவிப்பு!

Next Post

தியாகங்களை செய்ய வேண்டும் என கோருவதற்கு அரசாங்கத்திற்கு உரிமையில்லை – ரணில்

Related Posts

அரசியல் எனது எதிர்காலமல்ல – நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்திய இம்மானுவேல் மக்ரோன்.
உலகம்

2026-04-24
டென்மார்க்கில் இரு ரயில்கள் நேருக்கு நோர் மோதி விபத்து!

2026-04-23
செல்லப்பிராணிகளுடன் ஐரோப்பா செல்வோருக்குப் புதிய கட்டுப்பாடுகள்: ‘பெட் பாஸ்போர்ட்’ முறை இன்றுடன் ரத்து!
இங்கிலாந்து

செல்லப்பிராணிகளுடன் ஐரோப்பா செல்வோருக்குப் புதிய கட்டுப்பாடுகள்: ‘பெட் பாஸ்போர்ட்’ முறை இன்றுடன் ரத்து!

2026-04-22
ஐரோப்பாவில் ஆறு வாரங்களுக்கு மட்டுமே ஜெட் எரிபொருள் எஞ்சியிருக்கலாம் என தகவல்!

2026-04-17
பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் சவால்களைச் சமாளிக்க 500 மேயர்களுடன் ஆலோசனை

2026-04-16
மெலோனிக்குத் துணிச்சல் இல்லை – இத்தாலியப் பிரதமரை சாடிய டொனால்ட் ட்ரம்ப்!
அமொிக்கா

மெலோனிக்குத் துணிச்சல் இல்லை – இத்தாலியப் பிரதமரை சாடிய டொனால்ட் ட்ரம்ப்!

2026-04-15
Next Post
மீண்டும் கறுப்பு பட்டியலுக்குள் இலங்கை இணைக்கப்படலாம் – ரணில் எச்சரிக்கை

தியாகங்களை செய்ய வேண்டும் என கோருவதற்கு அரசாங்கத்திற்கு உரிமையில்லை - ரணில்

ஹற்றனில் கனரக லொறி விபத்து – ஒருவர் காயம்

ஹற்றனில் கனரக லொறி விபத்து - ஒருவர் காயம்

கொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 1,388பேர் பாதிப்பு- 52பேர் உயிரிழப்பு!

கொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 1,577பேர் பாதிப்பு- மூன்று பேர் உயிரிழப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
அருச்சுனா எம்.பி உள்ளிட்ட இருவர் வைத்தியர்களுக்கு பிணை

சமிஞ்சை விளக்கு மீது ஏறி நபர் செய்த செயலால் போக்குவரத்து பாதிப்பு.

உயர்கல்விக்கான கொள்கையொன்றை வகுப்பதற்கு நடவடிக்கை  -ஹரிணி

புதிய டிஜிட்டல் வங்கி மோசடி குறித்து பொலிஸார் எச்சரிக்கை!

முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் கோரிக்கையை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.