• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
மில்லியன் கணக்கான உபரி தடுப்பூசிகளை பகிர்ந்தளிக்க முன்னாள் உலகத் தலைவர்கள் அழைப்பு!

Anoj by Anoj
2021/10/29
in இங்கிலாந்து
69 1
A A
0
30
SHARES
995
VIEWS
Share on FacebookShare on Twitter

மில்லியன் கணக்கான உபரி தடுப்பூசிகளை, உடனடியாக குறைந்த வளர்ச்சியடைந்த நாடுகளுக்கு பகிர்ந்தளிக்க முன்னாள் உலகத் தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

160க்கும் மேற்பட்ட முன்னாள் உலகத் தலைவர்கள் மற்றும் உலகப் பிரமுகர்கள் பிரித்தானியா மற்றும் பிற பணக்கார நாடுகளுக்கு இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கானோர் வைரஸால் இறக்கும் போது தடுப்பூசி வீணடிக்கப்படுவது நெறிமுறையற்றது என்று அவர்கள் கூறுகிறார்கள்.

முன்னாள் பிரதமர் கோர்டன் பிரவுன் ஏற்பாடு செய்த கடிதத்தில் இந்த அழைப்பு வந்துள்ளது.

இந்த வார இறுதியில் ரோமில் முக்கிய பொருளாதாரங்களின் ஜி-20 குழுவை நடத்தும் இத்தாலிய பிரதமர் மரியோ டிராகிக்கு இது கூறப்பட்டது.

கடிதத்தில் கையொப்பமிட்டவர்களில் 36 முன்னாள் ஜனாதிபதிகள், 30 முன்னாள் பிரதமர்கள் மற்றும் 100 செல்வாக்கு மிக்க உலகப் பிரமுகர்கள் அடங்குவர்.

Related

Tags: உபரி தடுப்பூசிஉலகப் பிரமுகர்கள்தடுப்பூசிபிரித்தானியாமுன்னாள் உலகத் தலைவர்கள்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சாதாரண மற்றும் உயர்தர மாணவர்களுக்கான வகுப்புக்களை ஆரம்பிக்க கல்வி அமைச்சு தீர்மானம்

Next Post

உலகளவில் கொவிட் தொற்றினால் மொத்தமாக 50இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

Related Posts

உளவு குற்றச்சாட்டுக்காக மூத்த பிரிட்டிஷ் தூதரை வெளியேற்றிய ரஷ்யா!
இங்கிலாந்து

2026-03-30
டெர்பி கார் விபத்தில் காயமடைந்த இருவர்  மருத்துவமனையிலிருந்து வெளியேற்றம்!

எரிசக்தி கட்டணங்களிலிருந்து மேலதிக பெறுமதி சேர் வரியை நீக்குமாறு கன்சர்வேடிவ் கட்சி வலியுறுத்தல்!

வேல்ஸில் வருமான வரி முடக்கத்தை உறுதியளித்துள்ள வேல்ஸ் தொழிலாளர் கட்சி!

டெர்பி நகர மையத்தில் பல பாதசாரிகள் மீது கார் மோதிய சம்பவம்

2026-03-29
இங்கிலாந்தில் மார்பகப் புற்றுநோய் நோயால் பாதிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு

லித்துவேனியாவில் கொவிட் தொற்றினால் மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

உலகளவில் கொவிட் தொற்றினால் மொத்தமாக 50இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

கூட்டமைப்புடனான சந்திப்பை காலவரையறையின்றி ஒத்திவைத்தார் ஜனாதிபதி!

அத்தியாவசிய சேவைகளை பிரகடனப்படுத்தி விசேட வர்த்தமானி அறிவிப்பு

நாட்டின் சில பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறல்!

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
“சமூக சக்தி”  தேசிய வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆராயும் கலந்துரையாடல்

காரை நிறுத்தாததால் பொலிஸார் துப்பாக்கிச் சூடு

குவைத்தில் பயங்கரம்: ஈரான் நடத்திய தாக்குதலில் ராமநாதபுரம் தொழிலாளி பரிதாப பலி

கனடாவில் விமானப் பயணிகளின் உரிமைகள்: புதிய மாற்றங்களும் தீவிரமடையும் விவாதங்களும்!

கெஹெலிய காலத்து கொள்வனவுகள் குறித்து வெளிவரப்போகும் ‘தடவியல்’ அறிக்கை.

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.