• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
இறுதி ஓவரில் தென்னாபிரிக்க அணி திரில் வெற்றி

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2021/10/31
in கிரிக்கெட், விளையாட்டு
69 0
A A
0
30
SHARES
991
VIEWS
Share on FacebookShare on Twitter

உலகக்கிண்ண இருபதுக்கு 20 தொடரின் 25 ஆவது போட்டியில் தென்னாபிரிக்க அணி 04 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

சார்ஜாவில் இடம்பெற்ற இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 142 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

அதில் அதிகபட்சமாக பத்தும் நிஸங்க 72 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுக்க பந்துவீச்சில் ஷம்சி 03 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இதனை அடுத்து 143 என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 19.5 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

இப்போட்டியில் தென்னாபிரிக்க அணி சார்பாக அணித்தலைவர் தம்பா பவுமா 42 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க பந்துவீச்சில் ஹாட்ரிக் சாதனையுடன் வனிந்து ஹசரங்க மூன்று விக்கெட்டுகளையும் சமீர இரண்டு விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

5 முதல் 11 வயதுக்கு இடைப்பட்ட சிறார்களுக்கு பைஸர் தடுப்பூசி

Next Post

பட்லர் அதிரடி : இங்கிலாந்து 08 விக்கெட்டுக்களால் வெற்றி

Related Posts

ஐ.பி.எல். 2026 தகுதிச்சுற்று 1: பெங்களுரு – குஜராத் இடையிலான போட்டி இன்று!
ஆசிரியர் தெரிவு

2026-05-26
சுற்றுச்சூழல் பேரழிவா? – 2026  கால்பந்து உலகக் கோப்பை தொடர் மீது எழும் விவாதங்கள்

2026-05-25
நாளை ஆரம்பமாகும் ஐபில் பிளேஓப் போட்டிகள் : பெங்களுர் எதிர் குஜராத் பலப்பரீட்சை
கிரிக்கெட்

இங்கிலிஸ் பீரிமியர் லீக் :  ஆர்சனல் அணி சம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது.
உதைப்பந்தாட்டம்

இங்கிலிஸ் பீரிமியர் லீக் : ஆர்சனல் அணி சம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது.

2026-05-25
லோர்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் பெத்தேல் பங்கேற்பது சந்தேகம்!
கிரிக்கெட்

லோர்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் பெத்தேல் பங்கேற்பது சந்தேகம்!

2026-05-24
“பதவி நீக்கம் குறித்து உத்தியோகபூர்வமாக அறிவிக்க வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சருக்கு பிரமோத்ய விக்ரமசிங்க அவசர கடிதம்!
இலங்கை

2026-05-23
Next Post
பட்லர் அதிரடி : இங்கிலாந்து 08 விக்கெட்டுக்களால் வெற்றி

பட்லர் அதிரடி : இங்கிலாந்து 08 விக்கெட்டுக்களால் வெற்றி

சூடானில் ஆட்சிக் கவிழ்ப்பு – ஜனநாயக சார்பு அரசாங்கத்தை கலைத்து அவசரநிலை பிரகடனம்

சூடானில் ஜனநாயக ஆதரவு போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு - மூவர் உயிரிழப்பு

சீரற்ற காலநிலை காரணமாக 9 மாவட்டங்கள் பாதிப்பு – 4 மரணங்கள் பதிவு!

குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் இலங்கைக்கு அண்மையாகக் காணப்படுவதால் மழை நீடிக்கும்!

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
வித்யா கொலை வழக்கு; உறுதிபடுத்தப்பட்ட  குற்றவாளிகளுக்கான மரண தண்டனை!

வித்யா கொலை வழக்கு; உறுதிபடுத்தப்பட்ட குற்றவாளிகளுக்கான மரண தண்டனை!

2026-05-06
அமரர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் 06 ஆம் ஆண்டு சிரார்த்த தினம் இன்று

கொழும்பில் வாகன நிறுத்தக் கட்டணம் இடைநிறுத்தம்!

கொழும்பு மாநகர சபை மீது வழக்குப் பதிவு!

0
போலி சமூக ஊடக அறிக்கைகள் குறித்து CAASL எச்சரிக்கை!

சட்டவிரோதமாக இலங்கைக்கு கடத்தவிருந்த ஒருதொகை வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.