• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
பருவநிலை மாற்ற பிரச்சினை விவகாரம்: அமெரிக்காவும் சீனாவும் இணைந்து செயற்படுவதாக அறிவிப்பு!

Anoj by Anoj
2021/11/11
in உலகம்
73 1
A A
0
32
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

எதிர்வரும் பத்து ஆண்டுகளுக்கு பருவநிலை மாற்ற பிரச்சினை தொடர்பான தீர்வு நடவடிக்கைகளில், சீனாவும் அமெரிக்காவும் இணைந்து செயற்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

க்ளாஸ்கோவில் நடைபெற்று வரும் COP26 பருவநிலை மாநாட்டில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சமீப காலமாக சீனா மற்றும் அமெரிக்கா இடையே பதற்ற நிலை நிலவி வருகின்ற நிலையில், இந்த அரிய உறுதிப்பாட்டு கூட்டு அறிவிப்பினை உலக நாடுகள் வரவேற்றுள்ளன.

இதில், பரிஸ் ஒப்பந்தத்தில் 1.5 செல்சியஸ் வெப்பநிலை என்ற இலக்கை நோக்கி இருநாடும் இணைந்து செயற்படும் என்று வழங்கிய உறுதிப்பாட்டை மீண்டும் நினைவுகூர்வதாக தெரிவித்துள்ளன.

அதேபோன்று இந்த இலக்கை அடைய இருநாட்டிற்கு இடையே இருக்கும் இடைவெளியை குறைப்பதற்கான நடவடிக்கைகளில் இருநாடும் ஈடுபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2015ஆம் ஆண்டு பரிஸில், உலகின் வெப்பநிலை 1.5 செல்சியஸிலிருந்து 2 செல்சியஸ் வரை அதிகரிக்காமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்போம் என உலக தலைவர்கள் உறுதியளித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related

Tags: COP26 பருவநிலை மாநாடுஅமெரிக்காசீனாபருவநிலை மாற்ற பிரச்சினைவெப்பநிலை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொவிட்-19 தொற்றினால் 2,545பேர் பாதிப்பு- 32பேர் உயிரிழப்பு!

Next Post

சார்ள்ஸ் நிர்மலநாதனுக்கு கொரோனா உறுதி!

Related Posts

ஈரான் தயார்! ஆனால் நான் தயாரில்லை! –  ட்ரம்ப்பின் அதிரடி அறிவிப்பு
அமொிக்கா

2026-03-15
வங்கிகளுக்கு ஆபத்து? ஈரானின் அடுத்த இலக்கு அமெரிக்க வங்கி கிளைகளா?
ஈரான்

அமெரிக்க மற்றும் சீனப் பொருளாதாரப் பிரதிநிதிகளுக்கு இடையே பாரிஸில் முக்கிய பேச்சுவார்த்தை!

லண்டனில் உயரத்தில் இருந்து விழுந்து பச்சிளம் குழந்தை உயிரிழப்பு – சந்தேகத்தின் பேரில் பெண் ஒருவர் கைது!
இங்கிலாந்து

“ஹார்முஸ் நீரிணையைப் பாதுகாக்க போர்க்கப்பல்களை அனுப்புங்கள்” – பிரித்தானியா உள்ளிட்ட நட்பு நாடுகளுக்கு ட்ரம்ப் பகிரங்க அழைப்பு!

பாலியல் குற்றச்சாட்டில் சிறையிலிருந்த நடிகர் ஜான் ஆல்ஃபோர்ட் மரணம் – விசாரணைகள் தீவிரம்!

மக்கள் அழிவதனை யாராலும் தடுக்க முடியாது – சார்ள்ஸ் நிர்மலநாதன்

சார்ள்ஸ் நிர்மலநாதனுக்கு கொரோனா உறுதி!

யாழ்.போதனா வைத்தியசாலையில் குருதித்தட்டுப்பாடு!

லங்கா பிரீமியர் லீக்கிற்கு வீரர்கள் தெரிவு செய்யப்பட்டது குறித்து மஹேல அதிருப்தி!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
ஈரான் தயார்! ஆனால் நான் தயாரில்லை! –  ட்ரம்ப்பின் அதிரடி அறிவிப்பு

ஈரான் தயார்! ஆனால் நான் தயாரில்லை! – ட்ரம்ப்பின் அதிரடி அறிவிப்பு

0
எரிபொருள் நிலையங்களுக்கு அருகில் விசேட பாதுகாப்பு

எரிபொருள் நிலையங்களுக்கு அருகில் விசேட பாதுகாப்பு

0
வங்கிகளுக்கு ஆபத்து? ஈரானின் அடுத்த இலக்கு அமெரிக்க வங்கி கிளைகளா?

வங்கிகளுக்கு ஆபத்து? ஈரானின் அடுத்த இலக்கு அமெரிக்க வங்கி கிளைகளா?

0
பேருந்துகளுக்கு டிப்போக்கள் ஊடாக எரிபொருள்: QR முறைமையின் சிக்கல்களைத் தீர்க்க அரசாங்கம் நடவடிக்கை!

நாட்டில் QR இன்றி எவரும் எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியாது- பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர்!

0
ஏப்ரல் 02 முதல் அரச ஊழியர்களின் வருடாந்த இடமாற்றங்கள் ஆரம்பம்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.