• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கொரோனா அச்சுறுத்தல் – நாடு இருண்ட காலகட்டத்தை நோக்கி செல்வதாக எச்சரிக்கை!

Dhackshala by Dhackshala
2021/11/14
in இலங்கை, முக்கிய செய்திகள்
83 1
A A
0
54
SHARES
1.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

தடுப்பூசி செலுத்தப்பட்ட போதிலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு மற்றும் இறப்புகளின் எண்ணிக்கை சிறிதளவு அதிகரித்து வருவதால், நாடு இருண்ட காலகட்டத்தை நோக்கி செல்வதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.

இந்த விடயம் குறித்து தெரிவித்துள்ள சுகாதார அமைச்சின் தொழில்நுட்ப சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் அன்வர் ஹம்தானி, அதிகளவான கொரோனா நோயாளிகள்  மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதாகத் தெரிவித்தார்.

176 மொத்த சிகிச்சை மையங்களில் 30 சதவீதம் தற்போது ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன என அவர் கூறினார்.

இது எச்சரிக்கை மணியை ஒலிக்க வைக்கிறதென்றும் நிலைமை மோசமடைவதற்கு முன்பு  அதைக் கட்டுப்படுத்துவது கட்டாயமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவ்வாறு இல்லையெனில், சில மாதங்களுக்கு முன்பு இருந்த இருண்ட காலகட்டத்திற்கு நாடு செல்லுமென்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, நாடு கட்டுப்படுத்தப்பட்ட சூழ்நிலையை அடைய வேண்டுமானால், சுகாதார வழிகாட்டுதல்கள் மற்றும் நடைமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று அவர் மக்களை வலியுறுத்தினார்.

Related

Tags: அன்வர் ஹம்தானிகொரோனா வைரஸ்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஐரோப்பாவிற்குள் செல்லும் முயற்சியில் போலந்து-பெலாரஸ் எல்லையில் புலம்பெயர்மக்கள்

Next Post

நாட்டை கட்டியெழுப்பும் திட்டமிருந்தால் முன்வைக்குமாறு எதிர்க்கட்சிக்கு ஜோன்ஸ்டன் சவால்!

Related Posts

அதிக அயடீன் கலந்த உப்பை விற்பனை செய்தவருக்கு நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!
இலங்கை

அல்லைப்பிட்டி துப்பாக்கிச் சூடு விவகாரம்: சந்தேகநபர்களை கைது செய்ய உத்தரவு

2026-04-23
இதுவரை ஒரு கோடி வாக்காளர்கள் தங்களது கடமையை நிறைவேற்றினர்!
இந்தியா

3 மணிவரையான நிலவரப்படி, 70 சதவீதம் வாக்குகள் பதிவு!

2026-04-23
ஈரான் போர் மற்றும் போர்நிறுத்த நீடிப்பு தொடர்பான 55-வது நாள் நிலவரங்கள் !
அமொிக்கா

லெபனான் – இஸ்ரேல் அமைதிப் பேச்சுவார்த்தை: போர்நிறுத்தத்தை நீடிக்க அமெரிக்கா முயற்சி!

இலங்கையின் பணம் செலுத்துதலில் முறைகேடுகள் நடந்ததை உறுதிசெய்துள்ள அவுஸ்திரேலியா!

‘ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்’ பெயரில் பரவும் புதிய நிதி மோசடி
இலங்கை

‘ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்’ பெயரில் பரவும் புதிய நிதி மோசடி

2026-04-23
Next Post
நாட்டை கட்டியெழுப்பும் திட்டமிருந்தால் முன்வைக்குமாறு எதிர்க்கட்சிக்கு ஜோன்ஸ்டன் சவால்!

நாட்டை கட்டியெழுப்பும் திட்டமிருந்தால் முன்வைக்குமாறு எதிர்க்கட்சிக்கு ஜோன்ஸ்டன் சவால்!

அரச ஊழியர்களை இன்று முதல் பகுதியளவில் சேவைக்கு அமர்த்த முடிவு

வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்கள் புறக்கணிப்பு - தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அறிவிப்பு!

சூடான்: ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிரான போராட்டத்தில் 5 பேர் உயிரிழப்பு

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கான அறிகுறிகள் தெரிகிறது – அன்புமணி

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கான அறிகுறிகள் தெரிகிறது – அன்புமணி

0
அதிக அயடீன் கலந்த உப்பை விற்பனை செய்தவருக்கு நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

அல்லைப்பிட்டி துப்பாக்கிச் சூடு விவகாரம்: சந்தேகநபர்களை கைது செய்ய உத்தரவு

0
இதுவரை ஒரு கோடி வாக்காளர்கள் தங்களது கடமையை நிறைவேற்றினர்!

3 மணிவரையான நிலவரப்படி, 70 சதவீதம் வாக்குகள் பதிவு!

0
ஈரான் போர் மற்றும் போர்நிறுத்த நீடிப்பு தொடர்பான 55-வது நாள் நிலவரங்கள் !

ஈரான் போர் மற்றும் போர்நிறுத்த நீடிப்பு தொடர்பான 55-வது நாள் நிலவரங்கள் !

0
இலங்கையின் பணம் செலுத்துதலில் முறைகேடுகள் நடந்ததை உறுதிசெய்துள்ள அவுஸ்திரேலியா!

இலங்கையின் பணம் செலுத்துதலில் முறைகேடுகள் நடந்ததை உறுதிசெய்துள்ள அவுஸ்திரேலியா!

0
தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கான அறிகுறிகள் தெரிகிறது – அன்புமணி

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கான அறிகுறிகள் தெரிகிறது – அன்புமணி

2026-04-23
அதிக அயடீன் கலந்த உப்பை விற்பனை செய்தவருக்கு நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

அல்லைப்பிட்டி துப்பாக்கிச் சூடு விவகாரம்: சந்தேகநபர்களை கைது செய்ய உத்தரவு

2026-04-23
இதுவரை ஒரு கோடி வாக்காளர்கள் தங்களது கடமையை நிறைவேற்றினர்!

3 மணிவரையான நிலவரப்படி, 70 சதவீதம் வாக்குகள் பதிவு!

2026-04-23
ஈரான் போர் மற்றும் போர்நிறுத்த நீடிப்பு தொடர்பான 55-வது நாள் நிலவரங்கள் !

ஈரான் போர் மற்றும் போர்நிறுத்த நீடிப்பு தொடர்பான 55-வது நாள் நிலவரங்கள் !

2026-04-23
லெபனான் – இஸ்ரேல் அமைதிப் பேச்சுவார்த்தை: போர்நிறுத்தத்தை நீடிக்க அமெரிக்கா முயற்சி!

லெபனான் – இஸ்ரேல் அமைதிப் பேச்சுவார்த்தை: போர்நிறுத்தத்தை நீடிக்க அமெரிக்கா முயற்சி!

2026-04-23

Recent News

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கான அறிகுறிகள் தெரிகிறது – அன்புமணி

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கான அறிகுறிகள் தெரிகிறது – அன்புமணி

2026-04-23
அதிக அயடீன் கலந்த உப்பை விற்பனை செய்தவருக்கு நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

அல்லைப்பிட்டி துப்பாக்கிச் சூடு விவகாரம்: சந்தேகநபர்களை கைது செய்ய உத்தரவு

2026-04-23
இதுவரை ஒரு கோடி வாக்காளர்கள் தங்களது கடமையை நிறைவேற்றினர்!

3 மணிவரையான நிலவரப்படி, 70 சதவீதம் வாக்குகள் பதிவு!

2026-04-23
ஈரான் போர் மற்றும் போர்நிறுத்த நீடிப்பு தொடர்பான 55-வது நாள் நிலவரங்கள் !

ஈரான் போர் மற்றும் போர்நிறுத்த நீடிப்பு தொடர்பான 55-வது நாள் நிலவரங்கள் !

2026-04-23
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.