• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
Jaffna Kings அணிக்கு வெற்றியிலக்காக 165 ஓட்டங்கள்

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2021/12/05
in கிரிக்கெட், விளையாட்டு
75 2
A A
0
34
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

Jaffna Kings அணிக்கு வெற்றியிலக்காக 165 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது லங்கா பிரீமியர் லீக் தொடரின் முதல் போட்டி தற்போது இடம்பெற்று வருகின்றது.

கொழும்பு ஆர்.பிரேமதாஸ விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள இந்த போட்டியில் நடப்பு சம்பியனான Jaffna Kings அணியும் Galle Gladiators அணியும் பலப்பரீட்சை நாடாத்துகின்றன.

இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற Jaffna Kings அணி  களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய Galle Gladiators அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 07 விக்கட்டுக்களை இழந்து 164 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

அணி சார்பில் அணித்தலைவர் பானுக்க ராஜபக்ஷ 56 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்திருந்தார்.

Jaffna Kings அணி சார்பில் Jayden Seales 03 விக்கட்டுக்களையும், வனிந்து ஹசரங்க 02 விக்கட்டுக்களையும், Maheesh Theekshana, Suranga Lakmal ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தியிருந்தனர்.

இந்தநிலையில் 165 என்ற வெற்றியிலக்கினை நோக்கி Jaffna Kings அணி இன்னும் சற்றுநேரத்தில் துடுப்பெடுத்தாட களமிறங்கவுள்ளது.

blank blank blank blank blank blank

Related

Tags: Galle GladiatorsJaffna Kingsஆர்.பிரேமதாஸகொழும்புலங்கா பிரீமியர் லீக்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

புத்தாண்டு காலப்பகுதியில் உள்நாட்டு அரிசியின் விலை 250 ரூபாய் வரை அதிகரிக்கப்படுகின்றது?

Next Post

இரண்டு வாரங்களுக்கு முடக்கப்படுகின்றது நாடு? – ஆராய்கின்றது அரசாங்கம் – இரகசியத்தகவலை வெளியிட்ட இராணுவத்தளபதி?

Related Posts

இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?
கிரிக்கெட்

2026-05-08
ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை 9 ஓட்டங்களால் வீழ்த்திய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்!
ஆசிரியர் தெரிவு

பஞ்சாப்பை வீழ்த்தி முதலிடத்துக்கு முன்னேறிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!

2026-05-07
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!
கிரிக்கெட்

குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
LPL 2026 க்கான வெளிநாட்டு வீரர்களுக்கான பதிவு நாளை மறுதினம் ஆரம்பம்!

சஞ்சு சாம்சன் அதிரடி; டெல்லியை இலகுவாக வீழ்த்திய சென்னை!
ஆசிரியர் தெரிவு

சஞ்சு சாம்சன் அதிரடி; டெல்லியை இலகுவாக வீழ்த்திய சென்னை!

2026-05-06
Next Post

இரண்டு வாரங்களுக்கு முடக்கப்படுகின்றது நாடு? – ஆராய்கின்றது அரசாங்கம் – இரகசியத்தகவலை வெளியிட்ட இராணுவத்தளபதி?

நாட்டில் சில மாவட்டங்களில் புதிய கொரோனா கொத்தணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல்!

கொரோனா தொற்றாளர்கள் குறித்த முழுமையான விபரம்!

இரண்டாவது லங்கா பிரீமியர் லீக் – முதல் போட்டியில் வெற்றி பெற்றது Galle Gladiators

blank
  • Trending
  • Comments
  • Latest
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
3 ஆவது மொழி கட்டாயம் என்பது இந்தியை திணிக்கும் முயற்சி; ஸ்டாலின் கண்டனம்!

புதிய ஆட்சி அமைய உடனடி நடவடிக்கை எடுப்பீர் – ஆளுநருக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

0
விஜய்க்கு ஆதரவாக மன்சூரலிகான் கருத்து !

விஜய்க்கு ஆதரவாக மன்சூரலிகான் கருத்து !

0
கனடாவில் பயங்கரம்: ஒரே வீட்டில் 3 பேர் சடலங்களாக மீட்பு – 17 வயது சிறுவன் கைது!

கபில சந்திரசேனவின் மரணத்தில் மர்மம்? – சாகர காரியவசம் சந்தேகம்!

யாரையும் விமர்சனம் செய்யக்கூடாது – ரசிகர்களை கண்டித்த விஜய்

தமிழக வெற்றிகழகம் ஆட்சியமைக்க ஆதரவு 116 ஆக அதிகரிப்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.