• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
பாகிஸ்தான் சுப்பர் லீக்: குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி!

Anoj by Anoj
2022/02/08
in கிரிக்கெட், விளையாட்டு
69 1
A A
0
30
SHARES
999
VIEWS
Share on FacebookShare on Twitter

பாகிஸ்தான் சுப்பர் லீக் ரி-20 தொடரின் 15ஆவது லீக் போட்டியில், குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

கராச்சி மைதானத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணியும் லாகூர் கலண்டர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய லாகூர் கலண்டர்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 204 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, பகர் ஸமான் 70 ஓட்டங்களையும் ஹரி புருக் ஆட்டமிழக்காது 41 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணியின் பந்துவீச்சில், குலாம் முதாசர் 2 விக்கெட்டுகளையும் லுக் வுட் மற்றும் இப்தீகார் அஹமட் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 205 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணி, 19.3 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால், குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஜேஸன் ரோய் 116 ஓட்டங்களையும் மேம்ஸ் வின்ஸ் ஆட்டமிழக்காது 49 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

லாகூர் கலண்டர்ஸ் அணியின் பந்துவீச்சில், ஹரிஸ் ரவூப், கம்ரன் குலாம் மற்றும் டேவிட் வெய்ஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 57 பந்துகளில் 8 சிக்ஸர்கள் 11 பவுண்ரிகள் அடங்களாக 116 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட ஜேஸன் ரோய் தெரிவுசெய்யப்பட்டார்.

Related

Tags: கராச்சிகுவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணிபாகிஸ்தான் சுப்பர் லீக் ரி-20 தொடர்லாகூர் கலண்டர்ஸ் அணி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

திருகோணமலை எண்ணெய் தாங்கி குறித்த ஒப்பந்தம் நாடாளுமன்றில் முன்வைப்பு

Next Post

திருப்பதிக்கான மஹிந்தவின் ஜெட் விமான பயணம் குறித்து இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணை

Related Posts

ஈட்டி எறிதல் இறுதிப் போட்டிக்கு ருமேஷ் தரங்க தகுதி!
விளையாட்டு

ஈட்டி எறிதல் இறுதிப் போட்டிக்கு ருமேஷ் தரங்க தகுதி!

2026-07-30
ஆர்ஜென்டினா மீது ஒழுக்காற்று நடவடிக்கையை தொடங்கியுள்ள ஃபிஃபா!
உதைப்பந்தாட்டம்

ஆர்ஜென்டினா மீது ஒழுக்காற்று நடவடிக்கையை தொடங்கியுள்ள ஃபிஃபா!

2026-07-30
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் ரஹானே ஓய்வு!
கிரிக்கெட்

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் ரஹானே ஓய்வு!

2026-07-30
இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராகிறார் ஸ்டீபன் ஃபிளெமிங்!
ஆசிரியர் தெரிவு

கிளாஸ்கோவில் இலங்கையின் பதக்கக் கணக்கைத் திறந்தார் பாலித பண்டார!
பிரதான செய்திகள்

கிளாஸ்கோவில் இலங்கையின் பதக்கக் கணக்கைத் திறந்தார் பாலித பண்டார!

2026-07-30
கால்பந்து நிர்வாகத்தில் புதிய பிளவு? 
ஆசிரியர் தெரிவு

கால்பந்து நிர்வாகத்தில் புதிய பிளவு? 

2026-07-29
Next Post
திருப்பதிக்கான மஹிந்தவின் ஜெட் விமான பயணம் குறித்து இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணை

திருப்பதிக்கான மஹிந்தவின் ஜெட் விமான பயணம் குறித்து இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணை

யாழில் பெண்கள் வாழ்வுரிமைக் கழகத்தின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம்!

தொழிற்கட்சி தலைவரை போராட்டக்காரர்கள் சுற்றி வளைத்த சம்பவம்: இருவர் கைது!

blank
  • Trending
  • Comments
  • Latest
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
2034 FIFA உலகக் கிண்ணம்: ஆகாயத்தில் எழும் அதிநவீன மைதானம்!

2026-07-21
ஐரோப்பாவில் தீவிரமடையும் காட்டுத்தீ: கடும் வெப்ப அலை மற்றும் பலத்த காற்றால் மீண்டும் பரவும் அபாயம்!

கனடாவின் வெஸ்ட்ஜெட் விமான நிறுவன ஊழியர்கள் 72 மணி நேர வேலைநிறுத்த அறிவிப்பு!

இங்கிலாந்தின் லண்டன் உட்பட 7 பிராந்தியங்களில் கடுமையான வறட்சி!

பிரித்தானியாவின் அணுவாற்றல் நீர்மூழ்கிக் கப்பல் திட்டங்களுக்கு 8 புள்ளி 4 பில்லியன் பவுண்டுகள் நிதியுதவி என பிரதமர் Andy Burnham அறிவிப்பு!

நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம் கட்டுப்பட்டுக்குள்; பெண் கைதிகள் தொடர்ந்து போராட்டம்!

நீர்கொழும்பு சிறை கலவரம் – சம்பவத்தில் கடமையிருந்த அதிகாரியிடம் சாட்சி விசாரணை !

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.