• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
இனவழிப்பின் மறு வடிவமே வடக்கு கிழக்கில் நில அபகரிப்பு- சர்வதேச மாநாட்டில் சி.வி. உரை!

இந்தியாவை ஏமாற்றும் நடவடிக்கையே பீரிஸின் இந்திய விஜயம் என்கின்றார் விக்னேஸ்வரன்

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2022/02/08
in இலங்கை, பிரதான செய்திகள்
73 1
A A
0
32
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்தியாவை தனது நட்பு நாடென காட்டிக்கொள்ளும் விதமாக, இந்தியாவிற்கு பொய்யான வாக்குறுதிகளை வழங்கி இந்தியாவை ஏமாற்றும் நடவடிக்கையே இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸின் இந்திய விஜயம் என சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

எனவே வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸின் வாக்குறுதிகளை நம்பி இந்தியா ஏமாந்துவிட கூடாது என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் இந்திய ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களுக்கு அதிகாரப்பகிர்வு வழங்கப்படும் என்பது உள்ளிட்ட இந்தியாவிற்கு கடந்த காலத்தில் வழங்கப்பட்ட எந்தவொரு வாக்குறுதியையும் இலங்கை அரசாங்கம் நிறைவேற்றவில்லை என குறிப்பிட்டார்.

ஆகவே இனப் படுகொலை குறித்த சர்வதேச விசாரணையை இந்தியா நேரடியாக வலியுறுத்தாமல் விட்டாலும் ஏனைய நாடுகளின் ஊடாக அதனை முன்னெடுப்பதற்குரிய இராஜதந்திர நகர்வுகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

மேலும் இந்தியாவினால் எவ்வளவு தூரத்திற்கு எமது அதிகாரங்களை பலப்படுத்த முடியுமோ அதுவே இந்தியாவின் பாதுகாப்பிற்கும் கைகொடுக்கும் என்றும் சி.வி.விக்கினேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பதற்றத்தைத் தணிக்கும் சர்வதேச முயற்சிகள் ஆரம்பம்: புடினை சந்தித்து பிரான்ஸ் ஜனாதிபதி பேச்சுவார்தை!

Next Post

தேசிய பாடசாலைகளுக்கான அதிபர் நியமனம் குறித்து கல்வி அமைச்சின் செயலாளருக்கு ஜனாதிபதி ஆலோசனை

Related Posts

அமெரிக்க ஓபன்; கண்ணிரூடன் முதல் சுற்றிலிருந்து வெளியேறிய ஜோகோவிச்!
டெனிஸ்

அமெரிக்க ஓபன்; கண்ணிரூடன் முதல் சுற்றிலிருந்து வெளியேறிய ஜோகோவிச்!

2026-08-31
அரசாங்கத்தின் அதிரடியில் இதுவரை 66 சந்தேக நபர்கள் நாடு கடத்தல்!
இலங்கை

அரசாங்கத்தின் அதிரடியில் இதுவரை 66 சந்தேக நபர்கள் நாடு கடத்தல்!

2026-08-31
பொரளை மெகசின் வீதி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் தேவஸ்தானத் தேர்த்திருவிழா
இலங்கை

பொரளை மெகசின் வீதி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் தேவஸ்தானத் தேர்த்திருவிழா

2026-08-31
கடலில் அடித்துச் செல்லப்பட்ட நால்வரில் மூவர் சடலமாக மீட்பு!
இலங்கை

கடலில் அடித்துச் செல்லப்பட்ட நால்வரில் மூவர் சடலமாக மீட்பு!

2026-08-31
கடவுச்சீட்டுக்களை தனியார் நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு  செய்ய தடை?
இலங்கை

24 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதி தப்பியோட்டம்

2026-08-31
மட்டு ஏறாவூர் பிரதேசத்தில் விஷம் உட்கொண்டு தற்கொலை
இலங்கை

உடுவில் பிரதேச செயலகத்தில் மின்சாரம் தாக்கி உத்தியோகஸ்தர் உயிரிழப்பு

2026-08-31
Next Post
கூட்டமைப்புடனான சந்திப்பை காலவரையறையின்றி ஒத்திவைத்தார் ஜனாதிபதி!

தேசிய பாடசாலைகளுக்கான அதிபர் நியமனம் குறித்து கல்வி அமைச்சின் செயலாளருக்கு ஜனாதிபதி ஆலோசனை

தமிழக சிறப்பு பேரவையில் நீட் விலக்கு சட்டமூலம் தாக்கல் – பா.ஜ.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு!

தமிழக சிறப்பு பேரவையில் நீட் விலக்கு சட்டமூலம் தாக்கல் - பா.ஜ.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு!

உள்ளூராட்சி தேர்தலிலும் நல்லாட்சி மலர தி.மு.க.விற்கு ஆதரவு தாருங்கள்- மக்களிடம் முதல்வர் கோரிக்கை

நீட் தேர்வு மாணவர்களை கொல்லக்கூடியது - தமிழக முதலமைச்சர்

blank
  • Trending
  • Comments
  • Latest
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

2026-08-31
இலங்கை சுற்றுப்பயணத்தில் பும்ராவுக்குப் பதிலாக ஆகிப் நபி!

இலங்கை சுற்றுப்பயணத்தில் பும்ராவுக்குப் பதிலாக ஆகிப் நபி!

2026-08-03
ஆப்பிளின் அடுத்த அதிரடி: iPhone 18 Pro வெளியீட்டு திகதி கசிந்தது!  

ஆப்பிளின் அடுத்த அதிரடி: iPhone 18 Pro வெளியீட்டு திகதி கசிந்தது!  

2026-08-05
வரி சர்ச்சையில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் வீரர்களுக்கு சாதகம்!

வரி சர்ச்சையில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் வீரர்களுக்கு சாதகம்!

0
மோடி – புட்டின் சந்திப்புக்கு ஏற்பாடு: பிஷ்கெக்கில் முக்கிய பேச்சுவார்த்தை!

மோடி – புட்டின் சந்திப்புக்கு ஏற்பாடு: பிஷ்கெக்கில் முக்கிய பேச்சுவார்த்தை!

0
அமெரிக்க ஓபன்; கண்ணிரூடன் முதல் சுற்றிலிருந்து வெளியேறிய ஜோகோவிச்!

அமெரிக்க ஓபன்; கண்ணிரூடன் முதல் சுற்றிலிருந்து வெளியேறிய ஜோகோவிச்!

0
அரசாங்கத்தின் அதிரடியில் இதுவரை 66 சந்தேக நபர்கள் நாடு கடத்தல்!

அரசாங்கத்தின் அதிரடியில் இதுவரை 66 சந்தேக நபர்கள் நாடு கடத்தல்!

0
கடலில் அடித்துச் செல்லப்பட்ட நால்வரில் மூவர் சடலமாக மீட்பு!

கடலில் அடித்துச் செல்லப்பட்ட நால்வரில் மூவர் சடலமாக மீட்பு!

0
வரி சர்ச்சையில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் வீரர்களுக்கு சாதகம்!

வரி சர்ச்சையில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் வீரர்களுக்கு சாதகம்!

2026-08-31
மோடி – புட்டின் சந்திப்புக்கு ஏற்பாடு: பிஷ்கெக்கில் முக்கிய பேச்சுவார்த்தை!

மோடி – புட்டின் சந்திப்புக்கு ஏற்பாடு: பிஷ்கெக்கில் முக்கிய பேச்சுவார்த்தை!

2026-08-31
அமெரிக்க ஓபன்; கண்ணிரூடன் முதல் சுற்றிலிருந்து வெளியேறிய ஜோகோவிச்!

அமெரிக்க ஓபன்; கண்ணிரூடன் முதல் சுற்றிலிருந்து வெளியேறிய ஜோகோவிச்!

2026-08-31
அரசாங்கத்தின் அதிரடியில் இதுவரை 66 சந்தேக நபர்கள் நாடு கடத்தல்!

அரசாங்கத்தின் அதிரடியில் இதுவரை 66 சந்தேக நபர்கள் நாடு கடத்தல்!

2026-08-31
பொரளை மெகசின் வீதி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் தேவஸ்தானத் தேர்த்திருவிழா

பொரளை மெகசின் வீதி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் தேவஸ்தானத் தேர்த்திருவிழா

2026-08-31
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.