• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
நடப்பு சம்பியன் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கு கடும் பின்னடைவு: தொடரின் பெரும் பகுதியை தவறவிடும் முக்கிய வீரர்!

Anoj by Anoj
2022/03/03
in கிரிக்கெட், விளையாட்டு
71 1
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

ஐ.பி.எல். தொடரின் நடப்பு சம்பியனான சென்னை சுப்பர் கிங்ஸ் அணி, நடப்பு தொடர் ஆரம்பமாவதற்கு முன்னதாக பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.

அணியின் முதன்மை வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர், முழுப் போட்டியிலும் இல்லாவிட்டாலும், தொடரின் பெரும் பகுதியை இழக்கவுள்ளார்.

இறுதியாக நடைபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான இறுதி ரி-20 போட்டியின் போது, தொடைப் பகுதியில் காயம் கண்ட தீபக் சாஹருக்கு எட்டு வாரங்கள் ஓய்வில் இருக்க மருத்துவக் குழு அறிவுறுத்தியுள்ளது.

இதனால், எதிர்வரும் 26ஆம் திகதி ஆரம்பமாகும் ஐ.பி.எல். தொடரின் முதல் பாதி போட்டிகளில் அவர் களமிறங்கமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

29 வயதான சாஹர், 2022 வீரர் ஏலத்தில் 1.866 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு இரண்டாவது மிக விலையுயர்ந்த வீரராக வாங்கப்பட்டார்.

பந்துவீச்சு சகலதுறை வீரரான சாஹர், தனது கடைசி மூன்று ஒருநாள் போட்டிகளில், சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related

Tags: ஐ.பி.எல்சென்னை சுப்பர் கிங்ஸ் அணிதீபக் சாஹர்முழுப் போட்டி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கடுமையான பொருளாதார தடைகளை எதிர்நோக்கியுள்ள ரஷ்யாவிடம் கடனுதவி கோரியது இலங்கை அரசாங்கம்!

Next Post

பியூஸ்லஸ் மரணம் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் – செல்வம்

Related Posts

இந்தியாவை வீழ்த்தி தொடரை சமன் செய்த இங்கிலாந்து!
கிரிக்கெட்

இந்தியாவை வீழ்த்தி தொடரை சமன் செய்த இங்கிலாந்து!

2026-07-17
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 
ஆசிரியர் தெரிவு

2026-07-16
மெஸ்ஸி கையில் குழந்தை யமால்: விதியின் விளையாட்டு!

மீண்டு வந்த ஆர்ஜென்டினா இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைவு!

இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் மோதும் இங்கிலாந்து – ஆர்ஜென்டினா!
உதைப்பந்தாட்டம்

இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் மோதும் இங்கிலாந்து – ஆர்ஜென்டினா!

2026-07-15
உலகக் கிண்ணத்தை கலக்கும் குட்டி ஹீரோ!
ஆசிரியர் தெரிவு

உலகக் கிண்ணத்தை கலக்கும் குட்டி ஹீரோ!

2026-07-15
Next Post
பியூஸ்லஸ் மரணம் தொடர்பில் விசாரணை  முன்னெடுக்கப்பட வேண்டும் – செல்வம்

பியூஸ்லஸ் மரணம் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் - செல்வம்

தொடர் மின்தடைக்கு எதிராக மெழுகுவர்த்தி மற்றும் டோர்ச் லைட் ஏந்தி எதிர்ப்பு நடவடிக்கை!

தடுப்பூசி சான்றிதழ்களை உலக நாடுகள் பரஸ்பரம் அங்கீகரிக்க வேண்டும் – மோடி

இந்தியாவின் வலிமை அதிகரித்து வருகிறது - மோடி

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

2025-06-15
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

2026-06-24
செங்கடல் நுழைவாயிலை மூட தயாராகுங்கள்; ஹவுத்திகளிடம் ஈரான் கூறியதாக தகவல்கள்!

அமெரிக்க தேர்தல்களில் சீனாவின் தலையீடு? – ட்ரம்ப் மீண்டும் சர்ச்சை!

அமெரிக்க தேர்தல்களில் சீனாவின் தலையீடு? – ட்ரம்ப் மீண்டும் சர்ச்சை!

0
இந்தியாவை வீழ்த்தி தொடரை சமன் செய்த இங்கிலாந்து!

இந்தியாவை வீழ்த்தி தொடரை சமன் செய்த இங்கிலாந்து!

0
துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் உயிரிழப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.