• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
இந்தியாவின் பாதுகாப்பு திறனை மேம்படுத்த அமெரிக்கா உறுதி!

ragul by ragul
2022/03/04
in இந்தியா
72 0
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்தியாவின் பாதுகாப்பு திறனை மேம்படுத்த அமெரிக்கா உறுதி பூண்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவு இணையமைச்சர் டொனால்டு லூ கூறியுள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், ‘சீனா அமெரிக்காவை சீண்டுவதுபோல், இந்தியாவையும், ஒவ்வொரு விடயத்திலும் சீண்டி வருகிறது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்தியாவின் பாதுகாப்பு திறனை மேலும் வலுப்படுத்த அமெரிக்கா உறுதி பூண்டுள்ளது.

இதற்காக கடற்படை கூட்டுப் பயிற்சி, உளவுத் தகவல்களை பரிமாறிக் கொள்வது போன்றவற்றுடன் விண்வெளி, சைபர் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல துறைகளில் இந்தியா உடனான உறவு மேலும் வலுப்படுத்தப்படும். இதற்கான பேச்சு நடந்து வருகிறது’ எனத் தெரிவித்துள்ளார்.

Related

Tags: அமெரிக்காஇந்தியா
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

விமல், கம்மன்பில நீக்கம் –  முக்கிய அறிவிப்பினை வெளியிட தயாராகின்றன அரசாங்கத்தின் 11 பங்காளிக் கட்சி!

Next Post

ராகமை மருத்துவ பீட மோதல் விவகாரம் – அருந்திக பெர்னாண்டோ குற்றமற்றவர் என அறிவிப்பு!

Related Posts

விஜயின் கரூர் பரப்புரை கூட்ட நெரிசலில் பலர் பலி!
இந்தியா

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் இன்றும் விஜயிடம் சிபிஐ விசாரணை!

2026-03-15
5 மாநில சட்டசபை தேர்தல் திகதி இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்!

Hormuz நீரிணையில் உச்சகட்ட பதற்றம்! நடுக்கடலில் காத்திருக்கும் 8 டேங்கர் கப்பல்கள்.

2026-03-14
புதிய அரசியல் கட்சியின் பெயரை வெளியிட்டார் வி.கே.சசிகலா!
இந்தியா

புதிய அரசியல் கட்சியின் பெயரை வெளியிட்டார் வி.கே.சசிகலா!

2026-03-13
போதுமான எரிபொருள் கையிருப்பு உள்ளது – மக்கள் பதற்றம் கொள்ள வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின்

ஈரானிய ஜனாதிபதியுடன் இந்தியப் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல்!
ஆசிரியர் தெரிவு

ஈரானிய ஜனாதிபதியுடன் இந்தியப் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல்!

2026-03-13
Next Post
ராகமை மருத்துவ பீட மோதல் விவகாரம் – அருந்திக பெர்னாண்டோ குற்றமற்றவர் என அறிவிப்பு!

ராகமை மருத்துவ பீட மோதல் விவகாரம் - அருந்திக பெர்னாண்டோ குற்றமற்றவர் என அறிவிப்பு!

ரஷ்யப் படையெடுப்புக்கு எதிராக தெளிவான தீர்மானத்தினை எடுக்குமாறு அமெரிக்கா வலியுறுத்து!

மின் தடைக்கு எதிராக மட்டக்களப்பிலும் தீப்பந்தம் ஏந்தி போராட்டம்!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
உலகக் கிண்ண கனவுடன் மெக்சிகோ நோக்கி ஈராக்!

கார்- லொறி மோதி விபத்து- 6 பேர் உயிரிழப்பு – 7 பேர் காயம்

நேபாளத்தில் கோர விபத்து!

0
காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை இன்று ஆரம்பிக்கும் GMOA!

“வைத்தியசாலைகளுக்குச் செல்லக்கூட முடியவில்லை” – எரிபொருள் ஒதுக்கீடு குறித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கவலை!

0
போதைப்பொருளுடன் பயணிப்பதாக சந்தேகிக்கப்படும் பல நாள் மீன்பிடி படகு ஒன்று பொலிஸாரால் பறிமுதல்!

வெளியானது நாகபந்தம் திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.