• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்ந்தால் குடிப்பதற்கு தண்ணீரும் இருக்காது – சாணக்கியன் எச்சரிக்கை!

கல்முனை தமிழ் பிரதேச செயலகத்திற்கு கணக்காளர் விரைவில் நியமனம் – சாணக்கியனிடம் இரகசியமாக தெரிவித்த சமல்?

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/03/10
in ஆசிரியர் தெரிவு, இலங்கை, கொழும்பு, பிரதான செய்திகள்
79 0
A A
0
47
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

கல்முனை தமிழ் பிரதேச செயலகத்திற்கு கணக்காளர் ஒருவர் விரைவில் நியமிக்கப்படுவார் என இரா.சாணக்கியனிடம் அமைச்சர் சமல் ராஜபக்ஷ உறுதிமொழி வழங்கியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் நேற்று(புதன்கிழமை) ஒத்திவைப்பு வேளை பிரேரணையை கொண்டுவந்திருந்தார்.

இதன்போது, கருத்து வெளியிட்ட அமைச்சர் சமல் ராஜபக்ஷ, கல்முனை தமிழ் பிரதேச செயலகத்திற்கு உடனடியாக கணக்காளர் ஒருவரை நியமிப்பதற்கு சட்ட ரீதியிலான சிக்கல் உள்ளதாக தெரிவித்திருந்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே, அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டிருந்தார்.

இதன்போது கருத்து வெளியிட்டிருந்த அமைச்சர் சமல் ராஜபக்ஷ, “கல்முனை தமிழ் பிரதேச செயலகம் உப பிரதேச செயலகமாக காணப்படுகிறது. இதனால் உடனடியாக கணக்காளர் ஒருவரை நியமிப்பதில் சட்ட ரீதியான சிக்கல் நிலை உள்ளது.

இந்த விடயம் தொடர்பில் எல்லை நிர்ணய சபைக்கு பாரப்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் இது குறித்து ஆராய்ந்து வருகின்றனர். எல்லை நிர்ணய சபையின் தீர்மானத்திற்கு அமைய, எந்த தரப்பினருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

அதேநேரம், கல்முனையில் முழு அதிகாரத்துடன் கூடிய பிரதேச செயலகத்தை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் இது குறித்து முன்னதாக தாம் வழங்கிய உறுதி மொழியினை காப்பாற்றும் எண்ணத்துடனேயே தொடர்ந்தும் செயற்படுகின்றோம்.“ எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதன்போது, குறுக்கிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன், அவ்வாறெனில் தற்காலிகமாக பதில் கணக்காளர் ஒருவரையாவது நியமிக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில், குறித்த யோசனை தொடர்பில் ஆராய்வதாக அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

எனினும், குறித்த விவாதத்தின் நிறைவில் இரா.சாணக்கியனை சந்தித்த அமைச்சர் சமல் ராஜபக்ஷ, இந்த விடயம் தொடர்பாக சில விடயங்களை தெரிவித்துள்ளார்.

குறிப்பாக கல்முனை தமிழ் பிரதேச செயலகத்திற்கு கணக்காளர் ஒருவர் விரைவில் நியமிக்கப்படுவார் என இரா.சாணக்கியனிடம் அமைச்சர் சமல் ராஜபக்ஷ உறுதிமொழி வழங்கியுள்ளார்.

தமிழ், முஸ்லீம் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என அவர் இதன்போது சாணக்கியனிடம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related

Tags: கல்முனைகல்முனை தமிழ் பிரதேச செயலகம்சார்ள்ஸ் நிர்மலநாதன்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

காணி சுவீகரிப்பு தொடர்பான கடிதங்களை வாபஸ் பெறுங்கள் – சோ.சுகிர்தன்

Next Post

பத்திரிகை கண்ணோட்டம் 10 03 2022

Related Posts

கைதான சுகீஸ்வர பண்டார விளக்கமறியலில்
இலங்கை

கைதான சுகீஸ்வர பண்டார விளக்கமறியலில்

2026-06-18
செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினமும் ஒரு குழந்தையின் என்புக்கூடு அகழ்வு!
இலங்கை

செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினமும் ஒரு குழந்தையின் என்புக்கூடு அகழ்வு!

2026-06-18
ஜனாதிபதி கோட்டா அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பினார்
இலங்கை

கோட்டாபய ராஜபக்ஷவைத் தடுத்துக் கோரிய மனு மீதான மேலதிக பரிசீலனை ஜூன் 24 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

2026-06-18
ஜப்பான் அரசின் நிதி உதவியுடன் இரணைப்பாலையில் நன்னீர் பனிக்கட்டி உற்பத்தி நிலையம் திறந்து வைப்பு!
இலங்கை

ஜப்பான் அரசின் நிதி உதவியுடன் இரணைப்பாலையில் நன்னீர் பனிக்கட்டி உற்பத்தி நிலையம் திறந்து வைப்பு!

2026-06-18
2026 வரவு-செலவுத் திட்ட முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்தல் குறித்த மீளாய்வு கூட்டம் ஜனாதிபதி அலுவலகத்தில்!
இலங்கை

2026 வரவு-செலவுத் திட்ட முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்தல் குறித்த மீளாய்வு கூட்டம் ஜனாதிபதி அலுவலகத்தில்!

2026-06-18
22பில்லியன் ரூபாய் பெறுமதியுடைய போதைப்பொருட்கள் பறிமுதல்!
இலங்கை

பொலிஸாருக்கும் விமானப் படையினருக்கும் இடையிலான முறுகல் நிலை குறித்து விசாரணை!

2026-06-18
Next Post
பத்திரிகை கண்ணோட்டம் 10 03  2022

பத்திரிகை கண்ணோட்டம் 10 03 2022

மாட்டுவண்டியில் அமர்விற்குச்சென்ற கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர்கள்!

மாட்டுவண்டியில் அமர்விற்குச்சென்ற கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர்கள்!

கூட்டமைப்புடனான சந்திப்பை காலவரையறையின்றி ஒத்திவைத்தார் ஜனாதிபதி!

ஜனாதிபதிக்கும், கூட்டமைப்பிற்கும் இடையில் முக்கிய சந்திப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
கைதான சுகீஸ்வர பண்டார விளக்கமறியலில்

கைதான சுகீஸ்வர பண்டார விளக்கமறியலில்

0
செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினமும் ஒரு குழந்தையின் என்புக்கூடு அகழ்வு!

செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினமும் ஒரு குழந்தையின் என்புக்கூடு அகழ்வு!

0
ஜனாதிபதி கோட்டா அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பினார்

கோட்டாபய ராஜபக்ஷவைத் தடுத்துக் கோரிய மனு மீதான மேலதிக பரிசீலனை ஜூன் 24 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

0
அமைதி ஒப்பந்தத்தை அடுத்து ஹோர்முஸ் நீரிணை உடனடியாக மீண்டும் திறக்கப்படும் – பாகிஸ்தான் அறிவிப்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.