• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
ஹிஜாப் தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று வெளியீடு!

ragul by ragul
2022/03/15
in இந்தியா
69 0
A A
0
30
SHARES
990
VIEWS
Share on FacebookShare on Twitter

ஹிஜாப் தொடர்பான வழக்கில் கர்நாடகா உயர்நீதிமன்றம் இன்று (செவ்வாய்க்கிழமை) தீர்ப்பு வழங்க உள்ளது.

ஹிஜாப் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், குறித்த மனுக்கள்  மீதான விசாரணை தொடர்ச்சியாக  11 நாட்கள் நடைபெற்றது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இன்றைய தினம் தீர்ப்பு வெளியாகவுள்ளது.

அதேநேரம் பெங்களூரில் இன்று முதல் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை பொதுமக்கள் ஒன்று கூடுவதற்கும், போராட்டம் நடத்தவும், கொண்டாட்டத்தில் ஈடுபடவும் காவல் துறை தடை விதித்துள்ளது.

உடுப்பி மாவட்டத்தில் உள்ள அரசு கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வர தடை விதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: ஹிஜாப்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ரஷ்யா- உக்ரைனுக்கு இடையில் ஐந்தாம் சுற்று பேச்சுவார்த்தை!

Next Post

ட்ரெண்டிங்கில் முதலிடத்தைப் பிடித்த #GoHomeGota ஹாஷ்டாக், அதனை தகர்க்க #WeAreWithGota ஐ பகிரும் ஆதரவாளர்கள் !

Related Posts

அரசியல் மோதல்களுக்கு மத்தியில் டிவிகே அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்!
ஆசிரியர் தெரிவு

2026-08-05
உதயநிதி ஸ்டாலினை இன்றே விடுவிக்கவும்; பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவு!
இந்தியா

2026-08-04
நடு வானில் காற்றுக்குழுக்களுக்கு உள்ளான ஏர் இந்தியா விமானம்; 12 பேர் காயம்!

தவெக அரசின் முதலாவது நிதிநிலை அறிக்கை நாளை சட்டப்பேரவையில் தாக்கல்!

தமிழக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கைது!
ஆசிரியர் தெரிவு

தமிழக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கைது!

2026-08-04
அமெரிக்காவுக்கு கடத்தப்பட்ட 3,000 இந்திய சிலைகளை மீட்க உச்ச நீதிமன்றத்தில் மனு!

2026-08-03
Next Post
ட்ரெண்டிங்கில் முதலிடத்தைப் பிடித்த #GoHomeGota ஹாஷ்டாக், அதனை தகர்க்க #WeAreWithGota ஐ பகிரும் ஆதரவாளர்கள் !

ட்ரெண்டிங்கில் முதலிடத்தைப் பிடித்த #GoHomeGota ஹாஷ்டாக், அதனை தகர்க்க #WeAreWithGota ஐ பகிரும் ஆதரவாளர்கள் !

திவிநெகும நிதி மோசடி குற்றச்சாட்டு : பசிலுக்கு எதிரான வழக்கின் விசாரணை திகதி அறிவிப்பு

பசிலுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவரப்போவதில்லை - எதிர்க்கட்சி

புகையிரத கட்டணமும் அதிகரிப்பு – போக்குவரத்து அமைச்சர்

புகையிரத கட்டணமும் அதிகரிப்பு - போக்குவரத்து அமைச்சர்

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
அரசியல் மோதல்களுக்கு மத்தியில் டிவிகே அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்!

அரசியல் மோதல்களுக்கு மத்தியில் டிவிகே அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்!

0
ஈரான் போர் எதிரொலி; அமெரிக்க ஆயுத கையிருப்பு குறித்து அச்சம்!

எண்ணெய் சந்தையில் அதிரடி மாற்றம்; ஹார்முஸ் நம்பிக்கையால் விலை சரிந்தது!

விசமிகளால் கடுவலையில் சொகுசு பேருந்துக்கு தீ வைப்பு!

கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு; மக்கள் அவதானம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.