• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
லண்டன் புறநகர் பகுதிகளில், ஒரே நாளில்  இரண்டு மரணங்கள்!

லண்டன் புறநகர் பகுதிகளில், ஒரே நாளில் இரண்டு மரணங்கள்!

KP by KP
2022/03/19
in இங்கிலாந்து, பிரதான செய்திகள், முக்கிய செய்திகள்
84 1
A A
0
37
SHARES
1.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

லண்டனின் புறநகர் பகுதியான Ilford பகுதியில் இடம்பெற்ற ஒரு கத்தி குத்து சம்பவத்தைத் தொடர்ந்து, கொலை விசாரணையை ஆரம்பித்துள்ளதாக பெருநகர பொலிஸ் (Met police) அறிவித்துள்ளது.

ஸ்பிரிங்ஃபீல்ட் டிரைவ், நியூபரிப் பாக் இல்பேர்டில் உள்ள ஒரு குடியிருப்பு முகவரியில் ஒரு நபர் கத்தியால் குத்தப்பட்டதாக இன்று பிற்பகல் (19.03.22) சனிக்கிழமையன்று 01:25 மணி அளவில் பொலிசார் அழைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸ் அதிகாரிகள் மற்றும் லண்டன் அம்புலன்ஸ் சேவையாளர்கள் உடனடியாக ஸதலத்திற்கு விரைந்து, உடனடி சிகிச்சைகள் அளித்த போதும், 30 வயதுடைய அந்த நபரை காப்பற் முடியவில்லை எனவும் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் அவரது உறவினர்களை அடையாளம் கண்டு தகவல் தெரிவிப்பதற்கான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் பிரேத பரிசோதனை உரிய நேரத்தில் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்தக் கொலை தொடர்பில் இரண்டு ஆண்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களின் விபரங்கள் வெளியிடப்படவில்லை.
Met’s Specialist Crime Command இன் கொலை துப்பறியும் அதிகாரிகள் விசாரணையை வழிநடத்துகிறார்கள்.

விசாரணையின் இந்த ஆரம்ப கட்டத்தில் தகவல் தெரிந்தவர்கள், 101 என்ற எண்ணில் பொலிஸாருக்கு தகவல் வழங்க முடியும். அல்லது @MetCC என்று ட்வீட் செய்து CAD466/19Mar ஐ மேற்கோள் காட்டி தகவலை பரிமாற முடியும். அத்துடன், 0800 555 111 என்ற எண்ணில் க்ரைம்ஸ்டாப்பர்ஸ் என்ற சுயாதீன தொண்டு நிறுவனத்திற்கு உங்களை அடையாளம் காட்டாமல் அநாமதேயமாக தகவலை வழங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

blank
கிளர்கன்வெல்லில் கொலை விசாரணையும் ஆரம்பமானது!
கிளர்கன்வெல்லில் ஒரு பெண் மரணமானதை தொடர்ந்து கொலை விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பெருநகர காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இன்று சனிக்கிழமையன்று (19.03.22) 05:10 மணி அளவில், EC1, செபாஸ்டியன் வீதியில் உள்ள குடியிருப்புப் பகுதியில் ஒரு பெண் காயமடைந்ததாக பொலீஸார் அழைக்கப்பட்டனர்.

அதிகாரிகளும் லண்டன் ஆம்புலன்ஸ் சேவையாளர்களும், 19 வயது மதிக்கத்தக்க பெண் – பலத்த காயங்களுடன் இருப்பதைக் கண்டனர். அவசர சிகிச்சைப் பிரிவினர் எவ்வளவோ முயற்சி செய்த போதிலும், அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

அவரது நெருங்கிய உறவினர்களை அடையாளம் கண்டு தகவல் தெரிவிப்பதற்கான விசாரணை தொடர்வதாகவும், பிரேத பரிசோதனை உரிய நேரத்தில் நடத்தப்படும் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இதுவரை எவரும் கைதுசெய்யப்படவில்லை பொலீஸ் பாதுகாப்பு சம்பவ இடத்தில் தொடர்கிறது.

Met’s Specialist Crime Command இன் கொலை துப்பறியும் அதிகாரிகள் விசாரணையை வழிநடத்துகிறார்கள்.

பொலிசாருக்கு உதவக்கூடிய தகவல் உள்ளவர்கள், 020 8358 1010 என்ற இலக்கத்தில் பொலிஸ் நிலையத்துடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மாற்றாக, 101 ஐ அழைக்கவும் அல்லது @MetCC ஐ ட்வீட் செய்து CAD1252/19March ஐக் குறிப்பிடவும். 0800 555 111 இல் உள்ள க்ரைம்ஸ்டாப்பர்ஸ் என்ற சுயாதீன தொண்டு மூலம் நீங்கள் அநாமதேயமாக தகவலை வழங்கலாம்.

Related

Tags: இல்பேர்ட்லண்டன்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பால் மாவின் விலை அதிகரிப்பு – புதிய விலை விபரம் இதோ !

Next Post

பாக்.பிரதமரை அகற்றுவதற்கான முயற்சியை அமெரிக்கா ஆதரிக்கின்றதா?

Related Posts

காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை இன்று ஆரம்பிக்கும் GMOA!
இலங்கை

“வைத்தியசாலைகளுக்குச் செல்லக்கூட முடியவில்லை” – எரிபொருள் ஒதுக்கீடு குறித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கவலை!

2026-03-15
போதைப்பொருளுடன் பயணிப்பதாக சந்தேகிக்கப்படும் பல நாள் மீன்பிடி படகு ஒன்று பொலிஸாரால் பறிமுதல்!
இலங்கை

போதைப்பொருளுடன் பயணிப்பதாக சந்தேகிக்கப்படும் பல நாள் மீன்பிடி படகு ஒன்று பொலிஸாரால் பறிமுதல்!

2026-03-15
போர்ச் சூழலால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள தயார்நிலை: ஜனாதிபதி விசேட அறிவுறுத்தல்கள்!
இலங்கை

போர்ச் சூழலால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள தயார்நிலை: ஜனாதிபதி விசேட அறிவுறுத்தல்கள்!

2026-03-15
முன்பள்ளி பாடத்திட்டம் குறித்து பிரதமர் வெளியிட்ட தகவல்
இலங்கை

முன்பள்ளி பாடத்திட்டம் குறித்து பிரதமர் வெளியிட்ட தகவல்

2026-03-15
மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியது QR நடைமுறை!
இலங்கை

மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியது QR நடைமுறை!

2026-03-15
கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ‘The English Hub’ கற்றல் மையம் திறப்பு!
இலங்கை

கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ‘The English Hub’ கற்றல் மையம் திறப்பு!

2026-03-15
Next Post
பிரியந்த குமாரை காப்பாற்ற முயன்றவரை கௌரவித்தார் இம்ரான் கான்

பாக்.பிரதமரை அகற்றுவதற்கான முயற்சியை அமெரிக்கா ஆதரிக்கின்றதா?

900 மில்லியன் டொலர் பெறுமதியான நிதி உதவிக்கு இந்தியா பச்சைக்கொடி!

பிம்ஸ்டெக் மாநாட்டில் பாரத பிரதமர் கலந்துகொள்ள மாட்டார்... ! இலங்கை வருகின்றது உயர்மட்ட குழு!!

வடக்கு மக்களை பாதுகாத்து அபிவிருத்திப் பணிகளை துரிதப்படுத்துகின்றோம் – பிரதமர் மஹிந்த

வடக்கு மக்களை பாதுகாத்து அபிவிருத்திப் பணிகளை துரிதப்படுத்துகின்றோம் - பிரதமர் மஹிந்த

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

2026-03-11
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
உலகக் கிண்ண கனவுடன் மெக்சிகோ நோக்கி ஈராக்!

உலகக் கிண்ண கனவுடன் மெக்சிகோ நோக்கி ஈராக்!

0
கார்- லொறி மோதி விபத்து- 6 பேர் உயிரிழப்பு – 7 பேர் காயம்

நேபாளத்தில் கோர விபத்து!

0
காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை இன்று ஆரம்பிக்கும் GMOA!

“வைத்தியசாலைகளுக்குச் செல்லக்கூட முடியவில்லை” – எரிபொருள் ஒதுக்கீடு குறித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கவலை!

0
போதைப்பொருளுடன் பயணிப்பதாக சந்தேகிக்கப்படும் பல நாள் மீன்பிடி படகு ஒன்று பொலிஸாரால் பறிமுதல்!

போதைப்பொருளுடன் பயணிப்பதாக சந்தேகிக்கப்படும் பல நாள் மீன்பிடி படகு ஒன்று பொலிஸாரால் பறிமுதல்!

0
வெளியானது நாகபந்தம் திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.