• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
தடை செய்யப்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதித்தது வடகொரியா!

Anoj by Anoj
2022/03/24
in உலகம்
74 1
A A
0
33
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

வடகொரியா தடை செய்யப்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை கடந்த 2017ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக சோதித்துள்ளதாக, தென் கொரியா மற்றும் ஜப்பான் தெரிவித்துள்ளன.

ஜப்பானிய அதிகாரிகள் குறித்த ஏவுகணை 1,100 கிமீ (684 மைல்கள்) பறந்ததாக மதிப்பிட்டுள்ளனர். இது ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பறந்து ஜப்பானிய கடல் பகுதியில் விழுந்துள்ளது.

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையால், நிலையான பாதையில் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் பயணிக்க முடியும். மேலும், கோட்பாட்டளவில் அமெரிக்காவை அடைய முடியும்.

வடகொரியா கடந்த சில வாரங்களாக ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. வடகொரியா, செயற்கைக்கோள் ஏவுதல் என்று கூறிய சில சோதனைகள் உண்மையில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை அமைப்பின் சில பகுதிகளின் சோதனைகள் என்று அமெரிக்காவும் தென் கொரியாவும் கூறியுள்ளன.

இன்று (வியாழக்கிழமை) ஏவப்பட்ட ஏவுகணை ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஏவப்பட்டதை விட புதியதாகவும் சக்திவாய்ந்ததாகவும் தோன்றியதாக ஜப்பானிய அதிகாரிகள் கூறுகின்றனர். இது 6,000 கிமீ உயரத்தை எட்டியது.

2017ஆக்குப் பிறகு முதல் முறையாக முழு வீச்சில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை நடத்த வட கொரியா தயாராகலாம் என்று சமீபத்திய வாரங்களில் அமெரிக்காவும் தென் கொரியாவும் எச்சரித்திருந்த நிலையில் இந்த செய்தி வெளிவந்துள்ளது.

கடந்த மார்ச் 16ஆம் திகதி வட கொரியா ஒரு சந்தேகத்திற்கிடமான ஏவுகணையை ஏவியதாகவும் அது மேலே ஏவப்பட்ட சிறிது நேரத்திலேயே வெடித்து சிதறியதாகவும் தென் கொரியாவின் இராணுவம் தெரிவித்துள்ளது.

2017ஆம் ஆண்டில் வட கொரியா Hwasong-12 கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதனை செய்த. இது சுமார் 4,500 கிமீ உயரத்தை எட்டியது. Hwasong-14 8,000 கிமீ தூரம் வரை செல்லும் திறன் கொண்டதாக இருந்தது.

அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகளிடம் மட்டுமே நிலம் சார்ந்த ஏவுகணைகள் உள்ளன.

2017ஆம் ஆண்டு ஏவுகணை ஒரு நிலையான பாதையில் ஏவப்பட்டிருந்தால் 13,000 கிமீக்கு மேல் பயணித்திருக்க முடியும் என்று நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர், அதாவது இது அமெரிக்காவின் கண்டத்தின் எந்தப் பகுதியையும் அடைய முடியும்.

Related

Tags: கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைதென் கொரியாவடகொரியாஜப்பான்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைவராக ரவீந்திர ஜடேஜா நியமனம்!

Next Post

தெஹிவளையில் எரிவாயுவினை பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் காத்திருந்த முதியவர் வைத்தியசாலையில் அனுமதி!

Related Posts

லாவோஸ் குகைக்குள் 10 நாட்களாகச் சிக்கியிருந்த நால்வர் உயிருடன் மீட்பு: லாவோஸ் – தாய்லாந்து கூட்டுப் படை சாதனை!
ஆசியா

2026-05-31
சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: பி.எஸ்.ஜி (PSG) அணி சாம்பியன் பட்டம் வென்றதைத் தொடர்ந்து பாரிஸில் வன்முறை – 400க்கும் மேற்பட்டோர் கைது!
இங்கிலாந்து

நாய் உரிமையாளர்களுக்குக் கடுமையான சட்டங்களை கொண்டுவருமாறு  கோரும்   பாதிக்கப்பட்ட தாய்!

கடல்வழி கேபிள்களைப் பாதுகாக்க அமெரிக்கா, அவுஸ்திரேலியாவுடன் இணைந்து பிரித்தானிய நீர்க்கீழ் ட்ரோன் தொழில்நுட்பம் தயாரிப்பு!
அமொிக்கா

16 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகப் பயன்பாட்டைத் தடை செய்ய அரசாங்கம் ஆலோசனை !

வேல்ஸில் அதிகரித்த வெப்பத்தினால் சுற்றுலாத் தலங்களில் ஸ்தம்பித்த போக்குவரத்து; சுற்றுசூழகளுக்கும் பாதிப்பு!

2026-05-30
Next Post
மன்னாரில் மேலுமொரு எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவம் பதிவு

தெஹிவளையில் எரிவாயுவினை பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் காத்திருந்த முதியவர் வைத்தியசாலையில் அனுமதி!

ஆட்சி கவிழ்ப்பிற்கு தயாராகும் விமல் தரப்பு?

சர்வதேச நாடாளுமன்ற சங்கத்தின் பேச்சாளராக பங்கேற்ற முதல் இலங்கையர் என வரலாற்றில் இடம்பிடித்தார் இரா.சாணக்கியன்!

blank
  • Trending
  • Comments
  • Latest
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

2026-05-08
லாவோஸ் குகைக்குள் 10 நாட்களாகச் சிக்கியிருந்த நால்வர் உயிருடன் மீட்பு: லாவோஸ் – தாய்லாந்து கூட்டுப் படை சாதனை!

லாவோஸ் குகைக்குள் 10 நாட்களாகச் சிக்கியிருந்த நால்வர் உயிருடன் மீட்பு: லாவோஸ் – தாய்லாந்து கூட்டுப் படை சாதனை!

0
சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: பி.எஸ்.ஜி (PSG) அணி சாம்பியன் பட்டம் வென்றதைத் தொடர்ந்து பாரிஸில் வன்முறை – 400க்கும் மேற்பட்டோர் கைது!

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: பி.எஸ்.ஜி (PSG) அணி சாம்பியன் பட்டம் வென்றதைத் தொடர்ந்து பாரிஸில் வன்முறை – 400க்கும் மேற்பட்டோர் கைது!

0
டெல்லியில் கட்டிடம் இடிந்து விபத்து: மீட்கும் பணி தீவிரம்!

டெல்லியில் கட்டிடம் இடிந்து விபத்து: மீட்கும் பணி தீவிரம்!

0
நாய் உரிமையாளர்களுக்குக் கடுமையான சட்டங்களை கொண்டுவருமாறு  கோரும்   பாதிக்கப்பட்ட தாய்!

நாய் உரிமையாளர்களுக்குக் கடுமையான சட்டங்களை கொண்டுவருமாறு கோரும் பாதிக்கப்பட்ட தாய்!

0
கடல்வழி கேபிள்களைப் பாதுகாக்க அமெரிக்கா, அவுஸ்திரேலியாவுடன் இணைந்து பிரித்தானிய நீர்க்கீழ் ட்ரோன் தொழில்நுட்பம் தயாரிப்பு!

கடல்வழி கேபிள்களைப் பாதுகாக்க அமெரிக்கா, அவுஸ்திரேலியாவுடன் இணைந்து பிரித்தானிய நீர்க்கீழ் ட்ரோன் தொழில்நுட்பம் தயாரிப்பு!

0
லாவோஸ் குகைக்குள் 10 நாட்களாகச் சிக்கியிருந்த நால்வர் உயிருடன் மீட்பு: லாவோஸ் – தாய்லாந்து கூட்டுப் படை சாதனை!

லாவோஸ் குகைக்குள் 10 நாட்களாகச் சிக்கியிருந்த நால்வர் உயிருடன் மீட்பு: லாவோஸ் – தாய்லாந்து கூட்டுப் படை சாதனை!

2026-05-31
சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: பி.எஸ்.ஜி (PSG) அணி சாம்பியன் பட்டம் வென்றதைத் தொடர்ந்து பாரிஸில் வன்முறை – 400க்கும் மேற்பட்டோர் கைது!

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: பி.எஸ்.ஜி (PSG) அணி சாம்பியன் பட்டம் வென்றதைத் தொடர்ந்து பாரிஸில் வன்முறை – 400க்கும் மேற்பட்டோர் கைது!

2026-05-31
டெல்லியில் கட்டிடம் இடிந்து விபத்து: மீட்கும் பணி தீவிரம்!

டெல்லியில் கட்டிடம் இடிந்து விபத்து: மீட்கும் பணி தீவிரம்!

2026-05-31
நாய் உரிமையாளர்களுக்குக் கடுமையான சட்டங்களை கொண்டுவருமாறு  கோரும்   பாதிக்கப்பட்ட தாய்!

நாய் உரிமையாளர்களுக்குக் கடுமையான சட்டங்களை கொண்டுவருமாறு கோரும் பாதிக்கப்பட்ட தாய்!

2026-05-31
கடல்வழி கேபிள்களைப் பாதுகாக்க அமெரிக்கா, அவுஸ்திரேலியாவுடன் இணைந்து பிரித்தானிய நீர்க்கீழ் ட்ரோன் தொழில்நுட்பம் தயாரிப்பு!

கடல்வழி கேபிள்களைப் பாதுகாக்க அமெரிக்கா, அவுஸ்திரேலியாவுடன் இணைந்து பிரித்தானிய நீர்க்கீழ் ட்ரோன் தொழில்நுட்பம் தயாரிப்பு!

2026-05-31

Recent News

லாவோஸ் குகைக்குள் 10 நாட்களாகச் சிக்கியிருந்த நால்வர் உயிருடன் மீட்பு: லாவோஸ் – தாய்லாந்து கூட்டுப் படை சாதனை!

லாவோஸ் குகைக்குள் 10 நாட்களாகச் சிக்கியிருந்த நால்வர் உயிருடன் மீட்பு: லாவோஸ் – தாய்லாந்து கூட்டுப் படை சாதனை!

2026-05-31
சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: பி.எஸ்.ஜி (PSG) அணி சாம்பியன் பட்டம் வென்றதைத் தொடர்ந்து பாரிஸில் வன்முறை – 400க்கும் மேற்பட்டோர் கைது!

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: பி.எஸ்.ஜி (PSG) அணி சாம்பியன் பட்டம் வென்றதைத் தொடர்ந்து பாரிஸில் வன்முறை – 400க்கும் மேற்பட்டோர் கைது!

2026-05-31
டெல்லியில் கட்டிடம் இடிந்து விபத்து: மீட்கும் பணி தீவிரம்!

டெல்லியில் கட்டிடம் இடிந்து விபத்து: மீட்கும் பணி தீவிரம்!

2026-05-31
நாய் உரிமையாளர்களுக்குக் கடுமையான சட்டங்களை கொண்டுவருமாறு  கோரும்   பாதிக்கப்பட்ட தாய்!

நாய் உரிமையாளர்களுக்குக் கடுமையான சட்டங்களை கொண்டுவருமாறு கோரும் பாதிக்கப்பட்ட தாய்!

2026-05-31
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.