• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ஆட்சி கவிழ்ப்பிற்கு தயாராகும் விமல் தரப்பு?

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/03/24
in இலங்கை, கொழும்பு, பிரதான செய்திகள்
104 1
A A
0
46
SHARES
1.5k
VIEWS
Share on FacebookShare on Twitter

அரசாங்கத்தின் சாதாரணப் பெரும்பான்மை பலத்தையும் விரைவில் இல்லாமல் செய்வோம் என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

11 கட்சிகளின் பிரதிநிதிகள் இன்று(வியாழக்கிழமை) கண்டிக்கு பயணம் மேற்கொண்டு வரலாற்று சிறப்புமிக்க தலதாமாளிகையில் வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

அதன்பின்னர் மகாநாயக்க தேரர்களை சந்தித்து, தமது வேலைத்திட்டத்தை கையளித்தனர்.

இதன்நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட விமல் வீரவன்ச, “நாட்டை கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டத்தை நாம் முன்வைத்தோம்.

அமைச்சரவையில் இருந்து எம்மை நீக்கினர். ஆனால் நாம் வேலைத்திட்டத்தை கைவிடமாட்டோம். அதனை தொடர்ந்து முன்னெடுப்போம்.

நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச மிக மோசமானவர், அவருக்கு எப்படி கதைப்பதென்றுகூட தெரியாது. அது நேற்றைய சர்வக்கட்சி மாநாட்டில் புலனானது.

எனவே, இந்த அசிங்கமான அமெரிக்கரை வைத்துக்கொண்டு பயணிக்க முடியாது. எனவே, விரைவில் அரசின் சாதாரண பெரும்பான்மையையும் இல்லாமல் செய்வோம்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Related

Tags: முன்னாள் அமைச்சர்விமல் வீரவன்ச
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தெஹிவளையில் எரிவாயுவினை பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் காத்திருந்த முதியவர் வைத்தியசாலையில் அனுமதி!

Next Post

சர்வதேச நாடாளுமன்ற சங்கத்தின் பேச்சாளராக பங்கேற்ற முதல் இலங்கையர் என வரலாற்றில் இடம்பிடித்தார் இரா.சாணக்கியன்!

Related Posts

யாழ் மாவைக் கந்தனுக்கு இன்று கொடியேற்றம்!
இலங்கை

2026-07-19
செம்மணியில் இன்றைய அகழ்வில் அமர்ந்த நிலையில் என்புகூடொன்று அடையாளம்!

புதிய ஒருங்கிணைப்பு  பழைய முரண்பாடுகளைப் பிரதிபலிக்கின்றதா? – நிலாந்தன்.

2026 பெப்ரவரியில் அதிக சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை!
இலங்கை

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 12 லட்சத்தைத் கடந்தது!

2026-07-19
மெட்டா நிறுவனம்  பயனர்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு!
இலங்கை

மெட்டா சமூக ஊடகக் கட்டமைப்பு முடக்கம்!

2026-07-19
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் துப்பாக்கி பிரயோகம் : 42 வயதான ஒருவர் உயிரிழப்பு
இலங்கை

பொரலஸ்கமுவ பகுதியில் வீடொன்றின் மீது தாக்குதல்!

2026-07-19
Next Post
சர்வதேச நாடாளுமன்ற சங்கத்தின் பேச்சாளராக பங்கேற்ற முதல் இலங்கையர் என வரலாற்றில் இடம்பிடித்தார் இரா.சாணக்கியன்!

சர்வதேச நாடாளுமன்ற சங்கத்தின் பேச்சாளராக பங்கேற்ற முதல் இலங்கையர் என வரலாற்றில் இடம்பிடித்தார் இரா.சாணக்கியன்!

ஜி-20 அமைப்பில் இருந்து ரஷ்யாவை வெளியேற்ற வேண்டும்: ஜோ பைடன் வலியுறுத்தல்!

எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்!

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

2025-06-15
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

2026-06-24
யாழ் மாவைக் கந்தனுக்கு இன்று கொடியேற்றம்!

யாழ் மாவைக் கந்தனுக்கு இன்று கொடியேற்றம்!

0
உலகக் கிண்ணக் கால்பந்து 2026: பிரான்ஸை வீழ்த்தி இங்கிலாந்து வரலாற்று வெற்றி!

டிரம்ப்பின் கையொப்பத்திற்கு எவ்வித மதிப்பும் இல்லை: ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி சாடல்!

டிரம்ப்பின் கையொப்பத்திற்கு எவ்வித மதிப்பும் இல்லை: ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி சாடல்!

0
செம்மணியில் இன்றைய அகழ்வில் அமர்ந்த நிலையில் என்புகூடொன்று அடையாளம்!

செம்மணியில் இன்றைய அகழ்வில் அமர்ந்த நிலையில் என்புகூடொன்று அடையாளம்!

0
2026 பெப்ரவரியில் அதிக சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை!

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 12 லட்சத்தைத் கடந்தது!

0
யாழ் மாவைக் கந்தனுக்கு இன்று கொடியேற்றம்!

யாழ் மாவைக் கந்தனுக்கு இன்று கொடியேற்றம்!

2026-07-19
உலகக் கிண்ணக் கால்பந்து 2026: பிரான்ஸை வீழ்த்தி இங்கிலாந்து வரலாற்று வெற்றி!

உலகக் கிண்ணக் கால்பந்து 2026: பிரான்ஸை வீழ்த்தி இங்கிலாந்து வரலாற்று வெற்றி!

2026-07-19
டிரம்ப்பின் கையொப்பத்திற்கு எவ்வித மதிப்பும் இல்லை: ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி சாடல்!

டிரம்ப்பின் கையொப்பத்திற்கு எவ்வித மதிப்பும் இல்லை: ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி சாடல்!

2026-07-19
செம்மணியில் இன்றைய அகழ்வில் அமர்ந்த நிலையில் என்புகூடொன்று அடையாளம்!

செம்மணியில் இன்றைய அகழ்வில் அமர்ந்த நிலையில் என்புகூடொன்று அடையாளம்!

2026-07-19
புதிய ஒருங்கிணைப்பு  பழைய முரண்பாடுகளைப் பிரதிபலிக்கின்றதா? – நிலாந்தன்.

புதிய ஒருங்கிணைப்பு  பழைய முரண்பாடுகளைப் பிரதிபலிக்கின்றதா? – நிலாந்தன்.

2026-07-19

Recent News

யாழ் மாவைக் கந்தனுக்கு இன்று கொடியேற்றம்!

யாழ் மாவைக் கந்தனுக்கு இன்று கொடியேற்றம்!

2026-07-19
உலகக் கிண்ணக் கால்பந்து 2026: பிரான்ஸை வீழ்த்தி இங்கிலாந்து வரலாற்று வெற்றி!

உலகக் கிண்ணக் கால்பந்து 2026: பிரான்ஸை வீழ்த்தி இங்கிலாந்து வரலாற்று வெற்றி!

2026-07-19
டிரம்ப்பின் கையொப்பத்திற்கு எவ்வித மதிப்பும் இல்லை: ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி சாடல்!

டிரம்ப்பின் கையொப்பத்திற்கு எவ்வித மதிப்பும் இல்லை: ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி சாடல்!

2026-07-19
செம்மணியில் இன்றைய அகழ்வில் அமர்ந்த நிலையில் என்புகூடொன்று அடையாளம்!

செம்மணியில் இன்றைய அகழ்வில் அமர்ந்த நிலையில் என்புகூடொன்று அடையாளம்!

2026-07-19
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.