• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
விடுதலைப் புலிகளை புத்துயிர் பெற முயற்சி செய்த இந்தியர்களின் சொத்துக்கள் பறிமுதல்

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2022/04/12
in இலங்கை, முக்கிய செய்திகள்
107 1
A A
0
67
SHARES
1.5k
VIEWS
Share on FacebookShare on Twitter

விடுதலைப் புலிகளை மீண்டும் புத்துயிர் பெறச்செய்யும் ஒரு பகுதியாக, போதைப்பொருள் மற்றும் ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நான்கு இந்தியர்களின் 359 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை இந்திய அமலாக்க பிரிவு பறிமுதல் செய்துள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் 18 ஆம் திகதி இந்திய கடற்பரப்பில் கடலோர காவல்படையினரால் தடுத்து நிறுத்தப்பட்ட இலங்கை படகில் இருந்து 300 கிலோ போதைப்பொருள், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்ட நிலையில் வழக்கு தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் மத்திய அரசு விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில் ஆறு வீடுகள், வாகனங்கள், சுரேஷ் ராஜ் ஏ, சத்குணம் என்கிற சபேசன், ரமேஷ் ஏ மற்றும் சௌந்தர் என்ற சவுந்தரராஜன் ஆகியோரின் பணம் மற்றும் வங்கி வைப்புத்தொகைகள் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.

படகில் கடத்தப்பட்ட போதைப்பொருள் மற்றும் ஆயுதங்கள், சுரேஷ் ராஜ், சத்குணம் மற்றும் அவர்களது நண்பர்களுக்காகவும், அந்த போதைப்பொருள் விற்பனையின் ஊடாக வருமானம் பெற்றுக்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் குறித்த வருமானத்தில் மேலதிக போதைப் பொருள்களை வாங்குவதற்கும், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினை புத்துயிர் பெறச்செய்வதற்காகவும் பயன்படுத்த திட்டமிட்டுள்ளமையும் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

சுரேஷ் ராஜ் ஏ. மற்றும் சத்குணம் ஆகியோர் முன்பு போதைப்பொருள் வழக்கில் தண்டனை பெற்றவர்கள் என்றும், சௌந்தரராஜன் மீது கிரிமினல் வழக்கும் நிலுவையில் இருப்பதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஜனாதிபதிக்கு எதிரான குற்றப் பிரேரணை: கூட்டமைப்பாக முடிவு செய்வோம் – சித்தார்த்தன்

Next Post

கான்கள் மற்றும் பீப்பாய்களில் எரிபொருளை பெற்றுக்கொண்டு அதிக விலைக்கு விற்பனை; இதுவரை 68 பேர் சிக்கினர் !!

Related Posts

ஜனாதிபதி செயலகத்தில் டெங்கு ஒழிப்பு சிரமதானம்
இலங்கை

2026-06-27
கஜமுத்து என சந்தேகிக்கப்படும் பொருளுடன் 6 பேர் கைது

டெங்கு நோய் தொற்றால் இந்த ஆண்டில் 19 உயிரிழப்புகள்!
இலங்கை

டெங்கு அச்சுறுத்தல் அதிகரிப்பு: 50,000க்கும் அதிகமானோர் பாதிப்பு

2026-06-27
சுரேஷ் சலே இருதய நோய் சிகிச்சை பிரிவில் அனுமதி

ஹெரோயின் மற்றும் திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலையினைபார்வையிட்ட சுகாதார அமைச்சர்

லங்கா ஐ.ஓ.சி. நிறுவனமும் விலையை அதிகரித்தது!

கான்கள் மற்றும் பீப்பாய்களில் எரிபொருளை பெற்றுக்கொண்டு அதிக விலைக்கு விற்பனை; இதுவரை 68 பேர் சிக்கினர் !!

237 மருந்துகளுக்கு தட்டுப்பாடு: அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

சாந்த பண்டாரவிற்கு புதிய அமைச்சு: துரோகமிழைத்துவிட்டதாக சுதந்திரக் கட்சி சாடல்

அனைத்து பதவிகளில் இருந்தும் சாந்த பண்டார நீக்கம் !

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
ஜனாதிபதி செயலகத்தில் டெங்கு ஒழிப்பு சிரமதானம்

ஜனாதிபதி செயலகத்தில் டெங்கு ஒழிப்பு சிரமதானம்

0
கஜமுத்து என சந்தேகிக்கப்படும் பொருளுடன் 6 பேர் கைது

கஜமுத்து என சந்தேகிக்கப்படும் பொருளுடன் 6 பேர் கைது

0
டெங்கு நோய் தொற்றால் இந்த ஆண்டில் 19 உயிரிழப்புகள்!

டெங்கு அச்சுறுத்தல் அதிகரிப்பு: 50,000க்கும் அதிகமானோர் பாதிப்பு

0
சுரேஷ் சலே இருதய நோய் சிகிச்சை பிரிவில் அனுமதி

சுரேஷ் சலே இருதய நோய் சிகிச்சை பிரிவில் அனுமதி

0
ஹெரோயின் மற்றும் திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது

ஹெரோயின் மற்றும் திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது

0
ஜனாதிபதி செயலகத்தில் டெங்கு ஒழிப்பு சிரமதானம்

ஜனாதிபதி செயலகத்தில் டெங்கு ஒழிப்பு சிரமதானம்

2026-06-27
கஜமுத்து என சந்தேகிக்கப்படும் பொருளுடன் 6 பேர் கைது

கஜமுத்து என சந்தேகிக்கப்படும் பொருளுடன் 6 பேர் கைது

2026-06-27
டெங்கு நோய் தொற்றால் இந்த ஆண்டில் 19 உயிரிழப்புகள்!

டெங்கு அச்சுறுத்தல் அதிகரிப்பு: 50,000க்கும் அதிகமானோர் பாதிப்பு

2026-06-27
சுரேஷ் சலே இருதய நோய் சிகிச்சை பிரிவில் அனுமதி

சுரேஷ் சலே இருதய நோய் சிகிச்சை பிரிவில் அனுமதி

2026-06-27
ஹெரோயின் மற்றும் திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது

ஹெரோயின் மற்றும் திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது

2026-06-27

Recent News

ஜனாதிபதி செயலகத்தில் டெங்கு ஒழிப்பு சிரமதானம்

ஜனாதிபதி செயலகத்தில் டெங்கு ஒழிப்பு சிரமதானம்

2026-06-27
கஜமுத்து என சந்தேகிக்கப்படும் பொருளுடன் 6 பேர் கைது

கஜமுத்து என சந்தேகிக்கப்படும் பொருளுடன் 6 பேர் கைது

2026-06-27
டெங்கு நோய் தொற்றால் இந்த ஆண்டில் 19 உயிரிழப்புகள்!

டெங்கு அச்சுறுத்தல் அதிகரிப்பு: 50,000க்கும் அதிகமானோர் பாதிப்பு

2026-06-27
சுரேஷ் சலே இருதய நோய் சிகிச்சை பிரிவில் அனுமதி

சுரேஷ் சலே இருதய நோய் சிகிச்சை பிரிவில் அனுமதி

2026-06-27
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.