• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் ஆபிாிக்கா
நைஜீரியா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை வெடிவிபத்து: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 109ஆக உயர்வு!

Anoj by Anoj
2022/04/25
in ஆபிாிக்கா, உலகம்
74 1
A A
0
32
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

தென்கிழக்கு நைஜீரியாவில் உள்ள சட்டவிரோத எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 109ஆக உயர்ந்துள்ளது.

இமோ மாநிலத்தில் உள்ள ஓஹாஜி-எக்பேமா உள்ளூர் அரசாங்கப் பகுதியில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றது.

இந்த சம்பவத்தினால், நாடு அதிர்ச்சியில் உள்ளதாகவும், இந்த சம்பவம் பேரழிவு மற்றும் தேசிய பேரழிவு என்றும் ஜனாதிபதி முஹம்மது புஹாரி விபரித்தார்.

ஜனாதிபதி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தனது இரங்கலைத் தெரிவித்தார். மேலும் வெடிப்புகளுக்கு காரணமானவர்கள் கைது செய்யப்பட்டு நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் கூறினார்.

பல உயிர்கள் அடையாளம் தெரியாத அளவுக்கு தீக்கிரையாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், சட்டவிரோத சுத்திகரிப்பு நிலைய உரிமையாளரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

ஆலை பெரும் தீயில் சிக்கியபோது டசன் கணக்கான மக்கள் சுத்திகரிப்பு ஆலைகளில் வேலை செய்து கொண்டிருந்ததாக கருதப்படுகிறது.

நைஜீரியா ஆபிரிக்காவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தியாளராக இருந்தாலும், பல ஆண்டுகளாக அதன் எண்ணெய் உற்பத்தி திறன், எண்ணெய் சேமிப்பு ஆகியன சட்டவிரோத சுத்திகரிப்பு நிலையங்களின் செயல்பாட்டின் காரணமாக முடங்கியுள்ளது.

எண்ணெய் வளம் மிக்க நைஜர் டெல்டாவின் சில பகுதிகளில் சட்டவிரோத சுத்திகரிப்பு தற்போது அதிகமாகியுள்ளது.

2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மற்றும் பெப்ரவரி 2022ஆம் ஆண்டுக்கு இடையில் நைஜீரியா குறைந்தது 3 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்புள்ள கச்சா எண்ணெயை இழந்துள்ளது.

Related

Tags: ஓஹாஜி-எக்பேமாசட்டவிரோத எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைதென்கிழக்கு நைஜீரியாவெடிப்பு சம்பவம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சவற்காரத்தின் விலை சடுதியாக அதிகரிப்பு!

Next Post

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சு – 2.5 பில்லியன் டொலர் கலந்துரையாடலை பாதித்துள்ளது – சீனா

Related Posts

இதுவரை நான்கு அமெரிக்க இராணுவ வீரர்கள் உயிரிழப்பு
அமொிக்கா

2026-03-02
விரிவடையும் ஈரான் மோதல்; தாக்குதல்கள் வாரங்களுக்கு தொடரக்கூடும்!
அமொிக்கா

மத்தியகிழக்கில் மேலும் தீவிரமடையும் மோதல் – ஈரான் மக்களுக்கு விசேட அறிவித்தல்!

2026-03-02
ட்ரோன் தாக்குதலால் அராம்கோவின் முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூடல்!
உலகம்

ஹிஸ்புல்லா தாக்குதல்- லெபனான் அரசு கடுமையாக கண்டனம்!

2026 வேல்ஸ் தேர்தலை வாழ்க்கைச் செலவு மற்றும் சுகாதாரத் துறையே வெற்றியைத் தீர்மானிக்கும் !
இங்கிலாந்து

ஈரான் சிறையில் பிரித்தானிய தம்பதி: போர்ச் சூழலால் குடும்பத்தினர் கடும் அச்சம்!
இங்கிலாந்து

ஈரான் சிறையில் பிரித்தானிய தம்பதி: போர்ச் சூழலால் குடும்பத்தினர் கடும் அச்சம்!

2026-03-02
Next Post
சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சு – 2.5 பில்லியன் டொலர் கலந்துரையாடலை பாதித்துள்ளது – சீனா

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சு - 2.5 பில்லியன் டொலர் கலந்துரையாடலை பாதித்துள்ளது - சீனா

பல பொருட்களுக்கு தட்டுப்பாடு: அச்சம் காரணமாக பல்பொருள் அங்காடிகளில் குவிந்த மக்கள் !!

பிரித்தானியாவின் முதல் முழு அளவிலான தானியங்கி பேருந்தின் சோதனை ஓட்டம் ஆரம்பம்!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
இதுவரை நான்கு அமெரிக்க இராணுவ வீரர்கள் உயிரிழப்பு

இதுவரை நான்கு அமெரிக்க இராணுவ வீரர்கள் உயிரிழப்பு

0
பொதுமக்கள் அவசரகால நிலையை நீடித்து விசேட வர்த்தமானி வெளியீடு!

நுவரெலியா பிரதான நகரில்  எரிபொருளுக்காக நீண்ட வரிசை

நாட்டில் இன்றையதினமும் பல பகுதிகளில் எரிபொருள் தட்டுப்பாடு!

0
ஈரானின் எண்ணெய் உற்பத்தி நின்றால் இலங்கையில் தட்டுப்பாடு ஏற்படாது- ரணில்

ஈரானின் எண்ணெய் உற்பத்தி நின்றால் இலங்கையில் தட்டுப்பாடு ஏற்படாது- ரணில்

0
விரிவடையும் ஈரான் மோதல்; தாக்குதல்கள் வாரங்களுக்கு தொடரக்கூடும்!

மத்தியகிழக்கில் மேலும் தீவிரமடையும் மோதல் – ஈரான் மக்களுக்கு விசேட அறிவித்தல்!

0
இதுவரை நான்கு அமெரிக்க இராணுவ வீரர்கள் உயிரிழப்பு

இதுவரை நான்கு அமெரிக்க இராணுவ வீரர்கள் உயிரிழப்பு

2026-03-02
பொதுமக்கள் அவசரகால நிலையை நீடித்து விசேட வர்த்தமானி வெளியீடு!

பொதுமக்கள் அவசரகால நிலையை நீடித்து விசேட வர்த்தமானி வெளியீடு!

2026-03-02
நுவரெலியா பிரதான நகரில்  எரிபொருளுக்காக நீண்ட வரிசை

நாட்டில் இன்றையதினமும் பல பகுதிகளில் எரிபொருள் தட்டுப்பாடு!

2026-03-02
ஈரானின் எண்ணெய் உற்பத்தி நின்றால் இலங்கையில் தட்டுப்பாடு ஏற்படாது- ரணில்

ஈரானின் எண்ணெய் உற்பத்தி நின்றால் இலங்கையில் தட்டுப்பாடு ஏற்படாது- ரணில்

2026-03-02
விரிவடையும் ஈரான் மோதல்; தாக்குதல்கள் வாரங்களுக்கு தொடரக்கூடும்!

மத்தியகிழக்கில் மேலும் தீவிரமடையும் மோதல் – ஈரான் மக்களுக்கு விசேட அறிவித்தல்!

2026-03-02

Recent News

இதுவரை நான்கு அமெரிக்க இராணுவ வீரர்கள் உயிரிழப்பு

இதுவரை நான்கு அமெரிக்க இராணுவ வீரர்கள் உயிரிழப்பு

2026-03-02
பொதுமக்கள் அவசரகால நிலையை நீடித்து விசேட வர்த்தமானி வெளியீடு!

பொதுமக்கள் அவசரகால நிலையை நீடித்து விசேட வர்த்தமானி வெளியீடு!

2026-03-02
நுவரெலியா பிரதான நகரில்  எரிபொருளுக்காக நீண்ட வரிசை

நாட்டில் இன்றையதினமும் பல பகுதிகளில் எரிபொருள் தட்டுப்பாடு!

2026-03-02
ஈரானின் எண்ணெய் உற்பத்தி நின்றால் இலங்கையில் தட்டுப்பாடு ஏற்படாது- ரணில்

ஈரானின் எண்ணெய் உற்பத்தி நின்றால் இலங்கையில் தட்டுப்பாடு ஏற்படாது- ரணில்

2026-03-02
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.