• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ஆயிஷா கொலை வழக்கில் வாக்குமூலம் வழங்க அனுமதிக்குமாறு சந்தேகநபர் கோரிக்கை – நீதிமன்றம் அனுமதி!

Dhackshala by Dhackshala
2022/06/01
in இலங்கை, முக்கிய செய்திகள்
122 1
A A
0
60
SHARES
1.8k
VIEWS
Share on FacebookShare on Twitter

பண்டாரகம – அட்டுலுகம பகுதியில் 9 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர், இன்று (புதன்கிழமை) நீதிமன்றில் வாக்குமூலம் வழங்கவுள்ளார்.

பாணந்துறை பிரதான நீதவான் ஜயருவன் திஸாநாயக்க முன்னிலையில் சந்தேகநபரை நேற்றைய தினம் பிரசன்னப்படுத்திய பொலிஸார், விசாரணைகளுக்காக அவரை எதிர்வரும் 9ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

அதேநேரம், சந்தேகநபர் வாக்குமூலம் வழங்க அனுமதி கோரியதற்கமைய மொழிப்பெயர்ப்பாளரின் உதவியுடன் இன்றைய தினம் வாக்குமூலத்தை வழங்க நீதவான் அனுமதி வழங்கியுள்ளார்.

இதற்கமைய, சந்தேகநபரை இன்றைய தினம் வரை விளக்கமறியலில் வைக்க பாணந்துறை பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சந்தேகநபர் சார்பில், சட்டத்தரணிகள் எவரும் மன்றில் முன்னிலையாகவில்லை.

மேலும் வழக்குப் பொருளாக, குறித்த சிறுமி கொலைசெய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் அணிந்திருந்த ஆடை, காவல்துறையினரால் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

பண்டாரகம – அட்டலுகம பகுதியைச் சேர்ந்த 9 வயதுடைய பாத்திமா ஆயிஷா கடந்த 27ஆம் திகதி காணாமல்போயிருந்த நிலையில் 28ஆம் திகதி சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

இதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

21வது திருத்தம் தொடர்பாக சுயாதீனக் கட்சிகளின் தீர்மானம் இன்று பிரதமரிடம் கையளிப்பு!

Next Post

டொலர் தட்டுப்பாடு – ஹஜ் கடமையை நிறைவேற்ற மக்காவுக்கு செல்லாதிருக்க தீர்மானம்!

Related Posts

புதிய கல்வி சீர்திருத்தங்களை செயல்படுத்தல் தொடக்க நிகழ்வு பிரதமர் தலைமையில் இன்று!
இலங்கை

2026-01-29
12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடக அணுகலை கட்டுப்படுத்த அரசாங்கம் பரிசீலனை!

பெரும்பாலான பகுதிகளில் வறட்சியான வானிலை!
ஆதவனின் ஜோதிடம்

பெரும்பாலான பகுதிகளில் வறட்சியான வானிலை!

2026-01-29
புகையிலை, மதுபானப் பயன்பாட்டால் நட்டம்
இலங்கை

புகையிலை, மதுபானப் பயன்பாட்டால் நட்டம்

2026-01-28
சிவபூமி பாடசாலை திறந்து வைப்பு
யாழ்ப்பாணம்

சிவபூமி பாடசாலை திறந்து வைப்பு

2026-01-28
ஹோட்டல் அறையிலிருந்து மீட்கப்பட்ட சடலம்!
இலங்கை

தூக்கில் தொங்கிய நிலையில் ஆணின் சடலம் மீட்பு!

2026-01-28
Next Post
டொலர் தட்டுப்பாடு – ஹஜ் கடமையை நிறைவேற்ற மக்காவுக்கு செல்லாதிருக்க தீர்மானம்!

டொலர் தட்டுப்பாடு - ஹஜ் கடமையை நிறைவேற்ற மக்காவுக்கு செல்லாதிருக்க தீர்மானம்!

புதிய இராணுவத் தளபதி கடமைகளைப் பொறுப்பேற்றார்

லிட்ரோ- லாஃப்ஸ் நிறுவனங்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை முக்கிய அறிவிப்பு

50,000 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இன்று விநியோகம்!

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14

அஸ்வெசும குறித்து 2026 ஆம் ஆண்டு மீளாய்வு!

2025-11-07
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
புதிய கல்வி சீர்திருத்தங்களை செயல்படுத்தல் தொடக்க நிகழ்வு பிரதமர் தலைமையில் இன்று!

புதிய கல்வி சீர்திருத்தங்களை செயல்படுத்தல் தொடக்க நிகழ்வு பிரதமர் தலைமையில் இன்று!

0
12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடக அணுகலை கட்டுப்படுத்த அரசாங்கம் பரிசீலனை!

12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடக அணுகலை கட்டுப்படுத்த அரசாங்கம் பரிசீலனை!

0
பெரும்பாலான பகுதிகளில் வறட்சியான வானிலை!

பெரும்பாலான பகுதிகளில் வறட்சியான வானிலை!

0
புகையிலை, மதுபானப் பயன்பாட்டால் நட்டம்

புகையிலை, மதுபானப் பயன்பாட்டால் நட்டம்

0
சிக்கன் சாப்பிட்டா சிக்குன்குனியா வருமா?

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.