• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் ஐரோப்பா
பிரான்ஸ் நாடாளுமன்றத் தேர்தல்: இம்மானுவேல் மக்ரோனுக்கு கடும் பின்னடைவு!

Anoj by Anoj
2022/06/21
in ஐரோப்பா, பிரான்ஸ்
71 1
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரான்ஸ் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள், அந்நாட்டு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

இமானுவல் மக்ரோன் தலைமையிலான மத்திய-இடதுசாரி கூட்டணி அதிக இடங்களைக் கைப்பற்றினாலும் பெரும்பான்மை பலத்தை இழந்துள்ளது.

பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான இரண்டாவது மற்றும் இறுதிக்கட்டத் தேர்தல் முடிவுகள் நேற்று (திங்கட்கிழமை) வெளியாகின.

577 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி இமானுவல் மக்ரானின் மத்திய- இடதுசாரி கூட்டணி அதிகபட்சமாக 245 இடங்களைக் கைப்பற்றியது. இருப்பினும், தனிப்பெரும்பான்மை அந்தக் கூட்டணிக்கு கிடைக்கவில்லை. தனிப்பெரும்பான்மையைப் பெறுவதற்கு அந்தக் கட்சிக்கு இன்னும் 44 இடங்கள் தேவை.

ஜீன்-லுக் மெலன்சன் தலைமையிலான இடதுசாரி கூட்டணி 131 இடங்களைக் கைப்பற்றி நாடாளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுத்தது.

மரீன் லெபென் தலைமையிலான வலதுசாரி கூட்டணிக்கு இத்தேர்தலில் பெரிய வெற்றி கிடைத்துள்ளது. கடந்த தேர்தலில் வெறும் 8 இடங்களில் வெற்றி பெற்றிருந்த அந்தக் கூட்டணி இந்த முறை 89 இடங்களைக் கைப்பற்றியது.

நாடாளுமன்றத்தில் மக்ரான் தலைமையிலான கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்காததால், வரிக் குறைப்பு, ஓய்வு வயதை 62-இலிருந்து 65-ஆக அதிகரிப்பது உள்ளிட்ட அரசின் கொள்கை முடிவுகளை எளிதில் நிறைவேற்ற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

பிரான்ஸ் ஜனாதிபதிக்கான தேர்தலில், கடந்த ஏப்ரல் மாதம் சுமார் 58.5 சதவீத வாக்குகளைப் பெற்று மக்ரோன் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். எனினும், முந்தைய தேர்தல் முடிவுகளுடன் ஒப்பிடுகையில் மக்ரோனுக்கு வாக்கு சதவீதம் குறைந்திருந்தது. தற்போது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளும் அவருக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

Related

Tags: பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர்பிரான்ஸ் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்பிரான்ஸ் ஜனாதிபதிக்கான தேர்தல்ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன்ஜீன்-லுக் மெலன்சன்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 17 இலட்சம் ரூபாய் பெறுமதியான பீடி இலைகள் பறிமுதல்!

Next Post

நாடாளுமன்ற அமர்வுகளை புறக்கணிக்க சஜித் அணி தீர்மானம்

Related Posts

பிரான்சில் வெப்ப அலை தாக்கத்தினால் ஏழு பேர் உயிரிழப்பு!
உலகம்

2026-05-26
பிரான்சிடமிருந்து மேலும் 114 ரபேல் விமானங்களை வாங்க இந்தியா தீவிரம்!
இந்தியா

பிரான்சிடமிருந்து மேலும் 114 ரபேல் விமானங்களை வாங்க இந்தியா தீவிரம்!

2026-05-25
288 பேர்  உயிரை காவுகொண்ட விமான  விபத்து வழக்கு – 17 ஆண்டுகளின் பின் நீதி மன்றம் தீர்ப்பு!

2026-05-22
காசா நோக்கிச் சென்ற 54 நிவாரணப் படகுகள்: சர்வதேச கடற்பரப்பில் இஸ்ரேலிய கமாண்டோக்கள் அதிரடி முற்றுகை!
இஸ்ரேல்

2026-05-19
போரில் உயிரிழந்த 528 உக்ரைன் இராணுவ வீரா்களின் ஒப்படைப்பு!

2026-05-17
மீண்டும் வெடித்தது போர்: உக்ரைன் மீது 200-க்கும் மேற்பட்ட ட்ரோன்களால் ரஷ்யா சரமாரித் தாக்குதல்!
அமொிக்கா

2026-05-12
Next Post
நாடாளுமன்ற அமர்வுகளை புறக்கணிக்க சஜித் அணி தீர்மானம்

நாடாளுமன்ற அமர்வுகளை புறக்கணிக்க சஜித் அணி தீர்மானம்

முத்துராஜவெல பிரதேசத்தில் உள்ள காணியொன்றை இலங்கை மின்சார சபைக்கு வழங்க அமைச்சரவை அனுமதி!

பொதுமக்களின் பாதுகாப்பைப் பேணுமாறு ஜனாதிபதி ஆயுதப் படைகளுக்கு அழைப்பு – வர்த்தமானி வெளியீடு!

பொதுமக்களின் பாதுகாப்பைப் பேணுமாறு ஜனாதிபதி ஆயுதப் படைகளுக்கு அழைப்பு - வர்த்தமானி வெளியீடு!

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
வித்யா கொலை வழக்கு; உறுதிபடுத்தப்பட்ட  குற்றவாளிகளுக்கான மரண தண்டனை!

வித்யா கொலை வழக்கு; உறுதிபடுத்தப்பட்ட குற்றவாளிகளுக்கான மரண தண்டனை!

2026-05-06
கபில சந்திரசேன மர்மான மரணம் – இன்டர்போல் ஊடாக ஆப்பிள் நிறுவனத்திடம் கோரிக்கை!

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி பெண் சுட்டு கொலை!

சட்டவிரோதமாக இலங்கை திரும்பிய மூவர் கைது!

பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்கள் குழுஒன்று டுபாயில் கைது!

0
ஹட்டன் வலையகல்வி பணிமனையில் பணிபுரியும் 36உத்தியோகத்தர்களுக்கான வேதனம் இடைநிறுத்தம்!

குருக்கள்மடம் மனித புதைகுழி தொடர்பான ஒத்திவைப்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.