• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
இந்தியா அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டி: இங்கிலாந்து 100 ஒட்டங்களால் வெற்றி!

இந்தியா அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டி: இங்கிலாந்து 100 ஒட்டங்களால் வெற்றி!

Anoj by Anoj
2022/07/15
in கிரிக்கெட், விளையாட்டு
69 1
A A
0
30
SHARES
995
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்தியக் கிரிக்கெட் அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், இங்கிலாந்துக் கிரிக்கெட் அணி 100 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி, 1-1 என்ற கணக்கில் சமநிலைப்படுத்தியுள்ளது.

லண்டன்- லோட்ஸ் மைதானத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்தியக் கிரிக்கெட் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்துக் கிரிக்கெட் அணி, 49 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 246 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, மொயின் அலி 47 ஓட்டங்களையும் வில்லி 41 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இந்தியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், சஹால் 4 விக்கெட்டுகளையும் பும்ரா மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் ஷமி மற்றும் பிரசீத் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 247 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இந்திய அணி, 38.5 ஓவர்கள் நிறைவில் 146 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால், இங்கிலாந்துக் கிரிக்கெட் அணி 100 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஹர்திக் பாண்ட்யா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 29 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர்.

இங்கிலாந்துக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், ரீஸ் டொப்லே 6 விக்கெட்டுகளையும் டேவிட் வில்லி, கார்ஸ், மொயின் அலி மற்றும் லிவிங்ஸ்டன் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக பந்துவீச்சில், 6 விக்கெட்டுகளை சாய்த்த இங்கிலாந்து பந்துவீச்சாளர் ரீஸ் டொப்லே தெரிவுசெய்யப்பட்டார்.

Related

Tags: இங்கிலாந்துக் கிரிக்கெட் அணிஇந்தியக் கிரிக்கெட் அணிஇரண்டாவது ஒருநாள் போட்டிலண்டன்- லோட்ஸ் மைதானம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கையின் சமகால நிலைமை குறித்து உன்னிப்பாக அவதானித்து வருவதாக சர்வதேச நாணய நிதியம் அறிவிப்பு!

Next Post

சர்வ கட்சி அரசாங்கத்துக்கான பிரதமர் தொடர்பான முன்மொழிவு இன்று அறிவிக்கப்படுகின்றது!

Related Posts

ஸிம்பாப்வேயை வீழ்த்தி அரை இறுதி வாய்ப்பை அதிகரித்த இந்தியா அணி!
கிரிக்கெட்

ஸிம்பாப்வேயை வீழ்த்தி அரை இறுதி வாய்ப்பை அதிகரித்த இந்தியா அணி!

2026-02-27
நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி தோல்வி
கிரிக்கெட்

நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி தோல்வி

2026-02-26
பாகிஸ்தான் அணியை 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்த இங்கிலாந்து!
கிரிக்கெட்

பாகிஸ்தான் அணியை 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்த இங்கிலாந்து!

2026-02-25
Ball-tampering சம்பவம்: 8 ஆண்டுகளுக்கு பிறகு தென் ஆப்பிரிக்காவிற்கு பயணமாகும் அவுஸ்ரேலிய அணி
கிரிக்கெட்

Ball-tampering சம்பவம்: 8 ஆண்டுகளுக்கு பிறகு தென் ஆப்பிரிக்காவிற்கு பயணமாகும் அவுஸ்ரேலிய அணி

2026-02-24
இங்கிலாந்து கிரிக்கெட் சபை தலைவர் இன்று நாட்டை வந்தடைந்தார்
இலங்கை

இங்கிலாந்து கிரிக்கெட் சபை தலைவர் இன்று நாட்டை வந்தடைந்தார்

2026-02-24
சிம்பாப்வே அணியை 107 ஓட்டங்களால் வெற்றி கொண்டு அரை இறுதி வாய்ப்பை உறுதி செய்த  மேற்கிந்திய தீவுகள்!
கிரிக்கெட்

சிம்பாப்வே அணியை 107 ஓட்டங்களால் வெற்றி கொண்டு அரை இறுதி வாய்ப்பை உறுதி செய்த மேற்கிந்திய தீவுகள்!

2026-02-24
Next Post
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்கும் யோசனை சபாநாயகரிடம் கையளிப்பு!

சர்வ கட்சி அரசாங்கத்துக்கான பிரதமர் தொடர்பான முன்மொழிவு இன்று அறிவிக்கப்படுகின்றது!

புதிய நிதி அமைச்சராக பிரதமர் ரணில் பதவியேற்பு

அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதியின் கடமைகளையும் பொறுப்புக்களையும் பிரதமர் முன்னெடுத்துச் செல்வார் என அறிவிப்பு!

பிரதமர் பதவி போட்டி: ரிஷி சுனக்- பென்னி மார்டன்ட் உள்ளிட்டோர் மூன்றாவது சுற்றுக்கு முன்னேற்றம்!

பிரதமர் பதவி போட்டி: ரிஷி சுனக்- பென்னி மார்டன்ட் உள்ளிட்டோர் மூன்றாவது சுற்றுக்கு முன்னேற்றம்!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
அமெரிக்க தடை விதிக்கப்பட்ட 3 எண்ணெய் கப்பல்களை கைப்பற்றிய இந்தியா!

அமெரிக்க தடை விதிக்கப்பட்ட 3 எண்ணெய் கப்பல்களை கைப்பற்றிய இந்தியா!

2026-02-17
மேர்வின் சில்வா, பிரசன்ன ரணவீர உள்ளிட்டோருக்கு குற்றப்பத்திரிகை தாக்கல்

மேர்வின் சில்வா, பிரசன்ன ரணவீர உள்ளிட்டோருக்கு குற்றப்பத்திரிகை தாக்கல்

0
காலாவதியான உணவு பொருட்களை காட்சிப்படுத்திய விற்பனை நிலையத்திற்கு எதிராக நடவடிக்கை

காலாவதியான உணவு பொருட்களை காட்சிப்படுத்திய விற்பனை நிலையத்திற்கு எதிராக நடவடிக்கை

0
விஜய்க்கு எதிராக விவாகரத்து கோரி மனு தாக்கல்

விஜய்க்கு எதிராக விவாகரத்து கோரி மனு தாக்கல்

0
இளம் தலைவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி

இளம் தலைவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி

0
‘அரசன்’ படப்பிடிப்பு எப்போது?

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.