• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
நடிகர் விவேக்கின் மறைவுக்கு முதலமைச்சர் பழனிசாமி இரங்கல்

அதிமுக பொதுக்குழு தீர்ப்பு – எடப்பாடியின் மேல்முறையீட்டு மனு இன்று விசாரணை

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2022/08/22
in இந்தியா, தமிழகம்
68 1
A A
0
29
SHARES
981
VIEWS
Share on FacebookShare on Twitter

அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்ற உயர் நீதிமன்ற தீர்ப்பை சவாலுக்கு உட்படுத்தி எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வரவுள்ளது.

ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி, அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என உத்தரவிட்டார்.

அத்தோடு அதிமுக-வில் ஜூன் 23- ஆம் திகதிக்கு முன்பு இருந்த நிலையே நீடிக்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி, இரு நீதிபதிகள் கொண்ட அமர்வில் மேல்முறையீடு செய்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சின்சினாட்டி மாஸ்டர்ஸ்: போர்னா கோரிக்- கரோலின் கார்ஸியா சம்பியன்!

Next Post

நாடாளுமன்றத்தை இரண்டரை வருடங்களில் கலைக்கும் முடிவு: 50க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் எதிர்ப்பு !

Related Posts

கர்நாடகாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான சமூக ஊடக அணுகலுக்குத் தட‍ை?
இந்தியா

2026-03-06
ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்க அமெரிக்காவிடமிருந்து இந்தியாவுக்கு 30 நாள் விலக்கு!
ஆசிரியர் தெரிவு

ஐரிஸ் தேனா கப்பலின் அவசர அழைப்பிற்கு பதிலளித்ததாக இந்திய கடற்படை தெரிவிப்பு!

சுயாட்சி உரிமையில் பிரதமர் மோடி சமரசம்
இந்தியா

சுயாட்சி உரிமையில் பிரதமர் மோடி சமரசம்

2026-03-05
ஈரானை தாக்க இந்திய துறைமுகங்களை அமெரிக்கா பயன்படுத்துகிறதா? புது டெல்லியின் பதில்!
ஆசிரியர் தெரிவு

ஈரானை தாக்க இந்திய துறைமுகங்களை அமெரிக்கா பயன்படுத்துகிறதா? புது டெல்லியின் பதில்!

2026-03-05
வடக்கு கடலில் ஆபத்தில் இருக்கும் மீனவர்களுக்கு உதவாத அரசாங்கம் மறுப்பு – மீனவர்களின் குடும்பம் குற்றச்சாட்டு!
இந்தியா

காணாமல் போன யாழ் மீனவர்கள் இந்தியாவில் கரை ஒதுங்கினர்.!

2026-03-05
Next Post
மே பதினெட்டு:  ரணில்   நினைவுகூர்த்தலைத் தடுப்பாரா? நிலாந்தன்.

நாடாளுமன்றத்தை இரண்டரை வருடங்களில் கலைக்கும் முடிவு: 50க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் எதிர்ப்பு !

ஓரினச்சேர்க்கையை சட்டப்பூர்வமாக்குகிறது சிங்கப்பூர்! ‘மனிதகுலத்திற்கான வெற்றி’ என எல்.ஜி.பி.டி. ஆர்வலர்கள் பாராட்டு!

ஓரினச்சேர்க்கையை சட்டப்பூர்வமாக்குகிறது சிங்கப்பூர்! 'மனிதகுலத்திற்கான வெற்றி' என எல்.ஜி.பி.டி. ஆர்வலர்கள் பாராட்டு!

உக்ரைனிய அணுமின் நிலையங்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய பிரித்தானியா உள்ளிட்ட நான்கு நாடுகள் வலியுறுத்தல்!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
ஈரானுக்காக லண்டனில் யூத சமூகத்தை உளவு பார்த்த குற்றச்சாட்டில் நால்வர் கைது!

குடிமக்களை மீட்க சென்ற Air France விமானம் ‘ஏவுகணை தாக்குதல்’ காரணமாக திரும்பியது!!

தொழிலாளர் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஜோனி ரீட் பதவி இடைநீக்கம்!

தொழிலாளர் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஜோனி ரீட் பதவி இடைநீக்கம்!

0
கர்நாடகாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான சமூக ஊடக அணுகலுக்குத் தட‍ை?

கர்நாடகாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான சமூக ஊடக அணுகலுக்குத் தட‍ை?

0
இராஜதந்திர உறவுகளை மீண்டும் ஏற்படுத்த அமெரிக்கா, வெனிசுலா இணக்கம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.