• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் ஒதுக்கீட்டு தொகையை 5 மில்லியன் ரூபாயினால் அதிகரிக்க முன்மொழிவு

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு செயலமர்வு

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2022/08/26
in இலங்கை, முக்கிய செய்திகள்
68 1
A A
0
31
SHARES
984
VIEWS
Share on FacebookShare on Twitter

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குமான செயலமர்வை இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க ஏற்பாடு செய்துள்ளார்.

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் முன்னோக்கி செல்லும் வழி என்ற தொனிப்பொருளின் கீழ் இந்த செயலமர்வு இடம்பெறவுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் பணிப்புரைக்கமைய ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த செயலமர்வில் கலந்துகொள்ளுமாறு அனைத்து உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி குறித்த செயலமர்வு எதிர்வரும் 30ஆம் திகதி பிற்பகல் 2 மணி முதல் 4 மணிவரை நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற உள்ளது.

நிதி விவகாரங்கள் தொடர்பான நாடாளுமன்ற விவாதங்களில் உறுப்பினர்கள் தீவிரமாக பங்குபற்றுவதற்கு பயனுள்ள தகவல்கள் அங்கு முன்வைக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நாட்டை தன்னிறைவு அடையச் செய்வது அரசாங்கத்தின் பொறுப்பு – பிரதமர்

Next Post

வழிகாட்டுதல்களுக்கு இணங்காத நிறுவனங்களுக்கு எரிபொருள் இல்லை

Related Posts

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
இலங்கை

இந்த ஆண்டில் 55,406 டெங்கு தொற்றாளர்கள் அடையாளம்; 32 பேர் உயிரிழப்பு!

2026-07-01
ஒவ்வொரு பகுதிக்கும் சமமான அதிகாரம், வளர்ச்சி – ஆண்டி பர்ன்ஹாமின் தேர்தல் வாக்குறுதி!
இங்கிலாந்து

பிரித்தானியாவின் புதிய பாதுகாப்புத் திட்டம்: நிதியியல் நெருக்கடியால் புதிய பிரதமருக்குச் சவால்!

2026-07-01
ஜெர்மனியுடன் இணைந்து இந்தியா AIP தொழில்நுட்பத்திலான நீர்மூழ்கிக் கப்பல் தயாரிக்க திட்டம்!
இந்தியா

மியன்மாரில் கைதுசெய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் விடுவிப்பு!
இலங்கை

இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினைக்கு இராஜதந்திர ரீதியில் தீர்வு: அமைச்சர் உறுதி !

2026-07-01
$200 மில்லியன் நிதியை வழங்கும் ஆசிய அபிவிருத்தி வங்கி

வருடாந்திர உச்சிமாநாட்டுக்காக இந்தியா நோக்கி புறப்பட்டார் ஜப்பான் பிரதமர்!
ஆசிரியர் தெரிவு

வருடாந்திர உச்சிமாநாட்டுக்காக இந்தியா நோக்கி புறப்பட்டார் ஜப்பான் பிரதமர்!

2026-07-01
Next Post

வழிகாட்டுதல்களுக்கு இணங்காத நிறுவனங்களுக்கு எரிபொருள் இல்லை

விமானப்படைத் தளபதியின் தனிப்பட்ட இல்லத்தில் ஜனாதிபதி இல்லை – அறிக்கை வெளியீடு!

பிரதமராக கோட்டா: தமக்கு ஆட்சேபனை இல்லை என்கின்றனர் ஆளும்கட்சியினர் !

உக்ரைனில் புட்டின் இனப்படுகொலையை நடத்துகின்றார் என அமெரிக்க ஜனாதிபதி விமர்சனம்

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிய பைடன்: மாணவர்களுக்கு கல்விக் கடனில் 10,000 டொலர்கள் தள்ளுபடி!

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இந்த ஆண்டில் 55,406 டெங்கு தொற்றாளர்கள் அடையாளம்; 32 பேர் உயிரிழப்பு!

0
வாரணாசி படப்பிடிப்பு குறித்து ராஜமௌலி முக்கிய அப்டேட்!

வாரணாசி படப்பிடிப்பு குறித்து ராஜமௌலி முக்கிய அப்டேட்!

0
ஒவ்வொரு பகுதிக்கும் சமமான அதிகாரம், வளர்ச்சி – ஆண்டி பர்ன்ஹாமின் தேர்தல் வாக்குறுதி!

பிரித்தானியாவின் புதிய பாதுகாப்புத் திட்டம்: நிதியியல் நெருக்கடியால் புதிய பிரதமருக்குச் சவால்!

0
ஜெர்மனியுடன் இணைந்து இந்தியா AIP தொழில்நுட்பத்திலான நீர்மூழ்கிக் கப்பல் தயாரிக்க திட்டம்!

ஜெர்மனியுடன் இணைந்து இந்தியா AIP தொழில்நுட்பத்திலான நீர்மூழ்கிக் கப்பல் தயாரிக்க திட்டம்!

0
நான்சி குத்ரி கடத்தல் விவகாரம்:

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.