• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
புலனாய்வுத் தகவலை மீறி 74 வீடுகள் எரிக்க அனுமதிக்கப்பட்டன?

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/09/10
in ஆசிரியர் தெரிவு, இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்
81 1
A A
0
44
SHARES
1.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

கடந்த மார்ச் மற்றும் மே மாதங்களில் இராணுவம், பொலிஸ் மற்றும் புலனாய்வு அமைப்புகளில் பல பாரிய குறைபாடுகள் உள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவின் அறிக்கையில் இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கை கடந்த 08ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.

மிரிஹானில் உள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் வீடு தாக்கப்பட்டதைத் தொடர்ந்து 74 நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் சேதப்படுத்தப்பட்டதைத் தடுப்பதற்கு புலனாய்வுப் பிரிவினர் போதிய தகவல்களை வழங்கிய போதிலும் பொலிஸாரும், இராணுவத்தினரும் நடவடிக்கை எடுக்கவில்லை என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக வீடுகள் மற்றும் சொத்துக்கள் சேதமாக்கப்படுவதனை தடுக்குமாறு உயர் இராணுவ அதிகாரிகளுக்கும் பொலிஸ் அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்ட போதிலும், கீழ்நிலை அதிகாரிகளுக்கு உரிய உத்தரவுகள் வழங்கப்படவில்லை எனவும் தெரியவந்துள்ளது.

பொலிஸ் அதிகாரிகள் மற்றும் இராணுவத்தினரின் புலனாய்வு அமைப்புகளின் விசாரணை குழுவால் இந்த உண்மைகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

சாட்சியங்களின்படி, பொலிஸ் மற்றும் இராணுவத்தினரின் புலனாய்வு அமைப்புகளின் நடத்தையில் மூன்று பாரிய குறைபாடுகளை விசாரணைக் குழு அவதானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related

Tags: குறைபாடுகள்புலனாய்வுத் தகவல்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ராஜபக்ச குடும்பத்தை பாதுகாப்பதற்காக ரணில் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றார் – சஜித்

Next Post

இந்த அரசாங்கத்தில் ஊழல் மோசடிகள் தொடர்கின்றன – எதிர்க்கட்சி குற்றச்சாட்டு

Related Posts

இன்று வித்தியாசமான தோற்றத்தில் தாமரைக் கோபுரம் – பின்னணி என்ன?
இலங்கை

2026-07-04
சட்ட விரோதமான முறையில் கொண்டு செல்லப்பட்ட மாடுகள்  மீட்பு

சஜித், ரணில், மஹிந்த ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே!
அம்பாறை

சஜித், ரணில், மஹிந்த ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே!

2026-07-04
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!
இலங்கை

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் 27 பேர் சிக்கினர்

2026-07-04
கழிவு தேயிலைகளுடன் மூவர் கைது
இலங்கை

கழிவு தேயிலைகளுடன் மூவர் கைது

2026-07-04
பதவிக்கால நிறைவின் முன்னர் பிரதமரைச் சந்தித்த சுவிட்சர்லாந்து தூதுவர்
இலங்கை

பதவிக்கால நிறைவின் முன்னர் பிரதமரைச் சந்தித்த சுவிட்சர்லாந்து தூதுவர்

2026-07-04
Next Post
எரிபொருள் விலை குறைவடைந்தபோது அதன் நன்மையை மக்களுக்கு வழங்க அரசாங்கம் தவறிவிட்டது

இந்த அரசாங்கத்தில் ஊழல் மோசடிகள் தொடர்கின்றன - எதிர்க்கட்சி குற்றச்சாட்டு

சமந்தா பவர் 10ஆம் திகதி இலங்கைக்கு விஜயம்

இரண்டு நாள் பயணமாக இலங்கைக்கு வந்தார் சமந்தா பவர்!

விஜயதாச ராஜபக்ஷ மீது கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் – அமைச்சர் கெஹலிய

சர்வஜன வாக்கெடுப்பு இல்லாமல் 22 ஆவது திருத்தத்தை நிறைவேற்ற அரசாங்கம் தீர்மானம் !

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
கொழும்புத் திட்டம் அமைப்பின் (Colombo Plan) 75 ஆவது ஆண்டு நிறைவு விழா

கொழும்புத் திட்டம் அமைப்பின் (Colombo Plan) 75 ஆவது ஆண்டு நிறைவு விழா

0
இன்று வித்தியாசமான தோற்றத்தில் தாமரைக் கோபுரம் – பின்னணி என்ன?

இன்று வித்தியாசமான தோற்றத்தில் தாமரைக் கோபுரம் – பின்னணி என்ன?

0
சட்ட விரோதமான முறையில் கொண்டு செல்லப்பட்ட மாடுகள்  மீட்பு

சட்ட விரோதமான முறையில் கொண்டு செல்லப்பட்ட மாடுகள் மீட்பு

0
சஜித், ரணில், மஹிந்த ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே!

சஜித், ரணில், மஹிந்த ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே!

0
உச்ச தலைவர் காமேனியின் சடங்கு – பிரதி சபாநாயகர், ரவூப் ஹக்கீம் பங்கேற்பு

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.