• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் விசே கணக்காய்வு நடவடிக்கை ஆரம்பம்!

அனைத்து அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களும் கட்டாயம் சபையில் இருக்க வேண்டும் – பிரசன்ன

Dhackshala by Dhackshala
2022/09/20
in இலங்கை, முக்கிய செய்திகள்
69 0
A A
0
31
SHARES
992
VIEWS
Share on FacebookShare on Twitter

அனைத்து அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களும் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை நாடாளுமன்ற சபையில் இருக்க வேண்டும் என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.

வாய்மூல பதில்களை எதிர்பார்த்து முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கு அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் சபையில் இல்லாமல் பதில் அளிப்பது தொடர்பில் அமைச்சரவைக் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது.

இது தொடர்பில் ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அமைச்சரவைக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நிலையியற் கட்டளைகளின் கீழ் குறிப்பிடப்படும் கேள்விகளுக்கும் சபை ஒத்திவைப்பின்போது குறிப்பிடப்படும் கேள்விகளுக்கும் வாய்மூல விடைக்காக குறிப்பிடப்படும் கேள்விகளுக்கும் பதில் வழங்குவது கட்டாயம் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதன்படி, இன்று முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை நாடாளுமன்றத்தில் இருக்க வேண்டிய அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் பெயர் பட்டியலும் தயாரிக்கப்பட்டுள்ளது.

உரிய திகதியில் நாடாளுமன்றத்தில் இருக்க முடியாவிட்டால்,  அது குறித்து அரசாங்கக் கட்சியின் தலைமை அமைப்பாளர் அலுவலகத்துக்குத் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related

Tags: அமைச்சரவை அமைச்சர்கள்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பிரதான வீதியை புனரமைத்துத் தருமாறு வலியுறுத்தி பொகவந்தலாவையில் போராட்டம்!

Next Post

மேலும் 750 பேரை கொரியாவிற்கு அனுப்ப நடவடிக்கை!

Related Posts

செனகல் அணியின் பயிற்சியாளருக்கு 5 போட்டிகள் தடை, $100,000 அபராதம்!
உதைப்பந்தாட்டம்

செனகல் அணியின் பயிற்சியாளருக்கு 5 போட்டிகள் தடை, $100,000 அபராதம்!

2026-01-29
வேல்ஸில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள 182-நாள் தங்கும் விதிமுறையால் சுற்றுலாத்துறையில் பெரும் நெருக்கடி!
இங்கிலாந்து

கூகுள் நிறுவனத்தின் வேமோ (Waymo) தன்னாட்சி வாகனங்கள் இனி லண்டனிலும் !

2026-01-29
யாழ். இந்துவில் நடைபெற்ற வடக்கு மாகாண கால்கோள் விழா!
யாழ்ப்பாணம்

யாழ். இந்துவில் நடைபெற்ற வடக்கு மாகாண கால்கோள் விழா!

2026-01-29
டி:20 உலகக் கிண்ண பயிற்சி போட்டிகள் விபரம்!
கிரிக்கெட்

டி:20 உலகக் கிண்ண பயிற்சி போட்டிகள் விபரம்!

2026-01-29
ஆறு மாத குழந்தையை கொன்ற கீரன் ஹம்ப்ரிஸ் என்பவருக்கு 21 ஆண்டுகள் சிறை தண்டனை!
இங்கிலாந்து

ஆறு மாத குழந்தையை கொன்ற கீரன் ஹம்ப்ரிஸ் என்பவருக்கு 21 ஆண்டுகள் சிறை தண்டனை!

2026-01-29
இங்கிலாந்தில் கருணைக் கொலைக்கு அனுமதி அளிக்கும் சட்ட மசோதாவை நிறைவேற்றுவதில் பாரிய சவால்!
இங்கிலாந்து

இங்கிலாந்தில் கருணைக் கொலைக்கு அனுமதி அளிக்கும் சட்ட மசோதாவை நிறைவேற்றுவதில் பாரிய சவால்!

2026-01-29
Next Post
மேலும் 750 பேரை கொரியாவிற்கு அனுப்ப நடவடிக்கை!

மேலும் 750 பேரை கொரியாவிற்கு அனுப்ப நடவடிக்கை!

நாடாளுமன்றத்தின் மாதாந்த மின் கட்டணம் 60 இலட்சம் ரூபாய்!

பொருளாதார நெருக்கடியால் கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து ஐ.நா.விற்கு தெளிவுபடுத்திய அமைச்சர்

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29

அஸ்வெசும குறித்து 2026 ஆம் ஆண்டு மீளாய்வு!

2025-11-07
செனகல் அணியின் பயிற்சியாளருக்கு 5 போட்டிகள் தடை $100,000 அபராதம்!

செனகல் அணியின் பயிற்சியாளருக்கு 5 போட்டிகள் தடை $100,000 அபராதம்!

0
வேல்ஸில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள 182-நாள் தங்கும் விதிமுறையால் சுற்றுலாத்துறையில் பெரும் நெருக்கடி!

கூகுள் நிறுவனத்தின் வேமோ (Waymo) தன்னாட்சி வாகனங்கள் இனி லண்டனிலும் !

0
யாழ். இந்துவில் நடைபெற்ற வடக்கு மாகாண கால்கோள் விழா!

யாழ். இந்துவில் நடைபெற்ற வடக்கு மாகாண கால்கோள் விழா!

0
டி:20 உலகக் கிண்ண பயிற்சி போட்டிகள் விபரம்!

டி:20 உலகக் கிண்ண பயிற்சி போட்டிகள் விபரம்!

0
ஆறு மாத குழந்தையை கொன்ற கீரன் ஹம்ப்ரிஸ் என்பவருக்கு 21 ஆண்டுகள் சிறை தண்டனை!

ஆறு மாத குழந்தையை கொன்ற கீரன் ஹம்ப்ரிஸ் என்பவருக்கு 21 ஆண்டுகள் சிறை தண்டனை!

0
செனகல் அணியின் பயிற்சியாளருக்கு 5 போட்டிகள் தடை $100,000 அபராதம்!

செனகல் அணியின் பயிற்சியாளருக்கு 5 போட்டிகள் தடை $100,000 அபராதம்!

2026-01-29
வேல்ஸில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள 182-நாள் தங்கும் விதிமுறையால் சுற்றுலாத்துறையில் பெரும் நெருக்கடி!

கூகுள் நிறுவனத்தின் வேமோ (Waymo) தன்னாட்சி வாகனங்கள் இனி லண்டனிலும் !

2026-01-29
யாழ். இந்துவில் நடைபெற்ற வடக்கு மாகாண கால்கோள் விழா!

யாழ். இந்துவில் நடைபெற்ற வடக்கு மாகாண கால்கோள் விழா!

2026-01-29
டி:20 உலகக் கிண்ண பயிற்சி போட்டிகள் விபரம்!

டி:20 உலகக் கிண்ண பயிற்சி போட்டிகள் விபரம்!

2026-01-29
ஆறு மாத குழந்தையை கொன்ற கீரன் ஹம்ப்ரிஸ் என்பவருக்கு 21 ஆண்டுகள் சிறை தண்டனை!

ஆறு மாத குழந்தையை கொன்ற கீரன் ஹம்ப்ரிஸ் என்பவருக்கு 21 ஆண்டுகள் சிறை தண்டனை!

2026-01-29

Recent News

செனகல் அணியின் பயிற்சியாளருக்கு 5 போட்டிகள் தடை $100,000 அபராதம்!

செனகல் அணியின் பயிற்சியாளருக்கு 5 போட்டிகள் தடை $100,000 அபராதம்!

2026-01-29
வேல்ஸில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள 182-நாள் தங்கும் விதிமுறையால் சுற்றுலாத்துறையில் பெரும் நெருக்கடி!

கூகுள் நிறுவனத்தின் வேமோ (Waymo) தன்னாட்சி வாகனங்கள் இனி லண்டனிலும் !

2026-01-29
யாழ். இந்துவில் நடைபெற்ற வடக்கு மாகாண கால்கோள் விழா!

யாழ். இந்துவில் நடைபெற்ற வடக்கு மாகாண கால்கோள் விழா!

2026-01-29
டி:20 உலகக் கிண்ண பயிற்சி போட்டிகள் விபரம்!

டி:20 உலகக் கிண்ண பயிற்சி போட்டிகள் விபரம்!

2026-01-29
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.