• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
நாடாளுமன்ற அமர்வுகளை முன்னெடுப்பது குறித்து இன்று தீர்மானம்!

தேசிய பேரவை இன்று முதன்முறையாகக் கூடுகிறது

Dhackshala by Dhackshala
2022/09/29
in இலங்கை, முக்கிய செய்திகள்
68 1
A A
0
35
SHARES
984
VIEWS
Share on FacebookShare on Twitter

புதிதாக நிறுவப்பட்ட தேசிய சபை இன்று (வியாழக்கிழமை) முதன்முறையாக கூடவுள்ளது.

இன்று காலை 10.30 மணிக்கு நாடாளுமன்றத்தில் தேசிய சபை கூடவுள்ளதுடன், இதன்போது தேசிய பேரவையின் அடிப்படை விடயங்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளது.

நாட்டின் பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் தேசிய பேரவையை நிறுவுவதற்கான பிரேரணைக்கு கடந்த 20ஆம் திகதி நாடாளுமன்றம் அங்கீகாரம் வழங்கியது.

சபாநாயகர் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள இந்த பேரவையில் பிரதமர், சபைத் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர், ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர், எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் மற்றும் நாடாளுமன்றத்தில் உள்ள அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 35 உறுப்பினர்கள் உள்ளடங்குகின்றனர்.

எவ்வாறாயினும் இன்று நடைபெறவுள்ள தேசிய பேரவையில் தான் பங்கேற்கப் போவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

பல பொதுக் கூட்டங்களில் கலந்துகொள்ளவுள்ளதால், நாடாளுமன்றத்தில் கலந்துகொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தேசிய மக்கள் சக்தி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் டலஸ் அழகப்பெருமவின் கட்சி ஆகிய கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் தேசிய பேரவையில் பங்கேற்கப்போவதில்லை என முன்னர் தெரிவித்திருந்தன.

இதேவேளை, தமிழ் முற்போக்கு கூட்டணி இன்று இடம்பெறும் தேசிய பேரவையில் பங்கேற்கவுள்ளதாக அதன் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

Related

Tags: சஜித் பிரேமதாசதேசிய சபைநாடாளுமன்றக் குழு
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நிறை குறைந்த அதிகமான குழந்தைகள் கடந்த ஓகஸ்ட் மாதத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்!

Next Post

பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியுடன் ரணில் இருதரப்பு பேச்சுவார்த்தை!

Related Posts

2025ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் 26 சட்டங்கள் நிறைவேற்றம்!
இலங்கை

2027 ஆம் நிதியாண்டு ஒதுக்கீட்டு சட்டமூலம் நாடாளுமன்றத்திற்கு!

2026-09-15
அஸ்வெசும – 450,000 புதிய விண்ணப்பதாரர்கள்
இலங்கை

அஸ்வெசும கொடுப்பனவு செப்டம்பர் 16 முதல் வங்கிக் கணக்குகளில்!

2026-09-15
வைரலான காணொளியால் சிக்கிய பஸ் சாரதி; பொலிஸ் விசாரணை தீவிரம்!
இலங்கை

வைரலான காணொளியால் சிக்கிய பஸ் சாரதி; பொலிஸ் விசாரணை தீவிரம்!

2026-09-15
அனுராதபுரம் பேரணி சர்ச்சை: அர்ச்சுனாவின் உரை குறித்து TID விசாரணை!
இலங்கை

அனுராதபுரம் பேரணி சர்ச்சை: அர்ச்சுனாவின் உரை குறித்து TID விசாரணை!

2026-09-15
இம்ரான் கானுக்காக ஒன்றிணைந்த அவுஸ்திரேலிய அணியின் 7 முன்னாள் தலைவர்கள்!
ஆசிரியர் தெரிவு

இம்ரான் கானுக்காக ஒன்றிணைந்த அவுஸ்திரேலிய அணியின் 7 முன்னாள் தலைவர்கள்!

2026-09-15
பலத்த மழையால் நீரில் மூழ்கிய கொழும்பின் பல வீதிகள்!
இலங்கை

பலத்த மழையால் நீரில் மூழ்கிய கொழும்பின் பல வீதிகள்!

2026-09-15
Next Post
ஜனாதிபதிக்கு பாகிஸ்தான் ஜனாதிபதியிடமிருந்து வாழ்த்து!

பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியுடன் ரணில் இருதரப்பு பேச்சுவார்த்தை!

காலநிலை மாற்றத்தின் தாக்கங்களைச் சமாளிக்க பிரித்தானியா இலங்கைக்கு ஆதரவு

காலநிலை மாற்றத்தின் தாக்கங்களைச் சமாளிக்க பிரித்தானியா இலங்கைக்கு ஆதரவு

பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை நாவிதன்வெளியிலும் முன்னெடுப்பு!

பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை நாவிதன்வெளியிலும் முன்னெடுப்பு!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
2025ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் 26 சட்டங்கள் நிறைவேற்றம்!

2027 நிதியாண்டு ஒதுக்கீட்டு சட்டமூலம் நாடாளுமன்றத்திற்கு!

0
இலங்கை – இங்கிலாந்து டி:20 தொடர் இன்று ஆரம்பம்!

இலங்கை – இங்கிலாந்து டி:20 தொடர் இன்று ஆரம்பம்!

0
அஸ்வெசும – 450,000 புதிய விண்ணப்பதாரர்கள்

அஸ்வெசும கொடுப்பனவு செப்டம்பர் 16 முதல் வங்கிக் கணக்குகளில்!

0
வைரலான காணொளியால் சிக்கிய பஸ் சாரதி; பொலிஸ் விசாரணை தீவிரம்!

வைரலான காணொளியால் சிக்கிய பஸ் சாரதி; பொலிஸ் விசாரணை தீவிரம்!

0
அனுராதபுரம் பேரணி சர்ச்சை: அர்ச்சுனாவின் உரை குறித்து TID விசாரணை!

அனுராதபுரம் பேரணி சர்ச்சை: அர்ச்சுனாவின் உரை குறித்து TID விசாரணை!

0
2025ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் 26 சட்டங்கள் நிறைவேற்றம்!

2027 நிதியாண்டு ஒதுக்கீட்டு சட்டமூலம் நாடாளுமன்றத்திற்கு!

2026-09-15
இலங்கை – இங்கிலாந்து டி:20 தொடர் இன்று ஆரம்பம்!

இலங்கை – இங்கிலாந்து டி:20 தொடர் இன்று ஆரம்பம்!

2026-09-15
அஸ்வெசும – 450,000 புதிய விண்ணப்பதாரர்கள்

அஸ்வெசும கொடுப்பனவு செப்டம்பர் 16 முதல் வங்கிக் கணக்குகளில்!

2026-09-15
வைரலான காணொளியால் சிக்கிய பஸ் சாரதி; பொலிஸ் விசாரணை தீவிரம்!

வைரலான காணொளியால் சிக்கிய பஸ் சாரதி; பொலிஸ் விசாரணை தீவிரம்!

2026-09-15
அனுராதபுரம் பேரணி சர்ச்சை: அர்ச்சுனாவின் உரை குறித்து TID விசாரணை!

அனுராதபுரம் பேரணி சர்ச்சை: அர்ச்சுனாவின் உரை குறித்து TID விசாரணை!

2026-09-15
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.