• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
ஈராக்கில் துருக்கி படையினர் நடத்திய தாக்குதலில் 23 பேர் குர்திஸ் பயங்கரவாதிகள் உயிரிழப்பு!

Anoj by Anoj
2022/10/03
in உலகம்
69 1
A A
0
30
SHARES
997
VIEWS
Share on FacebookShare on Twitter

வடக்கு ஈராக்கில் அசோஸ் பிராந்தியத்தில், துருக்கி படையினர் நடத்திய தாக்குதலில் 23 பேர் குர்திஸ் பயங்கரவாதிகள் உயிரிழந்துள்ளனர்.

அசோஸ் பிராந்தியத்தில் சில இடங்களைக் குறிவைத்து எஃப்-16 போர் விமானங்கள் மூலம் 16 முறை தாக்குதல் நடத்தியதாக குர்திஸ் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஈராக்குக்குள் சுமார் 140 கி.மீ. தொலைவு நுழைந்து துருக்கி போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.

துருக்கியின் மீது எல்லை தாண்டிய தாக்குதல்களை நடத்துவதைத் தடுக்க, குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி அல்லது பிகேகே இராணுவம் குறிவைப்பதாக, துருக்கி 2019ஆம் ஆண்டு முதல் வடக்கு ஈராக்கில் தொடர்ச்சியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஏப்ரல் மாதம், ஆபரேஷன் க்ளா-லாக் தொடங்கப்பட்டது. இதில் தரை மற்றும் விமானப் படைகள் அடங்கும். இந்த பிராந்தியத்தை ஆட்சி செய்து வரும் குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி அல்லது பிகேகே என்ற அமைப்பானது 1984ஆம் ஆண்டுமுதல் எல்லை தாண்டி துருக்கி மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

இதுவரையிலான இந்த சண்டையில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த அமைப்பை துருக்கி, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளன.

தன்னாட்சி பெற்ற குர்திஸ்தான் பிராந்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வடக்கு ஈராக்கின் அசோஸ் பகுதியில்

Related

Tags: குர்திஸ் பயங்கரவாதிகள்குர்திஸ்தான்தன்னாட்சிதுருக்கிதுருக்கி படையினர்வடக்கு ஈராக்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பத்தனை மவுண்ட்வேர்ணன் தோட்டத்தில் மண்சரிவு – பெண் ஒருவர் உயிரிழப்பு!

Next Post

யாழ்.பல்கலைக்கழகத்துக்கு சீனத் தூதுவர் 43 இலட்சம் நிதியுதவி!

Related Posts

ஈரான் – அமெரிக்கப் போர்: 6 அமெரிக்க வீரர்கள் உயிரிழப்பு ; தரைப்படைத் தாக்குதல் நடத்த ட்ரம்ப் எச்சரிக்கை!
அமொிக்கா

2026-03-03
80 மைல் வேகத்தில் கார் பந்தயம்: காதலியின் மரணத்திற்கு காரணமான காதலன் மீது வழக்கு!
இங்கிலாந்து

வேல்ஸ் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வேல்ஸ் கன்சர்வேடிவ் கட்சி அதிரடி தேர்தல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது!

சிறுவர் பாடசாலையில் பாலியல் தொல்லை – பாதுகாப்பு சீர்திருத்தங்கள் கோரி கல்விச் செயலாளருடன் பெற்றோர்கள் சந்திப்பு!

ஈரான் மீதான டொனால்ட் ட்ரம்பின் நடவடிக்கையை கடுமையாக எதிர்க்கும் பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மர்!

அமெரிக்காவில் பெற்றோல் விலை உயர்வு

2026-03-03
Next Post
யாழ்.பல்கலைக்கழகத்துக்கு சீனத் தூதுவர் 43 இலட்சம் நிதியுதவி!

யாழ்.பல்கலைக்கழகத்துக்கு சீனத் தூதுவர் 43 இலட்சம் நிதியுதவி!

மீண்டும் அதிகரிக்கப்பட்டது கோதுமை மாவின் விலை!

கோதுமை மாவின் புதிய விலை குறித்து இன்று அறிவிப்பு!

பாகிஸ்தான் அணிக்கெதிரான ரி-20 தொடரை வென்றது இங்கிலாந்து!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
ஈழத்தமிழர் மகளிர் சிறுவர்களுக்கான அமைப்பினால் இம்முறை சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள்!

இலங்கையில் உள்ள தூதரகங்களுக்கு விசேட பாதுகாப்பு – பொலிஸார் நடவடிக்கை

பிரதம நீதியரசர் மன்னாரிற்கு விஜயம்: நீதிமன்ற செயற்பாடுகளையும் பார்வையிட்டார்!

எரிபொருள் விலை அதிகரிப்பு குறித்து அமைச்சரவையில் ஆராய்வு

இந்தியாவின் எரிவாயு விநியோகத்தில் சிக்கல்

0
வாட்ஸ்அப் பயன்பாட்டில் மாற்றம்?

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.