• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
பாகிஸ்தான் அணிக்கெதிரான ரி-20 தொடரை வென்றது இங்கிலாந்து!

Anoj by Anoj
2022/10/03
in கிரிக்கெட், விளையாட்டு
67 1
A A
0
29
SHARES
973
VIEWS
Share on FacebookShare on Twitter

பாகிஸ்தான் அணிக்கெதிரான ஏழாவது ரி-20 போட்டியில், இங்கிலாந்து அணி 67 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இந்த வெற்றியின் மூலம் ஏழு போட்டிகள் கொண்ட ரி-20 தொடரை 4-3 என்ற கணக்கில் இங்கிலாந்து வென்றது.

லாகூர் மைதானத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 209 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, மாலன் ஆட்டமிழக்காது 78 ஓட்டங்களையும் ஹரி புரூக் ஆட்டமிழக்காது 46 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில், மொஹமட் ஹஸ்னெய்ன் 1 விக்கெட்டினை வீழ்த்தினார்.

இதனைத்தொடர்ந்து 201 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய பாகிஸ்தான் அணியால், 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 142 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால், இங்கிலாந்து அணி 67 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஷான் மசூத் 56 ஓட்டங்களையும் குஸ்தீல் ஷா 27 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட்டுகளையும் டேவிட் வில்லி 2 விக்கெட்டுகளையும் ரீஸ் டொப்லே, அடில் ராஷித் மற்றும் சேம் கர்ரன் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக டாவிட் மாலன் தெரிவுசெய்யப்பட்டதோடு, தொடரின் நாயகனாக ஹரி புரூக்ஸ் தெரிவுசெய்யப்பட்டார்.

Related

Tags: அடில் ராஷித்இங்கிலாந்து அணிபாகிஸ்தான் அணிரீஸ் டொப்லேஹரி புரூக்ஸ்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கோதுமை மாவின் புதிய விலை குறித்து இன்று அறிவிப்பு!

Next Post

போதைப்பொருள் கடத்தலைத் தடுப்பதற்கு புதிய செயலணி – விஜயதாச ராஜபக்ஷ

Related Posts

நீளம் பாய்தல் போட்டியில்  ஜயத்ர சம்பத் மிரண்டாவுக்கு வெண்கலப் பதக்கம்
இலங்கை

2026-04-25
தேசிய ஒலிம்பிக் குழு தேர்தல் இன்று
இலங்கை

தேசிய ஒலிம்பிக் குழு தேர்தல் இன்று

2026-04-25
இஸ்ரேல்-லெபனான் போர் நிறுத்தம் மேலும் மூன்று வாரங்களுக்கு நீட்டிப்பு!
ஆசிரியர் தெரிவு

2026-04-24
சஞ்சு சாம்சன் 2 ஆவது சதம்; 103 ஓட்டத்தால் மும்பையை வீழ்த்தி சென்னை!

உலகக் கிண்ணத்தில் ஈரானுக்குப் பதிலாக இத்தாலியை சேர்க்குமாறு ட்ரம்ப் முக்கிய தூதர் ஃபிஃபாவிடம் வலியுறுத்தல்!
உதைப்பந்தாட்டம்

உலகக் கிண்ணத்தில் ஈரானுக்குப் பதிலாக இத்தாலியை சேர்க்குமாறு ட்ரம்ப் முக்கிய தூதர் ஃபிஃபாவிடம் வலியுறுத்தல்!

2026-04-23
மனுவை வாபஸ் பெற்றார் நுவான் துஷார!
கிரிக்கெட்

மனுவை வாபஸ் பெற்றார் நுவான் துஷார!

2026-04-23
Next Post
இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு சபாநாயகர் பொறுப்பேற்க வேண்டும் – விஜயதாச கோரிக்கை

போதைப்பொருள் கடத்தலைத் தடுப்பதற்கு புதிய செயலணி - விஜயதாச ராஜபக்ஷ

யாழ். கோட்டை பகுதிகளில் அநாகரிக செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை

தொழிலாளிகளை முதலாளியாக்குவேன் – திகாம்பரம் சூளுரை!

தொழிலாளிகளை முதலாளியாக்குவேன் - திகாம்பரம் சூளுரை!

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
லிந்துலையில் 100 அடி பள்ளத்தில் லொறி வீழ்ந்து விபத்து – இருவர்  படுகாயம்.

கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

அனுமதிப்பத்திரமின்றி சிப்பிகளை ஏற்றிச் சென்ற லொறி

வங்கி கணக்குகளுக்கு குறி வைக்கும் டிஜிட்டல் திருடர்கள்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.