• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
டி-20 உலகக் கிண்ணம் – நெதர்லாந்து அணிக்கு 118 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

Dhackshala by Dhackshala
2022/11/02
in கிரிக்கெட், விளையாட்டு
67 1
A A
0
29
SHARES
974
VIEWS
Share on FacebookShare on Twitter

டி-20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது பிரிவின் கீழ் சிம்பாப்வே மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.

அடிலெய்டில் நடைபெற்ற இந்தப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சிம்பாப்வே அணி 19.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 117 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

சிம்பாப்வே அணி சார்பாக சிக்கந்தர் ராசா 40 ஓட்டங்களையும் ஷான் வில்லியம்ஸ் 28 ஓட்டங்களையும பெற்றுக்கொண்டனர்.

பந்துவீச்சில் நெதர்லாந்து அணி சார்பாக பால் வான் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்த நிலையில், 118 என்ற வெற்றி இலக்கை நோக்கி நெதர்லாந்து அணி தற்போது பதிலுக்கு துடுப்பெடுத்தாடி வருகிறது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பத்திரிகை கண்ணோட்டம் 02 11 2022

Next Post

வடகொரியா மற்றும் தென் கொரியா முதன்முறையாக ஒரே கடலில் ஏவுகணை பரிசோதனை

Related Posts

உஸ்பெகிஸ்தானை 3-1 என்ற கணக்கில் விழ்த்திய கொலம்பியா!
உதைப்பந்தாட்டம்

2026-06-18
இறுதி நிமிடக் கோலுடன் பனாமாவை வீழ்த்தியது கானா அணி!

ஹரி கேனின் இரண்டு கோல்கள் உதவியுடன் குரோஷியாவை வீழ்த்திய இங்கிலாந்து!

போர்த்துக்கல் அணியை 1-1 என்ற கணக்கில் சமன் செய்த கொங்கோ குடியரசு!
ஆசிரியர் தெரிவு

மெஸ்ஸி ஹெட்ரிக் கோல்; அல்ஜீரியாவை வீழ்த்திய ஆர்ஜென்டினா!

2026-06-17
2026 ஐசிசி மகளிர் உலகக் கிண்ணம்; நியூஸிலாந்தை 5 விக்கெட்டுகளால் வீழ்த்திய இலங்கை!
கிரிக்கெட்

2026 ஐசிசி மகளிர் உலகக் கிண்ணம்; நியூஸிலாந்தை 5 விக்கெட்டுகளால் வீழ்த்திய இலங்கை!

2026-06-17
Next Post
வடகொரியா மற்றும் தென் கொரியா முதன்முறையாக ஒரே கடலில் ஏவுகணை பரிசோதனை

வடகொரியா மற்றும் தென் கொரியா முதன்முறையாக ஒரே கடலில் ஏவுகணை பரிசோதனை

கிய்வ் நீர் விநியோகம் மீட்டெடுக்கப்பட்டது : பகுதியளவில் மின்சாரம் தடை !

இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் தலைமையிலான குழு நாட்டிற்கு விஜயம்!

பௌத்த உறவுகளை மேம்படுத்த 15 மில்லியன் டொலர் - இந்தியாவுடன் பேச்சு

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09

சுகீஸ்வர பண்டார கைது!

0
ஐரோப்பாவில் தீவிரமடையும் ‘Heat Dome’: லண்டன் உள்ளிட்ட பகுதிகளில் சுகாதார எச்சரிக்கை!

இங்கிலாந்துப் பிரதமரை பதவி விலகுமாறு அழுத்தம்!

பிரதமர் பதவியைத் தக்கவைக்க ஸ்டார்மர் தீவிர முயற்சி; ஆண்டி பர்ன்ஹாமிற்கு அமைச்சரவையில் இடமளிக்க இணக்கம்!

0
டெங்கு நோய் தொற்றால் இந்த ஆண்டில் 19 உயிரிழப்புகள்!

அதிகரிக்கும் டெங்கு ஆபத்து; உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தல்!

0
அமெரிக்காவுடன் ஒப்பந்தம் எட்டப்பட்டாலும் ஹார்முஸ் நீரிணை பழைய நிலைக்குத் திரும்பாது; ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் திட்டவட்டம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.