• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
பாகிஸ்தான் அணிக்கெதிரான டெஸ்ட் தொடர்: நியூஸிலாந்து அணி விபரம் வெளியீடு!

Anoj by Anoj
2022/12/16
in கிரிக்கெட், விளையாட்டு
67 1
A A
0
29
SHARES
970
VIEWS
Share on FacebookShare on Twitter

பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில், விளையாடும் நியூஸிலாந்துக் கிரிக்கெட் அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

டிம் சவுத்தீ தலைமையிலான அணியில், சுழற்பந்து வீச்சாளரான இஷ் சோதி, நவம்பவர் 2018ஆம் ஆண்டுக்கு பிறகு டெஸ்ட் அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

அத்துடன் மட்டுப்படுத்தப் போட்டிகளில் சிறப்பாக விளையாடிவரும் க்ளென் பிலிப்சும், 2020ஆம் ஆண்டுக்கு பிறகு அணியில் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

வேகப்பந்து வீச்சாளரான கைல் ஜேமிசன் முதுகில் ஏற்பட்ட காயத்தில் இருந்து மீண்டு வருவதால் இந்த தொடரில் பங்கேற்கவில்லை. அதேபோல, இந்த சுற்றுப்பயணத்தில் ட்ரென்ட் போல்ட் பங்கேற்கவில்லை.

எதிர்வரும் 2003ஆம் ஆண்டுக்கு பின்னர் நியூஸிலாந்தின் இந்த பாகிஸ்தான் சுற்றுப்பயணம் அமையவுள்ளது.

டிம் சவுத்தீ தலைமையிலான அணியில், மைக்கேல் பிரேஸ்வெல், டொம் ப்ளூன்டெல், டெவன் கோன்வே, மெட் ஹென்றி, டொம் லாதம், டேரில் மிட்செல், ஹென்றி நிக்கோல்ஸ், அஜாஸ் படேல், க்ளென் பிலிப்ஸ், இஷ் சோதி, பிளேயர் டிக்னர், நீல் வாக்னர், கேன் வில்லியம்சன், வில் யங் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நியூஸிலாந்து அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகின்றது.

இதில் முதலாவதாக நடைபெறும் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி, எதிர்வரும் 26ஆம் திகதி கராச்சியில் ஆரம்பமாகின்றது.

Related

Tags: டிம் சவுத்தீநியூஸிலாந்து அணிநியூஸிலாந்துக் கிரிக்கெட் அணிபாகிஸ்தான் கிரிக்கெட் அணி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கென்னடி கொலை தொடர்பான ஆவணங்களை முதன்முறையாக முழுமையாக வெளியிட வெள்ளை மாளிகை உத்தரவு!

Next Post

கடத்தப்பட்ட பிரபல தமிழ் வர்த்தகர் உயிரிழப்பு – CID விசாரணை

Related Posts

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் காலிறுதிச் சுற்றுக்கு லிவர்பூல் (Liverpool) , அட்லாட்டிகோ மாட்ரிட் (Atletico Madrid) அணிகள் தகுதி!
உதைப்பந்தாட்டம்

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் காலிறுதிச் சுற்றுக்கு லிவர்பூல் (Liverpool) , அட்லாட்டிகோ மாட்ரிட் (Atletico Madrid) அணிகள் தகுதி!

2026-03-19
IPL 2026; சன்ரைசர்ஸ் அணியின் ‍தலைவராக இஷான் கிஷன் நியமனம்!
கிரிக்கெட்

IPL 2026; சன்ரைசர்ஸ் அணியின் ‍தலைவராக இஷான் கிஷன் நியமனம்!

2026-03-19
ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் காலிறுதிச் சுற்றுக்கு அர்செனல் அணி தகுதி!
இங்கிலாந்து

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் காலிறுதிச் சுற்றுக்கு அர்செனல் அணி தகுதி!

2026-03-18
செனகல் அணியிடமிருந்து பறிக்கப்பட்ட 2025 ஆப்பிரிக்க கிண்ணப் பட்டம்!
ஆசிரியர் தெரிவு

2026 உலகக் கிண்ணம்; ஃபிஃபாவிடம் ஈரான் முன்வைத்த கோரிக்கை!

2026-03-17
இலங்கை அணி முதல் உலகக் கிண்ணத்தை வென்று இன்றுடன் 30 ஆண்டுகள்
ஆசிரியர் தெரிவு

இலங்கை அணி முதல் உலகக் கிண்ணத்தை வென்று இன்றுடன் 30 ஆண்டுகள்

2026-03-17
Next Post
கடத்தப்பட்ட பிரபல தமிழ் வர்த்தகர் உயிரிழப்பு – CID விசாரணை

கடத்தப்பட்ட பிரபல தமிழ் வர்த்தகர் உயிரிழப்பு - CID விசாரணை

வவுனியாவில் மாபெரும் கல்வித்தொழில் வழிகாட்டல் கண்காட்சி!

இந்தியாவின் அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றி

இந்தியாவின் அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றி

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

2026-03-11
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
லஞ்சமாக பெற்றதொகை மகிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டதாக வாக்குமூலம் – மிரட்டல் மூலம் பெறப்பட்டதாக சட்டத்தரணி தெரிவிப்பு!

கனடாவில் 40,000 அரச வேலைகள் நீக்கம்: காலநிலை மாற்றத் திட்டங்களுக்கு ஆபத்து என எச்சரிக்கை!

அர்ஜுன் இயக்கத்தில் வெளியான சீதா பயணம் திரைப்படம் ஓடிடி வெளியீட்டுத் திகதி அறிவிப்பு!

ஈரானியக் கப்பல் ‘IRIS Bushehr’: இயந்திரக் கோளாறால் கொழும்பு கடற்பரப்பில் நங்கூரம்!

எரிசக்தி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் சபாநாயகரிடம் கையளிப்பு!

வலுசக்தி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கை இல்லா பிரேரணை மீதான விவாதம் ஏப்ரலில்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.