• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
சிறப்பாக நடைபெற்று முடிந்தது ‘டேவிட் கிண்ண கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி’

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2023/02/16
in இங்கிலாந்து, விளையாட்டு
70 1
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

டார்ட்ஃபொர்ட் கரப்பந்தாட்ட கழகத்தினால் ஒழுங்கமைக்கப்பட்டு சவுத்தோலிலுள்ள Dormers Wells Leisure Center மைதானத்தில் ம‌றைந்த கரப்பந்தாட்ட வீரர் டேவிட்டின் நினைவாக நடாத்தப்பட்ட ‘டேவிட் கிண்ண கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி’ கடந்த ஞாயிற்றுக்கிழமை நிறைவுபெற்றுள்ளது.

இந்த சுற்றுப்போட்டியில் பிரித்தானியாவில் உள்ள‌ 27 கழகங்கள் ப‌ங்கு பற்றி சிறப்பித்திருந்தன.

இப்போட்டியில் 5 பேர் கொண்ட போட்டியும் 4 பேர் கொண்ட போட்டியும் தனித்தனியாக நடைபெற்றன.

இப்போட்டியில் சிறப்பாக விளையாடி வெற்றியை தமதாக்கிய கழகங்கள் மற்றும் ஆட்ட நாயகர்கள், ஆட்ட தொடர்நாயகர்கள் என்பன தெரிவு செய்யப்பட்டு, பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

5 பேர் கொண்ட கரப்பந்தாட்ட போட்டியில் முதலாம் இடத்தை எல்லாளன் கழகமும், இரண்டாம் இடத்தை தொய்யன் கழகமும், மூன்றாம் இடத்தை ஈழம் ஸ்ரார் கழகமும் பெற்றுக்கொண்டன.

5 பேர் கொண்ட கரப்பந்தாட்ட போட்டியின் நாயகனாக எல்லாளன் கழகத்தை சேர்ந்த சுதனும், 5பேர் கொண்ட கரப்பந்தாட்ட போட்டியின் தொடர் நாயகனாக கைதடி குமரநகர் கழகத்தை சேர்ந்த நேசனும் தெரிவு செய்யப்பட்டனர்.

4 பேர் கொண்ட கரப்பந்தாட்ட போட்டியில் முதலாம் இடத்தை ஈழம்ஸ்ரார் கழகமும், இரண்டாம் இடத்தை தொய்யன் கழகமும், மூன்றாம் இடத்தை மில்லர் கழகமும் பெற்றுக்கொண்டன.

4 பேர் கொண்ட கரப்பந்தாட்ட போட்டி நாயகனாக ஈழம் ஸ்ரார் கழகத்தை சேர்ந்த குமரனும், 4 பேர் கொண்ட கரப்பந்தாட்ட போட்டியின் தொடர்நாயகனாக மில்லர் கழகத்தை சேர்ந்த பிரதீப்பும் தெரிவு செய்யப்பட்டனர்.

blank blank blank blank blank blank blank blank blank blank blank blank blank blank blank blank blank blank

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஸ்கொட்லாந்தின் முதலமைச்சர் இராஜினாமா!

Next Post

உணவுப் பொதி, கொத்து உள்ளிட்டவற்றின் விலைகள் அதிகரிப்பு!

Related Posts

ஐ.பி.எல். 2026 இறுதிப் போட்டி இன்று: சாம்பியன் பட்டத்தை கைப்பற்றப்போவது யார்?
கிரிக்கெட்

ஐ.பி.எல். 2026 இறுதிப் போட்டி இன்று: சாம்பியன் பட்டத்தை கைப்பற்றப்போவது யார்?

2026-05-31
சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: பி.எஸ்.ஜி (PSG) அணி சாம்பியன் பட்டம் வென்றதைத் தொடர்ந்து பாரிஸில் வன்முறை – 400க்கும் மேற்பட்டோர் கைது!
இங்கிலாந்து

நாய் உரிமையாளர்களுக்குக் கடுமையான சட்டங்களை கொண்டுவருமாறு  கோரும்   பாதிக்கப்பட்ட தாய்!

கடல்வழி கேபிள்களைப் பாதுகாக்க அமெரிக்கா, அவுஸ்திரேலியாவுடன் இணைந்து பிரித்தானிய நீர்க்கீழ் ட்ரோன் தொழில்நுட்பம் தயாரிப்பு!
அமொிக்கா

16 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகப் பயன்பாட்டைத் தடை செய்ய அரசாங்கம் ஆலோசனை !
இங்கிலாந்து

16 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகப் பயன்பாட்டைத் தடை செய்ய அரசாங்கம் ஆலோசனை !

2026-05-31
ஆசிய இளையோர் மெய்வல்லுநர் போட்டியில் இலங்கைக்கு தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள் குவிப்பு!
விளையாட்டு

ஆசிய இளையோர் மெய்வல்லுநர் போட்டியில் இலங்கைக்கு தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள் குவிப்பு!

2026-05-31
Next Post
உணவுப் பொதி, கொத்து உள்ளிட்டவற்றின் விலைகள் அதிகரிப்பு!

உணவுப் பொதி, கொத்து உள்ளிட்டவற்றின் விலைகள் அதிகரிப்பு!

அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலைகள் குறைக்கப்பட்டன!

கடினமான காலங்களில் இலங்கைக்கு எப்போதும் துணை நிற்பதாக உறுதியளித்தது இத்தாலி!

blank
  • Trending
  • Comments
  • Latest
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

2026-05-08
ஐ.பி.எல். 2026 இறுதிப் போட்டி இன்று: சாம்பியன் பட்டத்தை கைப்பற்றப்போவது யார்?

ஐ.பி.எல். 2026 இறுதிப் போட்டி இன்று: சாம்பியன் பட்டத்தை கைப்பற்றப்போவது யார்?

0
முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட பெண் மரணம்!

மஸ்கெலியாவில் மண்மேடு சரிந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு!

0
பேருந்து கட்டணங்கள் உயரும் சாத்தியம் ?

பேருந்து கட்டணங்கள் உயரும் சாத்தியம் ?

0
பருத்தித்துறை கடலில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களும் நிபந்தனைகளுடன் விடுதலை

ஏறாவூரில் மொபைல் போன் தகராறில் தங்கை கொலை – 14 வயது அண்ணன் நன்னடத்தை இல்லத்தில் !

0
தேசிய மக்கள் சக்தியும்  ஆட்டமாஸ்தானாதிபதியும் – நிலாந்தன்! 

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.