• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
இராணுவம், சிவில் இலட்சியங்கள் ஏரோ இந்தியா 2023இல் ஆதிக்கம்

இராணுவம், சிவில் இலட்சியங்கள் ஏரோ இந்தியா 2023இல் ஆதிக்கம்

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2023/02/26
in இந்தியா
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்தியா பல பில்லியன் டொலர்கள் மதிப்புள்ள இராணுவ விமானங்களைத் தன்னகப்படுத்துவதற்கு முனைகின்றது.

பொதுமக்களின் தேவையைப் பூர்த்தி செய்யவதற்கான ஜெட்லைனர் ஒப்பந்தங்களை முடித்துள்ள நிலையில் உலக விமான உற்பத்தியாளர்களை உள்ளீர்க்கும் வகையில்  பெங்களுரில் விமான கண்காட்சியை நடத்தி உள்நாட்டில் உற்பத்திகளை அதிகரிப்பதற்கு திட்டமிட்டுள்ள.

அணு ஆயுதப் போட்டியாளர்களான சீனா மற்றும் பாகிஸ்தானால் சூழப்பட்ட இந்தியா, உலகின் நான்காவது பெரிய விமானப்படையைக் கொண்டுள்ளது.

இருப்பினும் அதன் சோவியத் கால தளவாடங்களை நவீனமயமாக்குவதற்கு முனைகின்றது.

இந்தியப் பெருங்கடலில் சீனாவின் வளர்ந்து வரும் நிலைமையை சமநிலை செய்யவதற்கு இந்தியா விமானம் தாங்கி கப்பல்களுக்கான விமானங்களையும் தன்வசப்படுத்துவதற்கு முனைகின்றது.

பெங்களுரில் ஏரோ இந்தியா 2023 நிகழ்ச்சியை ஆரம்பித்துள்ள இந்தியா அதன் மூலமாக விமான நிறுவனங்களை உள்ளீர்க்கும் செயற்பாட்டை விரிவடையச் செய்வதை நோக்காக கொண்டுள்ளது.

ஏர்பஸ் எஸ், மற்றும் போயிங் கோ நிறுவனத்திடம் இருந்து 100 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான மதிப்புள்ள 500 ஜெட் விமானங்களை வாங்குவதற்கான சாதனை ஒப்பந்தத்தை ஏர் இந்தியா  அறிவித்தள்ளது.

இந்திய எதிர்வரும் ஆண்டுகளில் 1,500 முதல் 1,700 விமானங்களை வாங்கலாம் என்று ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ உட்பட இந்திய விமான நிறுவனங்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், பிரதமர் நரேந்திரமோடி ஆரம்பித்து வைத்துள்ள பெங்களுர் விமானக் கண்காட்சியானது இராணுவ மேலாதிக்கம் கொண்டதாக காணப்படுகின்றபோதும், உள்நாட்டு பயணங்களின் மேம்பாட்டிற்கு இடமளிப்பதோடு, வெளிநாடுகளில் உள்ள போக்குவரத்துக் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும் முயற்சிப்பதாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

லாக்ஹீட் மார்ட்டின் கார்ப், போயிங் மற்றும் ஏர்பஸ் போன்ற உற்பத்தியாளர்கள் தொழில்நுட்பத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் அல்லது அவ்விமானங்களின் பாகங்களை அதிகமாக தயாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தும் வகையில் பிரதமர் மோடி ஏற்கனவே தனது பொருளாதாரக் கொள்கையின் மையப் பொருளாக ‘மேக்-இன்-இந்தியா’ என்பதை அறிவித்துள்ளார்.

உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரத்தை  கொண்டிருக்கும் இந்தியா 2021இல் 3.2 ரில்லியனில் இருந்து 2026க்குள் 5 ரில்லியன் டொலராக விரிவுபடுத்துவதற்கான இலக்கைக் கொண்டுள்ள நிலையில் இந்த முயற்சிகள் அவற்றுக்கு பெருந்துணையாக அமையவுள்ளதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

முதல் இன்னிங்ஸிற்காக ஆஸி 263 ஓட்டங்கள் குவிப்பு: பதிலுக்கு துடுப்பெடுத்தாடுகிறது இந்தியா!

Next Post

பூட்டான் விவசாயத் துறையில் மேம்பட்ட தொழில்நுட்பம்

Related Posts

“என்னை திட்டியவர்களை மன்னிக்க விரும்புகிறேன்” – புதிய வீடியோவில் பிரதமர் மோடி உருக்கம்!
இந்தியா

“என்னை திட்டியவர்களை மன்னிக்க விரும்புகிறேன்” – புதிய வீடியோவில் பிரதமர் மோடி உருக்கம்!

2026-08-01
இலங்கைக்குக் கடத்த முயன்ற 292 கிலோ கேரள கஞ்சா பறிமுதல்!
இந்தியா

இலங்கைக்குக் கடத்த முயன்ற 292 கிலோ கேரள கஞ்சா பறிமுதல்!

2026-08-01
கல்வான் மோதலுக்குப் பின்னர் சீன ஜனாதிபதி இந்தியா விஜயம்?
இந்தியா

கல்வான் மோதலுக்குப் பின்னர் சீன ஜனாதிபதி இந்தியா விஜயம்?

2026-07-31
இஸ்லாமாபாத் நடத்தும் SCO மாநாடு: பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கும் பாகிஸ்தான்! 
ஆசிரியர் தெரிவு

இஸ்லாமாபாத் நடத்தும் SCO மாநாடு: பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கும் பாகிஸ்தான்! 

2026-07-31
மகாராஷ்டிராவில் இடிந்து வீழ்ந்த கட்டிடம்; 9 பேர் உயிரிழப்பு, மீட்பு பணி தீவிரம்!
இந்தியா

மகாராஷ்டிராவில் இடிந்து வீழ்ந்த கட்டிடம்; 9 பேர் உயிரிழப்பு, மீட்பு பணி தீவிரம்!

2026-07-31
அசாம் வெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 78 ஆக உயர்வு; 3 லட்சம் பேர் பாதிப்பு!
ஆசிரியர் தெரிவு

அசாம் வெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 78 ஆக உயர்வு; 3 லட்சம் பேர் பாதிப்பு!

2026-07-30
Next Post
பூட்டான் விவசாயத் துறையில் மேம்பட்ட தொழில்நுட்பம்

பூட்டான் விவசாயத் துறையில் மேம்பட்ட தொழில்நுட்பம்

அவசரகால அதிகாரங்களை பயன்படுத்தியது நியாயமானது: விசாரணை அறிக்கை!

அவசரகால அதிகாரங்களை பயன்படுத்தியது நியாயமானது: விசாரணை அறிக்கை!

கொசோவோ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால் செர்பியாவில் கலவரம் ஏற்படும்: ஆர்ப்பாட்டக்காரர்கள் எதிர்ப்பு!

கொசோவோ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால் செர்பியாவில் கலவரம் ஏற்படும்: ஆர்ப்பாட்டக்காரர்கள் எதிர்ப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம் கட்டுப்பட்டுக்குள்; பெண் கைதிகள் தொடர்ந்து போராட்டம்!

சிறை மோதல் வழக்கில் வலுவான ஆதாரங்களும் சாட்சியும் கண்டறியப்பட்டன!

0
மரண தண்டனை கைதிகள் 76 பேர் உணவுத் தவிர்ப்பு போராட்டம்!

மஹர சிறையில் அமைதியின்மை!

0
டிரம்ப் முன்மொழிந்த ‘அமைதி சபை’ திட்டத்திற்கு ஹமாஸ் சம்மதம்!

டிரம்ப் முன்மொழிந்த ‘அமைதி சபை’ திட்டத்திற்கு ஹமாஸ் சம்மதம்!

0
பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் வீதி ஒரு மாதத்திற்குள் நிரந்தரமாக விடுவிக்கப்படும் – இளங்குமரன் எம்.பி திட்டவட்டம்!

பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் வீதி ஒரு மாதத்திற்குள் நிரந்தரமாக விடுவிக்கப்படும் – இளங்குமரன் எம்.பி திட்டவட்டம்!

0
அதிகரித்துவரும் கட்டாக்காலி நாய்களின் தொல்லையால் மக்கள் அவதி!

கட்டாக்காலி நாய்களால் ஏற்படும் விபத்துகளை தடுக்கும் நோக்கில் விசேட கலந்துரையாடல்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.