• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ஹாபீஸ் நசீர் அகமட்டின் உருவபொம்மையை எரித்து போராட்டம்!

ஹாபீஸ் நசீர் அகமட்டின் உருவபொம்மையை எரித்து போராட்டம்!

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2023/04/29
in இலங்கை, கிழக்கு மாகாணம், பிரதான செய்திகள், மட்டக்களப்பு
70 1
A A
0
32
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

மட்டக்களப்பு மாவட்டத்தில் இடைநிறுத்தப்பட்டுள்ள கனிமப்பொருள் அகழ்வு அனுமதிப்பத்திரங்களை வழங்கக்கோரி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டமும் கண்டன பேரணியும் முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு கல்லடியில் உள்ள புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கங்கள் பணியகத்திற்கு முன்பாக மட்டக்களப்பு மாவட்ட கனிமம் அகழ்வு அனுமதிப்பத்திர உரிமையாளர் சங்கத்தினால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் தாங்கள் மண் அகழ்வுக்காக பயன்படுத்தும் கன்டேனர் வாகனங்களை வரிசையில் நிறுத்திவைத்து இதன்போது ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

கனிப்பொருள் அகழ்விற்குள் இலஞ்சம் வேண்டாம், சுற்றாடல் அமைச்சரே எங்களை வாழ்விடுங்கள், எமது மாவட்டத்தில் கனிப்பொருள் அகழ்வு அனுமதிப் பத்திரங்கள் அனைத்தையும் உடன் வழங்கு போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது சுற்றாடல் அமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட்டின் உருவபொம்மையும் எரிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து வாகனங்களுடன், ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மட்டக்களப்பு நகர் நோக்கி ஊர்வலமாக சென்று, மாவட்ட செயலகத்திற்கு முன்பாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரிடம் கையளித்தனர்.

கனிமம் அகழ்வு தொடர்பான அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளவர்களின் அனுமதிப்பத்திரங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன் வேறு எந்த மாவட்டங்களிலும் இல்லாத வகையிலான நடைமுறைகளைக்கொண்டுவந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் மண் அகழ்விற்கான அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை சுற்றாடல் அமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட் முன்னெடுத்து வருவதாகவும் இதன்போது குற்றம் சுமத்தப்பட்டது.

ஊழல் குற்றச்சாட்டுகளைக்கொண்ட புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கங்கள் பணியகத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிரதிப்பணிப்பாளராக கடையாற்றியவரை கிழக்கு மாகாணத்திற்கான இணைப்பாளராக நியமித்து அவர் மூலம் இந்த கனிமப்பொருள் அகழ்வு அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை சுற்றாடல் அமைச்சர் முன்னெடுத்துள்ளதாகவும் இது முற்றுமுழுதான பிழையான செயற்பாடுகள் எனவும் இதன்போது குற்றம் சுமத்தப்பட்டது.

blank

Related

Tags: ஹாபீஸ் நசீர் அகமட்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

புலம்பெயர் அமைப்புகளுக்கு மீண்டும் அழைப்பு விடுத்தது இலங்கை அரசாங்கம்!

Next Post

கனிமங்களுடன் கூடிய திரவங்களை அதிகளவில் பருகுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை!

Related Posts

மீன்பிடி அனுமதி பத்திரத்திற்கு  அதிகாரிகள் 7 இலட்சம் இலஞ்சம்!
இலங்கை

மீன்பிடி அனுமதி பத்திரத்திற்கு அதிகாரிகள் 7 இலட்சம் இலஞ்சம்!

2026-09-14
UPDATE : வெளியேறினார் நாமல்
இலங்கை

நாமல் ராஜபக்ஷ சந்தேகநபராக பெயரிடப்பட்டார்

2026-09-14
ராஜித சேனாரத்னவின் மறுசீராய்வு மனு தொடர்பில் மேல் நீதிமன்றம் அறிவிப்பு !
இலங்கை

ராஜிதவின் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

2026-09-14
தெஹிவளை கைக்குண்டு தாக்குதல்; இருவர் கைது!
இலங்கை

தெஹிவளை கைக்குண்டு தாக்குதல்; இருவர் கைது!

2026-09-14
பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளில் 05 பேர் உயிரிழப்பு!
இலங்கை

பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளில் 05 பேர் உயிரிழப்பு!

2026-09-14
எரிபொருள் விலை மாற்றம் குறித்து மாத இறுதியில் முடிவு!
இலங்கை

எரிபொருள் விலை மாற்றம் குறித்து மாத இறுதியில் முடிவு!

2026-09-14
Next Post
இந்தியாவில் 5 நாட்களுக்கு வெப்பமான காலநிலை நிலவும் என எதிர்வுக்கூறல்!

கனிமங்களுடன் கூடிய திரவங்களை அதிகளவில் பருகுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை!

தேசிய சபையை அமைப்பதற்கான பிரேரணையை முன்வைத்தார் பிரதமர் !

நாட்டை விரைவில் சிக்கலிருந்து மீட்டெடுக்க முடியும் – பிரதமர் நம்பிக்கை!

மூத்த கலைஞர் கே.சந்திரசேகரன் காலமானார்

மூத்த கலைஞர் கே.சந்திரசேகரன் காலமானார்

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
மீன்பிடி அனுமதி பத்திரத்திற்கு  அதிகாரிகள் 7 இலட்சம் இலஞ்சம்!

மீன்பிடி அனுமதி பத்திரத்திற்கு அதிகாரிகள் 7 இலட்சம் இலஞ்சம்!

0
காரணம் தெரியாமல் வாக்குமூலம் வழங்க வந்த நாமல் !

ஏர்பஸ் ஊழல் விவகாரம்; சந்தேக நபராக பெயரிடப்பட்ட நாமல் ராஜபக்ஷ!

0
UPDATE : வெளியேறினார் நாமல்

நாமல் ராஜபக்ஷ சந்தேகநபராக பெயரிடப்பட்டார்

0
ராஜித சேனாரத்னவின் மறுசீராய்வு மனு தொடர்பில் மேல் நீதிமன்றம் அறிவிப்பு !

ராஜிதவின் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

0
சில்வர்ஸ்டோன் பயணம் குறித்து முதல்வர் விஜய் மீது எதிர்க்கட்சிகள் தாக்குதல்!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.