• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
”3ஆவது மிகப் பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும்”- அமெரிக்காவில் மோடி

Ilango Bharathy by Ilango Bharathy
2023/06/23
in இந்தியா
68 1
A A
0
31
SHARES
979
VIEWS
Share on FacebookShare on Twitter

”3 ஆவது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும் ”என இந்தியப் பிரதமர் மோடி  தெரிவித்துள்ளார்.

3நாட்கள் அரச முறைப் பயணமாக அமெரிக்கா  சென்றுள்ள பிரதமர் மோடி 2ஆவது நாளான நேற்று அமெரிக்க நாடாளுமன்ற கூட்டத் தொடரில்  உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் 140 கோடி இந்தியர்களின் சார்பில் இந்த அவையில் பேச வாய்ப்பு கிடைத்துள்ளது மிகப்பெரிய கௌரவம் ஆகும்.

அதுவும் இந்த அவையில் 2ஆவது முறையாக உரையாற்றுவது எனக்கு  மிகவும் பெருமையாக உள்ளது. இந்திய-அமெரிக்க மரபணு மற்றும்இரத்தத்தில் ஜனநாயகம் சேர்ந்தே உள்ளது. இந்த ஜனநாயகம் தான் மக்களை ஒன்றிணைக்கிறது. இந்தியா-அமெரிக்கா இடையேயான வர்த்தக ரீதியிலான சிக்கல்களுக்கு விரைவில் தீர்வு காணப்படும்.

இந்தியாவில் சாதி, மதம் அடிப்படையிலான பாகுபாடு என்ற பேச்சுக்கே இட மில்லை. சுற்றுச்சூழல் மட்டுமின்றி உலகைப் பாதுகாக்க பாடுபடுகிறோம். இது இந்தியா-அமெரிக்க உறவில் புதிய அத்தியாயம் ஆகும்.

உலகிலேயே அதிக பெண் விஞ்ஞானிகள் கொண்ட நாடாக இந்தியா உள்ளது. பழங்குடி இனத்தை சேர்ந்தவர் தான் இந்திய குடியரசு தலைவராக உள்ளார்.

கடந்த 9 ஆண்டுகளில் டிஜிட்டல் கட்டமைப்பு 85 கோடி மக்களுக்கு கிடைத்து உள்ளது. அனைத்து வகையான தொழில் நுட்பங்களையும் இந்திய மக்கள் சிறப்பான முறையில் கையாண்டு வருகின்றனர்.

இந்தியா வளர்ந்தால் தான் உலகம் வளரும். இந்தியா பொருளாதாரத்தில் வேகமாக முன்னேறி வருகிறது. விரைவில் 3-வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா வரும். இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்குதாரராக அமெரிக்கா உள்ளது.

அதேசமயம் இன்று இந்தியாவும், அமெரிக்காவும் விண்வெளியிலும், கடலிலும், அறிவியல், கலை மற்றும் ஸ்டாட்அப், வர்த்தகம், விவசாயம் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றில் இணைந்து செயல்படுகிறோம்.

கடந்த சில ஆண்டுகளாக செயற்கை நுண்ணறிவில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. அதே நேரத்தில் அமெரிக்காவிலும், இந்தியாவிலும் முக்கிய வளர்ச்சி ஏற்பட்டு இருக்கிறது”இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

8 வயது மகனுக்குத் தந்தை செய்த கொடூரம்: 90ஆண்டுகள் சிறை: நீதிமன்றம் தீர்ப்பு

Next Post

வரி அதிகரிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து கிளிநொச்சியில் பாரிய போராட்டம்

Related Posts

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இறக்குமதியாகும் கார்கள் மீதான வரியை 40% ஆகக் குறைக்கும் இந்தியா!
இந்தியா

2026-01-26
இன்று தனது 77 ஆவது குடியரசு தினத்தை கொண்டாடும் இந்தியா!
ஆசிரியர் தெரிவு

இன்று தனது 77 ஆவது குடியரசு தினத்தை கொண்டாடும் இந்தியா!

2026-01-26
இந்தியா மீது விதிக்கப்பட்ட கூடுதல் வரி நீக்கப்பட வாய்ப்பு – அமெரிக்க நிதி அமைச்சர் தெரிவிப்பு !
அமொிக்கா

2026-01-25
இந்தியாவின் விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் மனித வடிவ ரோபோ அறிமுகம்

2026-01-24
இந்தியாவில் ரயில்  பயணியரின் பாதுகாப்பு சேவைகளுக்காக மனித வடிவ ரோபோ அறிமுகம்!

ஜம்மு காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு –  விமான சேவைகள் பாதிப்பு!

2026-01-23
Next Post
வரி அதிகரிப்பிற்கு  எதிர்ப்பு  தெரிவித்து கிளிநொச்சியில் பாரிய போராட்டம்

வரி அதிகரிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து கிளிநொச்சியில் பாரிய போராட்டம்

கருணாநிதிக்கு கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க  அனுமதி!

10 ஆண்டுகள்; 83நபர்களை வைத்து மனைவியைப் பாலியல் வன்கொடுமை செய்த கணவன்

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

2025-12-28
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
கடுமையான குற்றங்களை எதிர்த்துப் போராடவும், உள்ளூர் காவல்துறையினர் அன்றாட குற்றங்களைச் சமாளிக்கவும் இங்கிலாந்தில் புதிய தேசிய காவல் சேவை அறிமுகம்!

இங்கிலாந்தில் காவல்துறையின் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கான புதிய சீர்திருத்தத் திட்டங்கள் அறிமுகம்!

0
தெற்கு கடலில் கைப்பற்றப்பட்ட படகுகளுக்கு போதைப்பொருள் வழங்கியதாக மற்றொரு படகுடன் ஐவர் கைது!

பிரித்தானியாவில் வேகமாக பரவி வரும் Double Covid !

சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தைத் தொடர கனடாவிற்கு எந்த நோக்கமும் இல்லை -மார்க் கார்னி

பாகிஸ்தானில் பாரிய தீ  : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை  அதிகரிப்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.