• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
நூற்றுக்கணக்கான சிறுத்தைகளுக்கு  தாயாக மாறிய சாவித்ரம்மா

Ilango Bharathy by Ilango Bharathy
2023/06/27
in இந்தியா
68 1
A A
0
30
SHARES
980
VIEWS
Share on FacebookShare on Twitter

கர்நாடக மாநிலம் பன்னர்கட்டா மிருககாட்சி சாலையில் கடந்த 22 ஆண்டுகளாக சாவித்ரம்மா என்ற பெண், சிறுத்தை குட்டிகளை வளர்க்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றார்.

இவர் இதுவரை 100க்கும் மேற்பட்ட சிறுத்தைக் குட்டிகளை வளர்த்து வந்துள்ளார். இது குறித்து அவர் கருத்துத் தெரிவிக்கையில் ”நானும் எனது கணவரும் மிருகக்காட்சி சாலையில் பாதுகாவலராக பணியாற்றி வந்தோம். 2000-ம் ஆண்டில் எனது கணவர் இறந்துவிட்டார்.

2 குழந்தைகளுடன் நான் தவித்து வந்தேன். அப்போதுதான் மிருகக்காட்சி சாலையில் சிறுத்தைக் குட்டிகளை வளர்க்கும் பொறுப்பு எனக்கு கிடைத்தது. தாயிடமிருந்து பிரிக்கப்பட்ட குட்டிகள் சில நாட்கள் உணவு உட்கொள்ளாமல் இருக்கும் .

அவற்றை அரவணைத்து பால் கொடுப்பேன். அரை மணி நேரத்திற்கு ஒரு முறை குட்டிகளுக்கு பால் கொடுக்க வேண்டும். குட்டிகள் சிறியதாக இருக்கும் போது பாதுகாப்பாகக்  கவனிக்க வேண்டும்.

நான் வெளியூர் செல்லும் நாட்களில் இக் குட்டிகள் சரியாக பால் குடிப்பதில்லை. அப்போது தொலைபேசியில்   என்னைப் பேச சொல்வார்கள். என்னுடைய சத்தத்தை கேட்ட பின்னர் குட்டிகள்  பால் குடிக்கும்.

குட்டிகள் வளர்ந்த பின்னர் கூண்டில் அடைத்து  சரணாலயம் மற்றும் காடுகளுக்கு கொண்டு செல்வார்கள். அப்போது குழந்தைகளை பிரிவது போன்ற ஏக்கம் எனக்குள் ஏற்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related

Tags: karnatakaleopard
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அமெரிக்கா வாழ் இந்துக்களுக்கு மகிழ்ச்சிகரமான செய்தி

Next Post

நினைவு கூரப்பட வேண்டிய துப்டன் ராப்கியால்

Related Posts

தமிழக சட்டமன்றத்தில் மீண்டும் முதல் வரிசையில் தமிழ் தாய் வாழ்த்து!
ஆசிரியர் தெரிவு

தமிழக சட்டமன்றத்தில் மீண்டும் முதல் வரிசையில் தமிழ் தாய் வாழ்த்து!

2026-06-18
வாயை திறங்க CM: தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழக அரசுக்கு எதிராக போராட்டம்!
இந்தியா

50 லட்சம் உறுப்பினர்கள் சேர்ந்தவுடன் அரசியலுக்கு வருவது குறித்து மக்களிடம் கருத்து கேட்போம்: ‘வீ தி லீடர்ஸ்’ நிறுவனர் அண்ணாமலை அதிரடி!

2026-06-17
இந்திய நிறுவனங்களுடன் இணைந்து தற்கொலைப் படை ட்ரோன்களை உள்நாட்டிலேயே தயாரிக்க ஐஏஎப் திட்டம்!

இந்திய அரசின் தடைக்கு எதிராக டெலிகிராம் வழக்கு!

G7 உச்சி மாநாட்டில் இந்தியப் பிரதமர்  –  அமெரிக்க ஜனாதிபதி இடையில் சந்திப்பு!
அமொிக்கா

G7 உச்சி மாநாட்டில் இந்தியப் பிரதமர் – அமெரிக்க ஜனாதிபதி இடையில் சந்திப்பு!

2026-06-17
Next Post
நினைவு கூரப்பட வேண்டிய துப்டன் ராப்கியால்

நினைவு கூரப்பட வேண்டிய துப்டன் ராப்கியால்

சத்திரிய நடனத்தினால் சாதனை படைத்து விருது பெற்ற இந்திரா பிபி போரா !!

கிளிநொச்சியில் துப்பாக்கிப் பிரயோகம் : ஒருவர் படுகாயம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணை தடையின்றி நடக்க வலியுறுத்தி போராட்டம்!

இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்வதாக உறுதியளித்த ஜனாதிபதி ட்ரம்ப்!

இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்வதாக உறுதியளித்த ஜனாதிபதி ட்ரம்ப்!

0
தமிழக சட்டமன்றத்தில் மீண்டும் முதல் வரிசையில் தமிழ் தாய் வாழ்த்து!

தமிழக சட்டமன்றத்தில் மீண்டும் முதல் வரிசையில் தமிழ் தாய் வாழ்த்து!

0
வாயை திறங்க CM: தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழக அரசுக்கு எதிராக போராட்டம்!

வாயை திறங்க CM: தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழக அரசுக்கு எதிராக போராட்டம்!

0
கிரேண்ட்பாஸ் பகுதியில் சடலம் மீட்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.