• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு
நெதர்லாந்து அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 213 ஓட்டங்களுக்குள் சுருண்டது இலங்கை

நெதர்லாந்து அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 213 ஓட்டங்களுக்குள் சுருண்டது இலங்கை

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2023/06/30
in விளையாட்டு
69 0
A A
0
39
SHARES
989
VIEWS
Share on FacebookShare on Twitter

ஒருநாள் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான தகுதிச்சுற்று ரவுண்ட்-6 இல் இன்று நடைபெற்றுவரும் போட்டியில் இலங்கை அணி 213 ஓட்டங்களுக்குள் சுருண்டுள்ளது.

புலாவாயோ மைதானத்தில் தற்போது நடைபெற்றுவரும் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 47.4 ஓவர்களில் அணைத்து விக்கெட்களையும் இழந்து 213 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அவ்வணி சார்பாக தனஞ்சய டி சில்வா 93 ஓட்டங்களையும் திமுத் கருணாரத்ன 33 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொண்டனர்.

பந்துவீச்சில் நெதர்லாந்து அணி சார்பாக லோகன் வான் பீக் மற்றும் பாஸ் டி லீட் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களை வீழ்த்தினர்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அரசாங்கத்திற்கு சொந்தமான பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு அதிரடி உத்தரவு

Next Post

கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்திற்கு ஹர்ஷ டி சில்வா தலைமையிலான கோப் குழு அனுமதி !!

Related Posts

தசூன் ஷானக்கவுக்கு ஓராண்டு தடை!
கிரிக்கெட்

தசூன் ஷானக்கவுக்கு ஓராண்டு தடை!

2026-04-21
இந்தியா பயணிக்கும் திட்டத்தை வெளிப்படுத்தினார் நோவாக் ஜோகோவிச்!
டெனிஸ்

இந்தியா பயணிக்கும் திட்டத்தை வெளிப்படுத்தினார் நோவாக் ஜோகோவிச்!

2026-04-21
குஜராத்தை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி!
ஆசிரியர் தெரிவு

குஜராத்தை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி!

2026-04-21
முல்லன்பூரில் சிக்ஸர் மழை; 54 ஓட்டத்தால் லக்னோவை வீழ்த்திய பஞ்சாப்!
ஆசிரியர் தெரிவு

முல்லன்பூரில் சிக்ஸர் மழை; 54 ஓட்டத்தால் லக்னோவை வீழ்த்திய பஞ்சாப்!

2026-04-20
19 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான முக்கோண ரி20 கிரிக்கெட் தொடரில்  இலங்கை இளையோர் மகளிர் அணி திரில்  வெற்றி !
கிரிக்கெட்

19 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான முக்கோண ரி20 கிரிக்கெட் தொடரில் இலங்கை இளையோர் மகளிர் அணி திரில் வெற்றி !

2026-04-19
கிளாஸ்கோவில் பெண்னொருவரின் மரணத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் மாயம் – விசாரணைகள் தீவிரம்!
கிரிக்கெட்

ஐபிஎல் 2026 தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி !

2026-04-19
Next Post
கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்திற்கு ஹர்ஷ டி சில்வா தலைமையிலான கோப் குழு அனுமதி !!

கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்திற்கு ஹர்ஷ டி சில்வா தலைமையிலான கோப் குழு அனுமதி !!

இனிமேல் சிறுநீரையே குடிநீராகப் பருகலாம்

இனிமேல் சிறுநீரையே குடிநீராகப் பருகலாம்

பிரதமர் தினேஷை சந்திக்க உள்ளது தேர்தல்கள் ஆணைக்குழு !!

நாட்டுக்கு சேவை செய்வதற்கான முக்கிய சேவை அரச சேவையாகும் : பிரதமர் தினேஸ் குணவர்தன!

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29

இலங்கை அருகே ஈரானுடன் தொடர்புடைய எண்ணெய் கப்பலில் அமெரிக்கப் படைகள் முற்றுகை!

0
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

காலாவதியான விசாக்களுடன் நாட்டில் தங்கியிருந்த 50 வெளிநாட்டவர்கள் கைது!

0
ஈரானுடனான போர்நிறுத்தத்தை காலவரையின்றி நீட்டித்த ட்ரம்ப்!

ஈரானுடனான போர்நிறுத்தத்தை காலவரையின்றி நீட்டித்த ட்ரம்ப்!

0
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

0
பயங்கரவாத தடுப்பு சட்டமூலத்திற்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை ஆரம்பம்

பிரபல போதைப்பொருள் கடத்தல் காரருடன் பூசகர்க்கு தொடர்பு!

0

இலங்கை அருகே ஈரானுடன் தொடர்புடைய எண்ணெய் கப்பலில் அமெரிக்கப் படைகள் முற்றுகை!

2026-04-22

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.